இந்தியா

Kidnap Drama Tragedy: பெற்றோரிடம் ரூ.30 இலட்சம் பறிக்க கடத்தல் நாயகம்; வெளிநாடு படிப்பு ஆசையில் புத்திமாறி நடந்த பகீர் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

தான் கடத்தப்பட்டதாக பெற்றோருக்கு சேதி கூறிய மாணவி, இறுதியில் கபட நாடகம் ஆகியது அம்பலமாகி இருக்கிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Woman Raped And Killed: குடிபோதையில் வாலிபர் கொடூரம்; 55 வயது பெண் கற்பழித்து கொலை..!

Rabin Kumar

மதுபோதையில் இருந்த வாலிபர், பெண்ணை கற்பழித்து அடித்து கொலை செய்துள்ள சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.

Himachal Pradesh Earthquake: ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் நிலநடுக்கம்; கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி.! வைரல் வீடியோ உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

சம்பா பகுதியை மையமாக வைத்து நேற்று இந்தியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் லேசான அளவில் குலுங்கின.

Anti-Terrorism Squad Arrested Two Pakistani Nationals: இந்தியாவில் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் சதி திட்டம் முறியடிப்பு.. உபியில் மூன்று பேர் பரபரப்பு கைது..!

Backiya Lakshmi

ஐஎஸ்ஐ உதவியுடன் இந்தியாவுக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் 3 பேரை உபி தீவிரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Advertisement

Homemade Bomb Blast: நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு; குண்டு வெடித்து சிதறியதில் 17 வயது சிறுவனின் இரு கைகள் பறிபோனது - 3 பேர் படுகாயம்..!

Rabin Kumar

திருவனந்தபுரத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த 4 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Ajith's Dangerous Car Stunt In Vida Muyarchi: கார்ல பெரிய ஜித்து.. பட்டைய கிளப்பும் அஜித்குமாரின் ஸ்டண்ட்.. வைரலாகும் வீடியோ..!

Backiya Lakshmi

விடாமுயற்சி படத்துக்காக நடிகர் அஜித் தனது உயிரை பணயம் வைத்து எப்படி நடித்துள்ளார் பாருங்க என சுரேஷ் சந்திரா சற்றுமுன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

A Boiler Exploded In Pharmaceutical Factory: மருந்து தொழிற்சாலையில் பயங்கரம்; தொழிலாளர்கள் 5 பேர் பலி - 14 பேர் படுகாயம்..!

Rabin Kumar

ஐதராபாத்தில் உள்ள மருந்து தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 5 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Child Baby Slips Into Borewell: 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது; மீட்பு பணிகள் தீவிரம்..!

Rabin Kumar

கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் 2 வயது குழந்தை தவறி விழுந்துள்ள நிலையில், குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரமாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

Advertisement

Gun Shooting In Toll Plaza: சுங்கச்சாவடியில் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்கள் - ஊழியர்கள் இருவர் பலி..!

Rabin Kumar

மத்திய பிரதேசத்தில் உள்ள சுங்கச்சாவடியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பி ஓடியபோது, இருவர் கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Bharat Jodo Nyay Yatra: ராகுல் காந்தியின் பாதை யாத்திரை: ஓட்டுநர்களுக்கு இலட்சக்கணக்கில் சம்பள பாக்கி - பரபரப்பு குற்றச்சாட்டு.!

Backiya Lakshmi

ராகுல் காந்தியின் பாதை யாத்திரையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு சம்பள பாக்கி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Indian Economy Growth Projection: "இந்தியாவுக்கே பெருமை" 2023-2024ம் நிதியாண்டில் உச்சம் பெறும் இந்திய பொருளாதாரம்: உலக வங்கி கணிப்பு..!

Backiya Lakshmi

2024 ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.5 சதவீதமாக வளர்ச்சியடையும் என்று உலக வங்கி கணித்துள்ளது.

Auto-Lorry Accident: ஆட்டோ - லாரி கோர விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் ஆட்டோ மீது லாரி பயங்கரமாக மோதியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Andhra Shocker: பாலியல் தொல்லையால் டிப்ளமோ கல்லூரி மாணவி தற்கொலை; கல்லூரி பேராசிரியர்களின் காம களியாட்டம்?.. அதிரவைக்கும் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

விடுதியில் தங்கியிருந்து டிப்ளமோ பயின்று வந்த மாணவி, பேராசிரியர்கள் அளித்த பாலியல் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.

Husband Killed His Sons And Suicide: கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த மனைவி; மகன்களை கொன்றுவிட்டு கணவர் தூக்குப்போட்டு தற்கொலை..!

Rabin Kumar

கர்நாடகாவில் தனது இரு மகன்களை கொன்றுவிட்டு, தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Women Dancer Abused: குடிபோதையில் பெண் நடன கலைஞரிடம் வம்பிழுத்த ஆசாமி; பதிலுக்கு பதில் வாக்குவாதத்தால் ரகளை.!

Sriramkanna Pooranachandiran

நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான அநீதிகள் தொடருகிறது. அதனை கட்டுப்படுவது தனிமனித சுய ஒழுக்கத்தால் மட்டுமே இயலும்.

Woman Murder: திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த பெண் - கத்தியால் குத்தி கொலை செய்த ஓட்டுநர்..!

Rabin Kumar

ஏற்கனவே திருமணமான பெண்ணை ஓட்டுநர் ஒருவர் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி, அதற்கு அவர் மறுத்ததால் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.

Advertisement

HC On Sex Outside Marriage: 'திருமணத்தை மீறிய உடலுறவு குற்றம் இல்லை': உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!

Backiya Lakshmi

திருமணத்திற்குப் பின் வேறு நபருடன் உடலுறவு கொள்வது சட்டப்படி குற்றமாகாது என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Minor Girl Kidnap Attempt: பள்ளிக்கு சென்ற சிறுமியை நடுவழியில் கடத்த முயற்சி; சாமர்த்தியத்தால் தப்பிய மாணவி.. பதறவைக்கும் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

பள்ளிக்கு கடைவீதி வழியே நடந்து சென்றுகொண்டு இருந்த சிறுமியை, இருசக்கர வாகனத்தில் காத்திருந்த நபர் கடத்திச்செல்ல முயன்ற அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Illicit Affair Doubts Ends Murder: கள்ளக்காதல் சந்தேகத்தால் பயங்கரம்; மண்வெட்டியால் குழந்தைகள் முன் தாய் அடித்துக் கொலை.!

Sriramkanna Pooranachandiran

5 குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த குடும்பத்தில் திடீர் புயலாக வீசிய சந்தேக பிரச்சனை, இறுதியில் குடும்பத்தலைவியின் உயிரை பறித்த சோகம் நடந்துள்ளது.

Cylinder Price April 2024: அடிசக்க.. 19 கிலோ வணிக சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு உற்சாக செய்தி; சிலிண்டர் விலை குறைப்பு.!

Sriramkanna Pooranachandiran

வணிகரீதியாக 19 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை ரூ.30 அளவில் குறைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி விபரத்தை தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்..

Advertisement
Advertisement