இந்தியா

Fake 20 Rupees Coin: ரூ.20 இலட்சம் மதிப்பிலான ரூ.20 நாணயங்கள் அச்சடிப்பு; யூடியூப் பார்த்து இளைஞர்கள் அதிர்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

ரூ.20 மதிப்புள்ள நாணயங்களை 2 இளைஞர்கள் சேர்ந்து யூடியூப் பார்த்து அச்சடிக்க கற்றுக்கொண்டுள்ளனர். பின் அதனை சந்தையில் வெளியிட்டு ரூ.20 இலட்சம் மதிப்பில் இலாபம் பார்த்துள்ளனர்.

Mother And Son Together Wrote SSLC Exam: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வந்த திருமணமான பெண் - தாயும், மகனும் சேர்ந்து எழுதிய சம்பவம்..!

Rabin Kumar

கர்நாடகா மாநிலத்தில் நேற்று தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தாயும், மகனும் ஒன்றாக தேர்வு எழுத வந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Boy Kidnapped And Killed For ₹ 23 Lakh: 23 லட்சத்திற்காக சிறுவன் கடத்திக் கொலை.. மும்பையில் பரபரப்பு..!

Backiya Lakshmi

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள ஒரு உள்ளூர் மசூதியிலிருந்து இபாத் என்ற 9 வயது சிறுவன் கடத்திச் செல்லப்பட்டு, பணத்திற்காக உள்ளூர் தையல்காரரால் கொல்லப்பட்டான்.

Anjali Chakra And Sufi Malik Break Up: பிரிந்த இன்னொரு பங்காளி நாட்டு ஜோடி.. அதுவு‌ம் இந்த முறை ஓரின சேர்க்கை ஜோடி..!

Backiya Lakshmi

ஐந்து வருடங்களாக காதலித்து வந்த தன்பாலின ஈர்ப்பாளர்களான அஞ்சலி சக்ரா மற்றும் சூஃபி மாலிக் இருவரும் பிரேக்கப் செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement

College Student Sexual Harassment: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் - பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி..!

Rabin Kumar

பெங்களூருவில் கல்லூரிக்கு சென்ற மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து அடித்து தாக்கியுள்ளனர்.

Modi Govt On Antibiotics: ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை இன்றி எடுக்க வேண்டாம் - மத்திய சுகாதாரத்துறை வேண்டுகோள்..!

Sriramkanna Pooranachandiran

உரிய பயிற்சி பெற்ற மருத்துவரின் அனுமதி இன்றி மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அதன் விபரம் செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

JP Nadda Wife SUV Stolen: பாஜக தேசிய தலைவர் ஜேபி நாட்டா மனைவியின் பெயரில் உள்ள கார் திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை..!

Sriramkanna Pooranachandiran

சர்விஸ் சென்டரில் நிறுத்தி வைக்கப்பட்ட அரசியல் புள்ளியின் கார் ஒன்று திருடுபோன சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Fire on Temple: ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் சோகம்; ஆராதனையில் ஏற்பட்ட தீ விபத்தால், 13 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

தெய்வங்களுக்கு ஆராதனை காண்பித்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்ட காரணத்தால் 13 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.

Advertisement

Cop Died by Heart Attack: இரவு உணவு எடுத்துக்கொண்டபோது சோகம்; காவல் உதவி ஆய்வாளர் மாரடைப்பால் மரணம்.!

Sriramkanna Pooranachandiran

மரணம் எங்கும் ஏற்படவல்லது என்பதை உறுதி செய்யும் வகையில், காவலருக்கு ஏற்பட்ட துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Fire Accident in Plastic Factory: டெல்லியில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து; தீயை அணைக்க போராடும் மீட்புப்படை.!

Sriramkanna Pooranachandiran

3 மாடிகள் கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில், தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதனை அணைக்கும் பணியில் 25 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளனர்.

Chain Snatched When Women Preparing Reels Video: ரீல்ஸ் வீடியோ எடுத்த இளம்பெண்ணிடம் செயின்பறிப்பு; பட்டப்பகலில் பகீர் செயல்.. வீடியோ வைரல்.!

Sriramkanna Pooranachandiran

திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த தேவையான பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு இருப்பினும், சில நேரம் அவை மக்களின் செயல்களால் சாத்தியமாகிறது. அவ்வாறான திரைப்பட பாணியில் நடந்த ஒரு சமப்வத்தின் வீடியோ வெளியாகி இருக்கிறது.

3 Children Dies by Short Circuit Fire: செல்போனை சார்ஜில் போட்டபோது நடந்த விபரீதம்; 3 குழந்தைகள் உடல் கருகி பலி., மூவரின் உயிர் ஊசல்.!

Sriramkanna Pooranachandiran

மின்னழுத்த பிரச்சனையின் காரணமாக சார்ஜரில் இருந்த செல்போன் வெடித்து சிதறி விபத்து ஏற்பட்ட சோகம் உபியில் நடந்துள்ளது. இந்த துயரத்தில் 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Advertisement

Elephants Fight in Temple Festival: வாலை பிடித்து வம்பு; ஆத்திரத்தில் திருவிழா கூட்டத்தையே கதிகலங்க வைத்த யானை.!

Sriramkanna Pooranachandiran

மக்கள் வெள்ளம் திருவிழாவில் திரண்டிருக்க, திடீரென யானைகள் மூர்க்கமாகி தூக்கிக்கொண்டு விரட்டி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Karnataka Shocker: தொழில் நஷ்டத்தை மந்திரத்தில் சரி செய்வதாக மாபிங் செய்து மிரட்டல்; மரக்கடை உரிமையாளர் தற்கொலை விவகாரத்தில் இளைஞர் கைது.!

Sriramkanna Pooranachandiran

உழைப்பு, அர்ப்பணிப்புடன் விடாமுயற்சி மட்டுமே ஒவ்வொரு தொழிலிலும் வெற்றியை தரும். இறை நம்பிக்கை என்பது மனிதர்களை நல்வழிப்படுத்தவே தவிர, கோடிகளை குவிப்பதற்காக அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Woman Sexually Harassed By Food Delivery Person: உணவு விநியோகம் செய்ய வந்த நபர், வீட்டில் இருந்த பெண்ணிடம் அத்துமீறல்..!

Rabin Kumar

பெங்களூரில் உணவு விற்பனை செய்ய வந்த நபர் வீட்டில் இருந்த பெண்ணிடம் அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Wife Murder To Husband: கணவனின் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி கைது - விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

Rabin Kumar

கள்ளத்தொடர்பை கண்டித்த கணவரை, மனைவி கழுத்தை நெரித்து கொன்றுள்ள சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது.

Advertisement

Gun Shot In Street Dogs: தெரு நாய்களை சுட்டுக்கொன்ற 3 பேர் கைது - சொகுசு கார், துப்பாக்கி பறிமுதல்..!

Rabin Kumar

தெலுங்கானாவில் 20 தெரு நாய்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

NEET PG 2024 Exam Preponed: தேர்தல் எதிரொலி... நீட் தேர்வு தேதியில் மாற்றம்.. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு..!

Backiya Lakshmi

லோக்சபா தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், நீட் தேர்வுக்கான தேதி மாற்றப்பட்டிருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்திருக்கிறது.

Centre Flags Age Limit For IVF: மறைந்த பாடகர் சித்து மூஸ் வாலாவின் பெற்றோருக்கு பிறந்த குழந்தை.. குழந்தையின் பிறப்பு சட்டப்பூர்வமானதா என மிரட்டல்..!

Backiya Lakshmi

மறைந்த பாடகர் சித்து மூஸ் வாலாவின் பெற்றோருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

UPSC Prelims Rescheduled: தேர்தல் எதிரொலி... யூ.பி.எஸ்.சி. முதல் நிலை தேர்வு ஒத்திவைப்பு.. தேர்வாணையம் அறிவிப்பு..!

Backiya Lakshmi

மக்களவை தேர்தலையொட்டி யூ.பி.எஸ்.சி. முதல் நிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement