முக்கிய செய்தி

Zomato Pure Veg Fleet: சைவ பிரியரா நீங்கள்? இன்ப அதிர்ச்சி தந்த சொமோடோ.. இனி அந்த பயமே வேண்டாம்..!

Backiya Lakshmi

சைவ பிரியர்களுக்காக சோமெட்டோ அதிரடி திட்டம் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.

A Child Food Habits: கண்ணாடி, மரக்கட்டை என எதைப்பார்த்தாலும் சாப்பிடும் 3 வயது வினோத குழந்தை – காரணம் என்ன?..!

Rabin Kumar

இங்கிலாந்தில் உள்ள ஒரு குழந்தைக்கு எதைப்பார்த்தாலும் சாப்பிட வேண்டும் என ஆர்ட்டிசம் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Pot Water Benefits: மண்பானை தண்ணீரை பருகுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

Rabin Kumar

மண்பானையில் உள்ள நீரை குழந்தைகள் பருகுவதால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. மேலும், விவரங்களைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

"காட்டுக்குத்தாண்டி நீ ராஜா, ரோட்டுக்கு நான் தான்" - சிங்கத்தை நேருக்குநேர் எதிர்கொண்ட இளைஞரின் சாதுர்ய செயல்.!.

Backiya Lakshmi

Advertisement

Sony PS5 Pro: சோனியின் புதிய பிளேஸ்டேஷன் மாடல்.. பிளேஸ்டேஷன் 5 ப்ரோ.. சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?.!

Backiya Lakshmi

சோனி நிறுவனத்தின் அடுத்த புதிய பிளேஸ்டேஷன் மாடல் விரைவில் வெளிவரப்போகிறது.

Earthquake In Afghanistan: ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.3 என பதிவு..!

Rabin Kumar

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் எந்த சேதமும் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Arya Six Pack: மீண்டும் சிக்ஸ் பேக் வைத்து அசத்திய ஆர்யா; மிஸ்டர் எக்ஸ் படத்திற்காக பக்கா மாஸ் லுக்குடன் அசத்தல் போட்டோ வெளியீடு.!

Sriramkanna Pooranachandiran

தமிழ் நடிகர்களில் சரத் குமார், விக்ரம், அர்ஜுன் உட்பட பல நடிகர்களின் வரிசையில், உடல் எடையை மெருகேற்றி இளைஞிகளின் கனவுக்கன்னியாக திகழும் நடிகர்களில் ஆர்யா குறிப்பிடத்தக்கவர்.

PSL 2024 Final: பாகிஸ்தான் சூப்பர் லீக்.. கடைசி பந்து வரை சென்று சாம்பியனான இஸ்லாமாபாத்..!

Backiya Lakshmi

முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு எதிரான பிஎஸ்எல் இறுதிப்போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

Advertisement

Jharkhand Road Accident: ஜார்க்கண்டில் கோர விபத்து.. சுக்குநூறான கார்.. 4 பேர் பலி..!

Backiya Lakshmi

ஜார்க்கண்டில் வாகனம் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.

Ladies Finger Samosa: இப்படியும் ஒரு சமோசாவா?.. நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையான வெண்டைக்காய் சமோசா..!

Sriramkanna Pooranachandiran

துரித உணவகங்களில் பிரதானமாக விற்பனை செய்யப்படும் சுவையான சமோசா, வெண்டைக்காயை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.

Actress Bike Accident: நடிகை அருந்ததி நாயருக்கு தீவிர சிகிச்சை – விபத்தில் சிக்கி படுகாயம்..!

Rabin Kumar

திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் நடிகை அருந்ததி நாயர் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.

Fans Vandalise Thalapathy Vijay's Car: அரசியலுக்கு வந்த பின் விஜய் காரை நொறுக்கிய கேரள ரசிகர்கள்.. நடந்தது என்ன?.!

Backiya Lakshmi

கோட் படத்தின் படப்பிடிப்புக்காக கேரளா சென்றுள்ள நடிகர் விஜய்யின் கார் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி சின்னாபின்னமாகி உள்ளது.

Advertisement

Aged Couple Killed: குடும்பச்சண்டையில் புதுமணப்பெண் தற்கொலை; ஆத்திரத்தில் மாமனார்-மாமியாரை எரித்துக்கொன்ற பெண்வீட்டார்.!

Sriramkanna Pooranachandiran

கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்று முடிந்த பெண்மணி திடீரென தற்கொலை செய்துகொண்ட காரணத்தால், ஆத்திரமடைந்த பெண் வீட்டார் மாப்பிள்ளையின் பெற்றோரை எரித்துக்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

Calf Born With Six Legs: வினோதமாக பிறந்த கன்றுக்குட்டி – ஆச்சரியத்துடன் பார்க்கும் மக்கள்..!

Rabin Kumar

புதுக்கோட்டையில் வழக்கத்தை விட 6 கால்களுடன் பிறந்துள்ள கன்றுக்குட்டியை அதன் உரிமையாளர் கோவிலுக்கு நேர்ந்து விட்டுள்ளார்.

Obama Meets England PM Rishi: பராக் ஒபாமா - இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் நேரில் சந்திப்பு.. காரணம் என்ன?.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

ஒபாமா அறக்கட்டளை தொடர்பாக பேச பராக் ஒபாமா - இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பு ஒருமணிநேரம் வரை நீடித்தது.

Thalapathy Vijay in Kerala: 14 ஆண்டுகளுக்கு பிறகு கேரளா.. ரசிகர்கள் வெள்ளத்தில் மிதந்த நடிகர் விஜய்..!

Backiya Lakshmi

வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கோட்’ படத்தின் படப்பிடிப்புக்காக கேரளா சென்றுள்ள நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Advertisement

School Leave: தேர்தல் எதிரொலி... மாணவர்களுக்கு விடுமுறையை அள்ளிக் கொடுத்த பள்ளிக்கல்வித்துறை..!

Backiya Lakshmi

தமிழகத்தை பொறுத்தவரை ஏப்ரல் 13-ஆம் தேதிக்குள் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வித்துறையானது முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

SpaceX Falcon 9 Rocket: வானில் திடீரென மர்மமாக தோன்றிய உருவம்; அதிர்ந்துபோன மக்கள்.. நடுவானில் நடந்தது என்ன?..!

Sriramkanna Pooranachandiran

கலிபோர்னியா முதல் அரிசோனா வரை வானில் மர்மமான வகையில் புகையை வெளியிட்டவாறு சீறிப்பாய்ந்து மக்களை நொடியில் பதறவைத்த சம்பவத்திற்கு விடை கிடைத்துள்ளது.

Indian Youtuber Engaged With Iran Girl: முகநூல் காதல்; ஈரானிய இளம்பெண்ணை கரம்பிடித்த இந்திய யூடியூபர்.. விரைவில் டும் டும் டும்..!

Sriramkanna Pooranachandiran

காதலுக்கு எல்லைகள் இல்லை என்ற கூற்றினை உண்மையாக்கி வரும் இன்றைய சமூக ஊடகங்களில் பழகி, கடல்கடந்து காதல் கொண்டு அன்பாலனை கரம்பிடிக்கும் நெகிழ்ச்சி நிகழ்வுகள் இன்றளவில் அதிகம் நடக்கின்றன.

License Gun Return: பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: தனிநபர் பாதுகாப்புக்காக, உரிமம் பெற்ற 4,914 துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டுகோள்.!

Sriramkanna Pooranachandiran

எதிர்வரும் மக்களவை தேர்தலையொட்டி பல்வேறு விதிமுறைகள் மக்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்துள்ளார் தற்காலிகமாக அதனை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைக்கவும் வலியுறுத்தப்படும்.

Advertisement
Advertisement