முக்கிய செய்தி

Ben Stokes Reaction After Gill Six: ஷுப்மன் ஹில்லின் சிக்ஸரை பார்த்து இங்கிலாந்து கேப்டன் கொடுத்த ரியாக்சன் - வைரலாகும் வீடியோ உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

ரோஹித் - ஹில் ஜோடி மைதானத்தில் நின்று அடித்து ஆடி இங்கிலாந்தின் பந்துகளை சிதறடித்து வருகிறது. அச்சமயம் ஹில் அடித்த சிக்ஸரை பார்த்து பென் ஸ்டோக்ஸ் "எப்படி அசத்தலாக அடிக்கிறான் பாரேன்" என்பதை போல கொடுத்த முகபாவனை வைரலாகி வருகிறது.

Sudden Death While Dancing: திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உற்சாகமாக நடனமாடிய 15 வயது சிறுவன் பலி; சோகத்தில் குடும்பத்தினர்.!

Sriramkanna Pooranachandiran

அதிக இரைச்சலுடன் கொண்ட டிஜெ நடனங்கள் சிலரின் மனதை பெரிதும் பாதிக்கும் தன்மை கொண்டவை. இவை ஒருசில நேரம் உடல் ரீதியான பிரச்சனை கொண்டோரின் மரணத்திற்கும் வழிவகை செய்யும்.

IND vs ENG 5th Test: "எங்களை விட்டுவிடுங்கள் ப்ரோ".. இங்கிலாந்தைப் புரட்டி எடுக்கும் ரோஹித் ஷர்மா மற்றும் சுப்மான் கில் கூட்டணி..!

Backiya Lakshmi

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி தற்போது வெறித்தனமாக நடந்துக் கொண்டு வருகிறது.

England Give Drone to Ukraine: "10 ஆயிரம் டிரோன்கள் உக்ரைனுக்கு வழங்கப்படும்" - இங்கிலாந்து அதிரடி அறிவிப்பு..!

Rabin Kumar

உக்ரைன் படைகளுக்கு 125 மில்லியன் பவுண்ட் ஒதுக்குவதாக இங்கிலாந்து பாதுகாப்பு செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Advertisement

Ambulance Driver Stolen 25 Bikes: மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் மாயம்; 25 வாகனத்துடன் பிடிபட்ட 108 அவசர ஊர்தி ஊழியர்.!

Sriramkanna Pooranachandiran

மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் மாயமான விவகாரத்தில், ஆம்புலன்ஸ் ஓட்டுனரின் அதிர்ச்சி செயல் அம்பலமாகி இருக்கிறது.

Six Sri Lankans Knifed To Death: கனடாவில் கத்திக்குத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 இலங்கையர்கள் பலி..!

Backiya Lakshmi

கனடாவின் ஒட்டாவா நகரில் இடம்பெற்ற கோர தாக்குதல் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு இலங்கையர்கள் பலியாகியுள்ளனர்.

Akira Toriyama Died: 90 கிட்ஸ்களே நினைவிருக்கா?... டிராகன் பால் கார்ட்டூன் உருவாக்கியவர் மரணம்..! விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

இளமைக்காலத்தில் நாம் கண்டுவியந்த அட்டகாசமான கார்ட்டூன்களில் ஒன்றான டிராகன் பால் தொடரை உருவாக்கியவர் மரணம் அடைந்தார்.

Maha Shivratri 2024: சிவ சிவ என்றிட தீவினை யாவும் தீரும்... மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள்..!

Backiya Lakshmi

அம்பிகைக்கு நவராத்திரி... ஈசனுக்கு ஒரு ராத்திரி... அது சிவராத்திரி.

Advertisement

US Govt Websites Down: அமெரிக்க அரசின் பல இணையதளங்கள் அடுத்தடுத்து முடங்கியது: மக்கள் அவதி.!

Sriramkanna Pooranachandiran

ரகசிய சேவை, வெளியுறவுத்துறை அமைச்சகம் உட்பட பல்வேறு இணையசேவைகள் அமெரிக்காவில் திடீரென முடங்கின.

PM Modi Announce LPG Cylinder Price Deduction: மகளிர் தினத்தில் உற்சாக செய்தி; சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு - பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவின் மொத்த தேவையில் 60% சிலிண்டர் எரிவாயு இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் தித்திப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

Flight Losses Tire While Taking off: விமானம் மேலெழும்பிய அடுத்த நொடியே கழன்று விழுந்த சக்கரம்; நொடியில் ட்விஸ்ட் வைத்த சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் போயிங் 777 விமானம், தற்போது சக்கரம் கழன்று விழுந்த வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.

Sugar Patients Stress: மனஅழுத்தம் அதிகரித்தால் சர்க்கரை நோயும் அதிகரிக்கும் - காரணமும், தீர்வும்..!

Sriramkanna Pooranachandiran

உடலில் இயற்கையாக சுரக்கும் கார்டிசோல் ஹார்மோனின் அளவு மனஅழுத்தத்தின் போது 10 மடங்கு அதிகரிக்கும் என்பதால், சர்க்கரை நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும்.

Advertisement

Women Burnt To Death: பெட்ரோல் ஊற்றி பெண் எரித்துக்கொலை – கருத்து வேறுபாட்டால் ஆத்திரமடைந்த கள்ளக்காதலன் வெறிச்செயல்..!

Rabin Kumar

கள்ளத்தொடர்பில் ஏற்பட்ட சண்டையினால் கள்ளக்காதலன் தீ வைத்து கொன்ற சம்பவம் திருவனந்தபுரத்தில் நடந்துள்ளது.

Ujjwala Beneficiaries: சமையல் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு உற்சாக செய்தி; மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

உஜ்வாலா திட்டத்தால் பயனடையும் நுகர்வோருக்கான 2024 - 2025ம் ஆண்டுக்கான திட்ட மதிப்பீடு செலவினம் ரூ.12 ஆயிரம் கோடி ஆகும். இத்தொகை விடுவிக்கப்பட்டு பயனர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவுவைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Nayanthara and Vignesh Shivan head for divorce?: நயன்தாரா போட்ட சோகமான பதிவு... விக்னேஷ் சிவனுடன் விவகாரத்தா?.!

Backiya Lakshmi

நடிகை நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் தோற்றுவிட்டதாக பதிவிட்டுள்ளதை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் பல்வேறு யூகங்களை கிளப்பி வருகின்றனர்

IND Vs ENG 5th Test Update: முதல் நாள் ஆட்டத்திலேயே இங்கிலாந்தை ஓடவிட்ட இந்திய அணி – சுழல் ஜாலம் காட்டிய குல்தீப், அஸ்வின்..!

Rabin Kumar

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 5-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய வீரர்கள் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். மேலும் அறிய தொடர்ந்து படிக்கவும்.

Advertisement

Free Food: மாமியார் மருமகளுக்கு உணவு இலவசம்.. ஈரோடு உணவகத்தின் அதிரடி அறிவிப்பு..!

Backiya Lakshmi

மாமியார் மருமகள் ஒருவருக்கொருவர் உணவை ஊட்டிவிட்டால் அவர்கள் சாப்பிடும் உணவு இலவசம் என ஈரோடு பகுதியைச் சேர்ந்த உணவக உரிமையாளர் ஒருவர் வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Earthquake Hits China: சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... பீதியடைந்த மக்கள்..!

Backiya Lakshmi

சீனாவின் கிங்காய் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Air India Deboards Female Passenger: "நீ அடுத்த விமானத்தில் வா மா".. என பயணியை இறக்கி விட்ட ஏர் இந்தியா..!

Backiya Lakshmi

ஊழியர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக ஏர் இந்தியா விமானத்தில் இருந்து பெண் பயணி இறக்கிவிடப்பட்டார்.

Gal Gadot blessed with baby: வொன்டர் வுமன் பட நடிகையின் தற்போதைய நிலை - 4-வது குழந்தையை பெற்றெடுத்தார்..!

Rabin Kumar

4-வது குழந்தையை பெற்றெடுத்த வொன்டர் வுமன் பட நடிகை ஹால் ஹடொட் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Advertisement
Advertisement