முக்கிய செய்தி
Mother And Son Together Wrote SSLC Exam: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வந்த திருமணமான பெண் - தாயும், மகனும் சேர்ந்து எழுதிய சம்பவம்..!
Rabin Kumarகர்நாடகா மாநிலத்தில் நேற்று தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தாயும், மகனும் ஒன்றாக தேர்வு எழுத வந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
HOPE ON THE STREET: ஆசிய பெண்கள் மனதைக் கொள்ளையடித்த ஜே-ஹோப் பற்றிய ஆவணத்தொடர்.. சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் பிடிஎஸ் ஆர்மி..!
Backiya Lakshmiபிடிஎஸ் உறுப்பினர் ஜே-ஹோப்பின் வாழ்க்கைப் பயணம் குறித்து பேசும் ஆவணத் தொடரான, ‘Hope on the Street’ நாளை மறுநாள் வெளியாக உள்ளது.
Boy Kidnapped And Killed For ₹ 23 Lakh: 23 லட்சத்திற்காக சிறுவன் கடத்திக் கொலை.. மும்பையில் பரபரப்பு..!
Backiya Lakshmiமகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள ஒரு உள்ளூர் மசூதியிலிருந்து இபாத் என்ற 9 வயது சிறுவன் கடத்திச் செல்லப்பட்டு, பணத்திற்காக உள்ளூர் தையல்காரரால் கொல்லப்பட்டான்.
Holi Car Care Tips: ஹோலியால் கண்டமான காரை புதுசாக்குவது எப்படி?. விபரம் இதோ..!
Backiya Lakshmiஹோலி பண்டிகையின் போது நாம் நமது கார் பைக் போன்ற வாகனங்களை பொது இடத்தில் நிறுத்தி இருந்தால் சிலர் ஹோலி பண்டிகையில் கலர் பூசி விளையாடும்போது நம் வாகனத்திலும் அந்த கலர் படிந்திருக்க வாய்ப்புகள் உள்ளது, இப்படியாக படிந்திருக்கும் கலர்களை எப்படி நீக்குவது என்பதை பற்றிய டிப்ஸ்களை தான் இங்கே காணப் போகிறோம்.
UN Security Council Resolution: ஐ. நா. பாதுகாப்பு சபையில் அவசர தீர்மானம் - காசா பகுதியில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய முடிவு..!
Rabin Kumarகாசா பகுதியில் மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என ஐ. நா. பாதுகாப்பு சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
Bell Lay Off After 10 Min Meeting: 10 நிமிட கான்பரன்ஸ் கூட்டம்; 400 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய பிரபல நிறுவனம்.. ஆடிப்போன பணியாளர்கள்.!
Sriramkanna Pooranachandiranதனியார் தொழில்நுட்ப சேவை நிறுவனம் ஒரே நேரத்தில் தனது 400 க்கும் அதிகமான பணியாளர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தது.
Bird Flu Kills College Student: அச்சச்சோ.. பேராபத்து.! பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியது H5N1 பறவைக்காய்ச்சல்... 21 வயது கல்லூரி மாணவர் பலி.!
Sriramkanna Pooranachandiranஉயிருக்கு பேராபத்தை விளைவிக்கும் இன்புளுயன்சா வைரஸ் வியட்நாமில் மனிதர்களிடம் பறவையில் இருந்து பரவியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Anjali Chakra And Sufi Malik Break Up: பிரிந்த இன்னொரு பங்காளி நாட்டு ஜோடி.. அதுவு‌ம் இந்த முறை ஓரின சேர்க்கை ஜோடி..!
Backiya Lakshmiஐந்து வருடங்களாக காதலித்து வந்த தன்பாலின ஈர்ப்பாளர்களான அஞ்சலி சக்ரா மற்றும் சூஃபி மாலிக் இருவரும் பிரேக்கப் செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
Bus Driver Sex in Public Place: பேருந்து ஓரமாக பொதுஇடத்தில் கூச்சமின்றி உல்லாசம்; புகைப்பட ஆதாரத்துடன் சிக்கிய ஓட்டுநர்.!
Sriramkanna Pooranachandiranபணியின் போதே பேருந்தை ஓரமாக நிறுத்திய ஓட்டுநர் ஒருவர், பெண்ணுடன் தனிமையில் இருந்த காட்சிகள் இணையத்தில் கசிந்தால் அவர் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளார்.
College Student Sexual Harassment: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் - பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி..!
Rabin Kumarபெங்களூருவில் கல்லூரிக்கு சென்ற மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து அடித்து தாக்கியுள்ளனர்.
Affair Life Ends Murder for Tattoo: ஆசை நாயகியாக பச்சை குத்தி, சூட்கேசில் பிணத்துடன் ஊரூராய் சுற்றிய கள்ளக்காதலன்; ஏற்காட்டில் பெண் சடலம் கிடந்த விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்.!
Sriramkanna Pooranachandiranவேலைக்காக வெளிநாடு சென்று, ஒரே மாநிலத்தவர் என்று பழகிய நபர்கள் பின்னாளில் காதல் வயப்பட்டதால் ஒருவர் கொலை செய்யப்பட்டுவிட, மற்றொருவர் கொலை வழக்கில் சிறைக்கு சென்ற சம்பவத்தில் நடந்த பதறவைக்கும் திருப்பத்தை தெரிந்துகொள்ளுங்கள்.
Repatriation Of Afghan Refugees: பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி - சுமார் 8 லட்சம் ஆப்கானிய அகதிகளை திருப்பி அனுப்ப முயற்சி..!
Rabin Kumarசுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான ஆப்கானிஸ்தான் அகதிகளை திருப்பி அனுப்ப பாகிஸ்தான் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
Bannari Amman Temple Festival: கோலாகலமாக நடைபெற்று முடிந்த பண்ணாரி அம்மன் கோவில் பூமிதி திருவிழா: சிறப்பு காட்சி இதோ..!
Sriramkanna Pooranachandiranபங்குனி உத்திரத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள பல கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் வெகு விமர்சையாக நடைபெற்றன.
Modi Govt On Antibiotics: ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை இன்றி எடுக்க வேண்டாம் - மத்திய சுகாதாரத்துறை வேண்டுகோள்..!
Sriramkanna Pooranachandiranஉரிய பயிற்சி பெற்ற மருத்துவரின் அனுமதி இன்றி மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அதன் விபரம் செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
World Idli Day 2024: காலையில் காணும் நிலவுக்கு இன்று விசேஷ தினம்.. ஆவி பறக்க இட்லி தினத்தைக் கொண்டாடுங்கள்..!
Backiya Lakshmiஉலக இட்லி தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 26 அன்று கொண்டாடப்படுகிறது.
Restricting Social Media Access for Children: 14 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சமூக வலைதலக்கணக்குகள் பயன்படுத்த தடை; சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்..!
Sriramkanna Pooranachandiranதொழில்நுட்பத்தின் வளர்ச்சி உள்ளூர் முதல் உலக நாடுகள் வரையில் பெரும் மாற்றத்தினை உண்டாக்கினாலும், அதனை தொடர்ந்து பயன்படுத்துவோருக்கு உளவியல் பிரச்சனையை தருகிறது. அதற்கு தீர்வு காணும் சூழலில் மேலைநாடுகள் உள்ளன.
Virat Drop a Love Moment after Victory: பெங்களூர் அணியின் முதல் வெற்றியை, குழந்தைகளுடன் கொண்டாடிய விராட்; வைரல் கிளிக்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranநடப்பு தொடரில் தனது முதல்வெற்றிக்கனியை சுவைத்த மகிழ்ச்சியுடன், விராட் கோலி தனது குழந்தை மற்றும் மனைவியிடம் வீடியோ கால் பேசினார்.
Holi Color Remove Tips: ஹோலி பண்டிகை கலர் கையை விட்டு போகலையா?.. சிம்பிள் ட்ரிக்ஸ்.. இப்படி ட்ரை பண்ணி பாருங்க.!
Sriramkanna Pooranachandiranஉலகெங்கும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்பட்ட ஹோலி பண்டிகையில் பயன்படுத்தப்படும் வர்ணங்கள் உடலை விட்டு நீங்கி செல்ல, எளிமையான யோசனை குறித்த காணொளி இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.
RCB Vs PBKS Highlights: ஐபிஎல் 2024 தொடரில் முதல் வெற்றிக்கனியை சுவைத்தது பெங்களூர் அணி; விராட் கோலி அசத்தல் ஆட்டத்தால் கொண்டாட்டம்.!
Sriramkanna Pooranachandiranசொந்த மண்ணில் தீரமாக விளையாடிய வீரனாய் ஜொலித்த விராட் கோலியின் அதிரடி ஆட்டம், ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியை முதல் வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது.