முக்கிய செய்தி
Singer Suvani Raj Dedicates Song to PM Modi: பிரதமர் மோடியின் மீது அலாதி மரியாதை; பாராட்டுதலை பாடலாக வெளியிட்ட பிரபல பின்னணி பாடகி.!
Sriramkanna Pooranachandiran2019க்கு பின் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை இந்திய மக்கள் மட்டுமல்லாது உலகமும் உற்றுநோக்குகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சியும், அயல்நாட்டு நட்புறவும் பன்மடங்கு அதிகரித்து இருக்கும் சூழலில், அடுத்த ஆட்சி யாரின் தலைமையில் அமையப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
20 Days in Mariupol Get Oscars: ரஷ்யா - உக்ரைன் போரால் நொறுங்கிப்போன இயக்குனர்; ஆஸ்கர் விருது பெற்ற கையுடன் கண்ணீர் கோரிக்கை.!
Backiya Lakshmiஅமெரிக்காவின் 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், உக்ரைன் நாட்டின் 20 Days In Mariupol எனும் ஆவணப்படத்துக்கு விருது வழங்கப்பட்டது.
College Girl Kidnapping: கல்லூரி மாணவியை கடத்தி தாக்குதல் – காதலிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த வாலிபர்..!
Rabin Kumarஒருதலையாக காதலித்து வந்த வாலிபர் ஒருவர் கல்லூரி மாணவியை கடத்தி சென்றுள்ள சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.
Oscar Awards 2024: இந்திய கலை இயக்குனரை நினைவுகூர்ந்த ஹாலிவுட் திரையுலகம்; ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி.!
Sriramkanna Pooranachandiranமேத்யூ பெரி, மைக்கேல் காம்பன் உட்பட பல மறைந்த கலை இயக்குனர்களுடன் இந்திய கலை இயக்குனர் சந்திரகாந்தும் நினைவு கூறப்பட்டார். உலக அரங்கில் இந்தியருக்கு கிடைத்த மரியாதையாக இது கவனிக்கப்படுகிறது.
96th Oscars Live: ஆஸ்கரில் பங்கேற்று வெற்றிகண்ட நபர்களும், படங்களும்.. முழு விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiran96 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. உலகளாவிய திரைப்படங்கள் பலவும் பரிசுகளை தட்டிச்சென்றன.
96th Oscars: கிறிஸ்டோபர் நோலன், எம்மா ஸ்டோன், சல்லியன்... ஆஸ்கரில் பங்கேற்று வெற்றிகண்ட நபர்களும், படங்களும்.. முழு விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranகலிபோர்னியா நகரம் குலுங்கக்குலுங்க நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில், படங்களுக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு பிரிவு விருதுகளும் உங்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது.
John Cena Naked on Oscars: ஆஸ்கர் விருது மேடையில் நிர்வாணமாக தோன்றிய ஜான் சீனா: காரணம் என்ன?.. என்ன ஒரு கிரியேட்டிவிட்டி பாருங்களேன்!
Sriramkanna Pooranachandiranஒரு விஷயம் மக்களை சென்றடைய அவர்களிடம் பிரதிநிதித்துவப்பட வேண்டும். ஆஸ்கர் குழுவினரின் யோசனை ஒன்று வித்தியாசமான முறையில் வரவேற்பை பெற்றதுள்ளது.
Best Director 96th Oscars: ஆஸ்கர் விருதை தட்டிச்சென்ற கிறிஸ்டோபர் நோலன்: சிறந்த இயக்குனராக தேர்வு.!
Sriramkanna Pooranachandiranகலிபோர்னியாவில் உள்ள ஹாலிவுட், டால்பி திரையரங்கில் நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வில், சிறந்த இயக்குனராக கிறிஸ்டோபர் நோலன் தேர்வு செய்யப்பட்டார்.
Best Film Oscars: ஆஸ்கர் விருதை தட்டிச்சென்ற கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன்ஹைமர்.திரைப்படம்: சிறந்த படமாக தேர்வு.!
Sriramkanna Pooranachandiranகலிபோர்னியாவில் உள்ள ஹாலிவுட், டால்பி திரையரங்கில் நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வில், சிறந்த படமாக ஓப்பன்ஹைமர் தேர்வு செய்யப்பட்டது.
Best Actress by Oscars: சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை தட்டிச்சென்ற எம்மா ஸ்டோன்..! உணர்ச்சிபோங்க பேசிய நடிகை.!
Sriramkanna Pooranachandiranகலிபோர்னியாவில் உள்ள ஹாலிவுட், டால்பி திரையரங்கில் நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வில் சிறந்த நடிகையாக எம்மா ஸ்டோன் அறிவிக்கப்பட்டார்.
Best Actor by Oscars: 2024ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை தட்டிச்சென்ற சில்லியன் மர்பி..!
Sriramkanna Pooranachandiranகலிபோர்னியாவில் உள்ள ஹாலிவுட், டால்பி திரையரங்கில் நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வில் சிறந்த நடிகராக அறிவிக்கப்பட்டார்.
Poor Things on Oscars: ஆஸ்கரில் அடுத்தடுத்து 3 விருதுகளை வென்ற புவர் திங்ஸ்.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஉலகமே உற்றுநோக்கிய ஆஸ்கர் விருது விழாவில் வழங்கப்பட்ட விருதுகளில், யார்கோஸ் இயக்கத்தில் வெளியான புவர் திங்ஸ் திரைப்படம் அடுத்தடுத்து விருதுகளை குவித்தது.
Krystyna Pyszkova: உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட கரோலினா; 20 ஆண்டுக்கு பின் இந்திய மண்ணில் நடந்த அழகிப்போட்டி.!
Sriramkanna Pooranachandiranகலாச்சாரம், இயற்கை ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் தான் செயல்படுவேன் என மிஸ் உலக அழகி பட்டம் வென்ற கரோலினா தெரிவித்தார்.
Thala Dhoni Practice: "விசில் போடு மாமே" - ஐபிஎல் போட்டிக்காக தீவிரமாக தயாராகும் தல தோனி; அசத்தல் வீடியோ உள்ளே.!
Sriramkanna Pooranachandiran2024 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்காக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் அதே வேளையில், விளையாட்டு வீரர்கள் தங்களை முழுவீச்சில் தயார்படுத்தி வருகின்றனர்.
Children Mobile Use: பச்சிளம் குழந்தை அழுகிறது என செல்போன் கொடுக்குறீங்களா?.. அதிர்ச்சி தகவல் உள்ளே.. பெற்றோர்களே மறந்தும் பண்ணாதீங்க.!
Sriramkanna Pooranachandiranகாலம் காலமாக வீதிகளில் விளையாடித்திரிந்த குழந்தைகள், இன்று வீட்டிற்குள் செல்போன் மற்றும் டிவி பார்த்தபடி முடங்கிக்கிடக்கிறது. இது எதிர்கால பிரச்சனையை அவர்களிடையே ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
Sophia Leone Passes Away: பிரபல ஆபாச பட இளம் நடிகை, 26 வயதில் மரணம்: சோகத்தில் ரசிகர்கள் & குடும்பத்தினர்.!
Sriramkanna Pooranachandiranஉலகளவில் மிகப்பெரிய வணிக சந்தையை கொண்டுள்ள ஆபாச படத்தில் நடித்து வரும் நடிகைகளின் மர்ம மரணம் பெரிய அளவிலான தாக்கத்தை உண்டாக்கி வருகிறது. இதற்கான காரணங்கள் கண்டறியப்பட வேண்டும்.
Bike Entered into Bakery: அதிவேகத்தில் பயணம்.. பேக்கரிக்குள் பாய்ந்த டூவீலர்.. அதிர்ச்சி வீடியோ காட்சிகள் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranசிறுமுகை பகுதியில் அதிவேகத்தில் வந்த வாகன ஓட்டி, வாகனத்தை கட்டுப்படுத்த இயலாது பேக்கரிக்குள் விபத்தில் சிக்கி விழுந்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
Andhra Student Died in AUS: 20 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்த 23 வயது இளம்பெண் மரணம்; ஆஸியில்., இந்திய மாணவிக்கு நடந்த சோகம்.!
Sriramkanna Pooranachandiranமேற்படிப்பு & மருத்துவராக பணியாற்ற அனுமதி கிடைத்தபின், உற்சாகமாக நண்பர்களுடன் பயணம் மேற்கொண்ட பெண்மணி கேமிராவை மீட்க முயற்சித்து உயிரைவிட்ட சோகம் நடந்துள்ளது.
Minor Girl Beaten by Stray Dogs: வீட்டு வாசலில் இருந்த சிறுமியை தாக்கிய தெரு நாய்கள்; நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranமகள் வீட்டு வாசலில் தானே இருக்கிறார் என அலட்சியமாக இருக்கும் பெற்றோரை அதிர்ச்சியாக்கும் வகையில் நடக்கும் நாய் தாக்குதல் சார்ந்த துயரங்கள் தொடருகின்றன. பெற்றோர் உஷாராக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.
A Baby Elephant: தாயை பிரிந்த குட்டி யானை – முதுமலை காப்பகத்தில் பராமரிப்பு..!
Rabin Kumarமுதுமலை காப்பகத்துக்கு குட்டி யானையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு கொண்டு சேர்த்தனர்.