முக்கிய செய்தி
Anti-Terrorism Squad Arrested Two Pakistani Nationals: இந்தியாவில் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் சதி திட்டம் முறியடிப்பு.. உபியில் மூன்று பேர் பரபரப்பு கைது..!
Backiya Lakshmiஐஎஸ்ஐ உதவியுடன் இந்தியாவுக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் 3 பேரை உபி தீவிரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Apple Halwa: தித்திக்கும் சுவையில் ஆப்பிள் அல்வா செய்வது எப்படி..? - விவரம் உள்ளே..!
Rabin Kumarசுவையான ஆப்பிள் அல்வா செய்வது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.
Homemade Bomb Blast: நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு; குண்டு வெடித்து சிதறியதில் 17 வயது சிறுவனின் இரு கைகள் பறிபோனது - 3 பேர் படுகாயம்..!
Rabin Kumarதிருவனந்தபுரத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த 4 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
School Teacher Rapes Young: 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இருவர் போக்சோவில் கைது..!
Rabin Kumarஅரியலூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மற்றும் பள்ளி ஆசிரியரை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Suryakumar Yadav To Join Mumbai Indians: "வந்துட்டேன் சொல்லு.. திரும்பி வந்துட்டேனு சொல்லு.." காயத்திலிருந்து மீண்ட ஸ்கை.. மும்பை தலையெழுத்தைத் திருத்தி எழுதுவாரா?.!
Backiya Lakshmiசூரியகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைவதற்கு 100 சதவிகித உடல் தகுதியுடன் இருக்கிறார்.
Ajith's Dangerous Car Stunt In Vida Muyarchi: கார்ல பெரிய ஜித்து.. பட்டைய கிளப்பும் அஜித்குமாரின் ஸ்டண்ட்.. வைரலாகும் வீடியோ..!
Backiya Lakshmiவிடாமுயற்சி படத்துக்காக நடிகர் அஜித் தனது உயிரை பணயம் வைத்து எப்படி நடித்துள்ளார் பாருங்க என சுரேஷ் சந்திரா சற்றுமுன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
Train Collided Two Workers Died: ரயில் மோதி விபத்து; 2 பேர் பலி..!தண்டவாளத்தை கடக்க முயன்ற போது நேர்ந்த சோகம்..!
Rabin Kumarசொந்த ஊருக்கு செல்வதற்காக ரயில் நிலையத்திற்கு சென்ற 2 தொழிலாளர்கள் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி பலியான சம்பவம் திருவள்ளூரில் நடந்துள்ளது.
A Boiler Exploded In Pharmaceutical Factory: மருந்து தொழிற்சாலையில் பயங்கரம்; தொழிலாளர்கள் 5 பேர் பலி - 14 பேர் படுகாயம்..!
Rabin Kumarஐதராபாத்தில் உள்ள மருந்து தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 5 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Mahindra XUV 3XO Launch On April 29: சம்பவம் செய்ய காத்திருக்கும் மஹிந்திரா.. மஹிந்திரா எக்ஸ்யூவி 3X0 வெளியிட்டு தேதி அறிவிப்பு..!
Backiya Lakshmiமஹிந்திரா நிறுவனம் தனது எஸ்யூவி 300 காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனின் டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
Benefits Of Watermelon Rind: தர்பூசணி தோலில் உள்ள பலன்கள் என்னென்ன..? - விவரம் உள்ளே..!
Rabin Kumarநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் தர்பூசணி தோலின் பலன்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
International Carrot Day: சர்வதேச கேரட் தினம்.. இது இல்லாம பொரியலே கிடையாது..!
Backiya Lakshmiஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 4 ஆம் தேதி சர்வதேச கேரட் தினம் கொண்டாடப்படுகிறது.
Jewelery Stolen From Teachers House: பாடம் எடுத்த ஆசிரியை வீட்டில் நகை திருட்டு; 20 வயது வாலிபர் அதிர்ச்சி செயல்..!
Rabin Kumarதிருவள்ளூரில் வாலிபர் ஒருவர் தனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியை வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் உள்ளிட்டவைகளை திருடியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
WhatsApp Down: அனைவரையும் வாட்டி எடுத்த வாட்ஸ்அப்.. என்னப்பா ஆச்சு?.!
Backiya Lakshmiஉலக அளவில் வாட்ஸ்அப் சேவை முடங்கியுள்ளதாக பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
Child Baby Slips Into Borewell: 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது; மீட்பு பணிகள் தீவிரம்..!
Rabin Kumarகர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் 2 வயது குழந்தை தவறி விழுந்துள்ள நிலையில், குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரமாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
BJP Annamalai Election Campaign In Coimbatore: பாஜக தலைவர் அண்ணாமலை கோவை வருகை.. உற்சாகமாக நடனமாடி வரவேற்ற மூதாட்டி..!
Backiya Lakshmiகோவை மக்களவை தொகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலை தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றார்.
Japan Earthquake: தைவானைத் தொடர்ந்து ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதா?.!
Backiya Lakshmiஜப்பான் நாட்டில் 2-வது முறையாக இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
Manufacturing And Selling Fake Liquor: போலியாக மதுபானம் தயாரிப்பு; மடக்கி பிடித்த காவல்துறையினர்..! - 5 பேர் கொண்ட கும்பல் சிக்கியது..!
Rabin Kumarநாமக்கலில் ஒரு குடோன் ஒன்றில் போலி மதுபானம் தயாரித்து விற்று வந்த கும்பலை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தி கைது செய்துள்ளனர்.
Mustafizur Rahman Likely to Miss CSK vs SRH: ஒரு பிரச்சனை காரணமாக சிஎஸ்கே அணியை விட்டு கிளம்பிய முஷ்டாஃபிசுர் ரஹ்மான்.. என்ன பிரச்சனை தெரியுமா?
Backiya Lakshmiஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் வேகப்பந்துவீச்சாளர் முஷ்டாஃபிசுர் ரஹ்மான் விளையாட வாய்ப்பில்லை என்று தெரிய வந்துள்ளது.
Gun Shooting In Toll Plaza: சுங்கச்சாவடியில் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்கள் - ஊழியர்கள் இருவர் பலி..!
Rabin Kumarமத்திய பிரதேசத்தில் உள்ள சுங்கச்சாவடியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பி ஓடியபோது, இருவர் கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
Teenager Forced A Young Woman: காதலிக்க மறுப்பு தெரிவித்த இளம்பெண் - கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது..!
Rabin Kumarதிருத்தணியில் தன்னை காதலிக்க வேண்டும் என இளம்பெண்ணிடம் வற்புறுத்தி வீடு புகுந்து ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ள இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.