முக்கிய செய்தி
IND vs ENG 5th Test: தற்போதைய ஆர்சிபி நம்பிக்கை நட்சத்திர வீரரின் இடத்தை பிடித்த... முன்னாள் ஆர்சிபி நம்பிக்கை நட்சத்திர வீரர்..!
Backiya Lakshmiஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இன்று முதல் தொடங்குகிறது.
Sharwanand and Rakshitha Reddy Welcome Newborn Daughter: 'எங்கேயும் எப்போதும்' ஷர்வானந்துக்கு இப்போது குழந்தை... குவியும் வாழ்த்துக்கள்!
Backiya Lakshmi'எங்கேயும் எப்போதும்' பட ஹீரோ ஷர்வானந்துக்கு குழந்தை பிறந்த தகவலை, அவரே புகைப்படம் வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.
Egg Bhejo Recipe: பர்மா ஸ்ட்ரீட் புட் முட்டை பேஜோ.. இப்படி செஞ்சா இன்னும் இன்னும் சாப்பிட தோணும்..!
Backiya Lakshmiஇன்று முட்டையை வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் முட்டை பேஜோ செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
BMW i5 Flow NOSTOKANA: அனிமேஷனாகும் பாடி பேனல்.. பிஎம்டபிள்யூ ஐ5 ஃப்ளோ நோஸ்டோகனா கார் வெளியீடு..!
Backiya Lakshmiபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிஎம்டபிள்யூ ஐ5 ஃப்ளோ நோஸ்டோகனா கார் வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது.
Chandrayaan 4: இரட்டை பாய்ச்சலில் இஸ்ரோ.. ஒரே நேரத்தில் 2 ராக்கெட்களை விண்ணிற்கு அனுப்ப திட்டம்..!
Backiya Lakshmiஇந்தியா விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ சந்திரயான் 4 திட்டத்தை செயல்படுத்த ஆலோசனை நடத்தி வருகிறது.
PM Modi Congratulates Pakistan's PM Shehbaz Sharif: பாகிஸ்தானில் 2-வது முறையாக பிரதமரான ஷெபாஷ் ஷெரீப்... பிரதமர் மோடி வாழ்த்து..!
Backiya Lakshmiபாகிஸ்தானின் 24-வது பிரதமராக பொறுப்பேற்றள்ள ஷெபாஸ் ஷெரீபுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்தார்.
Special Bus For Shivaratri: சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்க முடிவு – இன்று முதல் தொடக்கம்..!
Rabin Kumarஇன்று முதல் தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் சிவராத்திரி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகளை இயக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
School Student Commits Suicide: எப்போதும் ரீல்ஸ்.. தாய் கண்டித்ததால் மாணவி தற்கொலை..!
Backiya Lakshmiதாய் கண்டித்ததால் 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Jonny Bairstow 100: 100-வது டெஸ்டில் களம் காணும் இங்கிலாந்து வீரர் - மனம் திறந்து நெகிழ்ச்சி பேட்டி..!
Rabin Kumarபல்வேறு சவால்களை கடந்து நாளை தனது 100-ஆவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் களம் காணும் ஜானி பேர்ஸ்டோ.
Woman With Water Allergy: தண்ணீரைத் தொட்டால் அலர்ஜி.. 10 வருடங்களாக குளிக்காமலிருக்கும் இளம்பெண்..!
Backiya Lakshmiஅமெரிக்காவில் 22 வயது இளம்பெண்ணுக்கு தண்ணீர் அலர்ஜி உள்ளதால் கடந்த 10 ஆண்டுகளாக குளிக்காமல் இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Plane Crash in Madhya Pradesh: மத்திய பிரதேசத்தில் விமான விபத்து.. பெண் விமானி காயம்..!
Backiya Lakshmiமத்திய பிரதேசத்தின் குணா ஏரோட்ரோம் பகுதியில் விமான பயிற்சி அகாடமியின் விமானம் விபத்துக்குள்ளானது.
Bomb Threat At Chennai Temples: சென்னையில் பரபரப்பு.. கோயில்களுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. பீதியில் மக்கள்..!
Backiya Lakshmiசென்னை கோயில்களுக்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
EC Advisory to Rahul Gandhi: ராகுல் காந்திக்கு இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய அறிவுரை - காரணம் என்ன?..!
Sriramkanna Pooranachandiranஎதிர்காலத்தில் தாங்கள் முன்வைக்கும் கருத்துக்களை கவனமாக கையாள வேண்டும் என தேர்தல் ஆணையம் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுலுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறது.
Jewellery Theft: திட்டம் போட்டு திருடிய கல்லூரி மாணவி – தோழி வீட்டில் நடந்த பரபரப்பு சம்பவம்..!
Rabin Kumarதோழி வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ள கல்லூரி மாணவி ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிய சம்பவம் ராமநாதபுரத்தில் அரங்கேறியுள்ளது.
School College Leave: திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலின் மாசித்திருவிழா.. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!
Backiya Lakshmiதிருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Sensex Crosses 74K: தொடரும் காளை ஆதிக்கம்.. வரலாறு காணாத உச்சத்தைத் தொட்ட சென்செக்ஸ்..!
Backiya Lakshmiஇந்திய பங்குச் சந்தை குறியீடுகளான நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் ஏற்றத்துடன் வர்த்தகத்தை முடிவு செய்துள்ளன.
Pondicherry Minor Girl Rape & Kill Case: புதுச்சேரி சிறுமி பலாத்காரம் & கொலை விவகாரம்.. குற்றவாளியை சுட்டுவீழ்த்த பெண் தயாரிப்பாளர் கோரிக்கை.!
Sriramkanna Pooranachandiranஎதுவும் அரசியலாகிவிட்ட சமூகத்தில், சிறுமிகளின் மீது வக்கிர எண்ணம் திரும்பியதும் ஒருவன் வாழவே தகுதியற்றவன் ஆகிறான். ஆதலால், அவனை சுட்டுக்கொல்வதே சரியானது என நடிகை கருத்து தெரிவித்து இருக்கிறார்.
Carrot Payasam Recipe: கேரட் பாயசம்.. சுவையாக செய்வது எப்படி?.!
Backiya Lakshmiகேரட் பாயாசம் ரெசிபி எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
Meta Down Loss: 3 பில்லியன் அமெரிக்க டாலர் சரிவை சந்தித்த மெட்டா; தொழில்நுட்ப கோளாறால் இழப்பு.!
Sriramkanna Pooranachandiranதிடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, மெட்டா நிறுவனம் அமெரிக்க பங்குசந்தையில் சரிவை எதிர்கொண்டு 3 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பை சந்தித்தது.
IPL 2024 on Jio Cinema: அச்சச்சோ தோனிக்கு ரொம்ப வயசாகிருச்சே.. ரசிகர்களுக்கு ஒரே அறிவிப்பால் இன்ப அதிர்ச்சி தந்த தல தோனி.!
Sriramkanna Pooranachandiranதோனியின் வாயிலாக ஜியோ சினிமா ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி வழங்கி இருக்கிறது. அந்த தகவலை தெரிந்துகொள்ள எமது லேட்டஸ்ட்லி தமிழ் செய்தியை தொடர்ந்து படிக்கவும்.