India
MPs Suspended: மக்களவையில் அமளி... மேலும் 49 எம்.பி.க்கள் இன்று இடைநீக்கம்!
Abdul Shaikhமக்களவையில் இருந்து மேலும் 49 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்படுள்ளனர்.
Ram Mandir Necklace Video: 5000 வைரங்கள், 2 கிலோ தங்கத்தில் அயோத்தி ராமர் கோவில் தோற்றத்தில் தயாரிக்கப்பட்ட நெக்லஸ்: அசரவைத்த வைர வியாபாரின் நெகிழ்ச்சி செயல்.!
Sriramkanna Pooranachandiranபல பிரச்சனைகளுக்கு பின் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் திறப்பு தேதி நெருங்கி வருவதால், ராம பக்தர்கள் பலரும் தங்களால் இயன்ற பரிசுகளை தயாரித்து, அயோத்தியில் ராமர் முன்னிலையில் நிர்வாகத்திடம் வழங்கவுள்ளனர்.
Modi Government Covid Advisory: மீண்டும் பரவத்தொடங்கிய கொரோனா: மாநில அரசுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்.!
Sriramkanna Pooranachandiranகடந்த சில மாதங்களாக கொரோனாவின் தாக்கத்தில் இருந்து மக்கள் பூரணமாக விடுபட்டு மகிழ்ச்சியாக வாழ தொடங்கிய நிலையில், மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் உச்சமெடுக்க தொடங்கி இருக்கிறது.
Bull Attacks School Girl: பள்ளிக்கு சென்ற சிறுமியை முட்டிதூக்கிய காளை: சாலையோரம் நின்று நொடியில் அதிர்ச்சி செயல்.!
Sriramkanna Pooranachandiranஎதிர்பாராத நேரத்தில் காளையின் கொம்புகளில் சிக்கி சிறுமி தூக்கி வீசப்பட்ட நிலையில், நல்வாய்ப்பாக பச்சிளம் சிறுமி லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
UPI Transaction Data: 2022 - 2023ம் நிதியாண்டில் ரூ.139 இலட்சம் கோடிக்கு யுபிஐ பணப்பரிவர்த்தனை: 148% அதிகம்., மத்திய அரசு அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiran2017 - 2018ம் நிதியாண்டுகளை கணக்கிடும்போது, நடப்பு நிதியாண்டில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை என்பது 168% அதிகரித்துள்ளது மத்திய அரசின் அறிவிப்பு வாயிலாக உறுதியாகியுள்ளது.
Women Gang Raped: 5 பேர் கும்பலால் இளம்பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம்., லிப்ட் கொடுப்பதாக நடித்து நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்.!
Sriramkanna Pooranachandiranபேருந்துக்காக காத்திருந்த பெண்ணுக்கு லிப்ட் கொடுப்பதாக அழைத்துச்சென்று, ஆளரவமற்ற குடியிருப்பு பகுதியில் வைத்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த கும்பலின் செயல்கள் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன.
Udaan Lay Offs: அதிரடி முடிவெடுத்த உதான்.. 100க்கும் மேற்பட்ட பணி நீக்கம்..!
Abdul Shaikhபி2பி காமர்ஸ் நிறுவனமான உதான் நிறுவனம், அவர்களது நிறுவனத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Modi Govt Surgical Strike On 19 Jihadi Terror Group: தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை... தென் இந்தியாவில் 19 இடங்களில் நடந்த சோதனை..!
Abdul Shaikhபயங்கரவாத அமைப்பு தொடர்பாக தென் இந்தியாவில் உள்ள 19 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Solar Explosive Blast: சோலார் வெடிமருந்து நிறுவனத்தில் பயங்கர வெடி விபத்து: 9 பேர் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranவெடிபொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, வெடிபொருட்கள் வெடித்து சிதறியதால் 9 பேர் பலியான சோகம் நடந்துள்ளது.
Nagpur Mumbai Road Accident: கார் - டிரக் மோதி பயங்கர விபத்து: அப்பளம் போல நொறுங்கிய கார்., 6 பேர் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranசாலைகளில் வாகனங்களில் செல்லும்போது, ஒவ்வொரு ஓட்டுனரும் பொறுப்புணர்வுடன் செயல்படுவதே விபத்துகளை தவிர்க்க வழிவகை செய்யும்.
Samsung Users Alert: சாம்சங் சாதனங்களில் குறைபாடு.. எச்சரித்த மத்திய அரசு..!
Abdul Shaikhசாம்சங் மொபைல்களில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக மத்திய அரசின் வல்லுநர் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Bangalore Shocker: மதுபான விடுதிக்கு சென்றுவந்த பெண் கடத்தி கற்பழிப்பு: தள்ளாடிய போதையில் பெண்ணுக்கு நடந்த சோகம்.!
Sriramkanna Pooranachandiranமது ஒவ்வொருவரின் மதியையும் செயல்படவிடாமல் தடுக்கும் அரக்கன். அவனை கையில் எடுத்தோர் தங்களின் வாழ்நாளில் கட்டாயம் கவலைப்படவேண்டிய சூழல் ஏற்படும்.
KP Viswanathan Death: மூத்த காங்கிரஸ் தலைவர் கே.பி.விஸ்வநாதன் காலமானார்... அரசியல் தலைவர்கள் இரங்கல்..!
Abdul Shaikhகாங்கிரஸ் மூத்த தலைவரும், கேரளாவின் முன்னாள் வனத்துறை அமைச்சருமான கே.பி.விஸ்வநாதன் காலமானார்.
Rajasthan CM Bhajan Lal Sharma: ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சர்மா பதவியேற்பு... மோடி, அமித்ஷா பங்கேற்பு..!
Abdul Shaikhராஜஸ்தான் மாநில முதல்வராக பஜன்லால் சர்மா இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
Missing Eyeballs From Woman Corpse: இளம்பெண் சடலத்தில் கண்கள் மாயமான விவகாரம்: 2 அரசு மருத்துவர்கள் கைது., தொடரும் மர்மம்..!
Sriramkanna Pooranachandiranதிருமணமான சில நாட்களில் இளம்பெண் கணவருடன் கொண்ட கருத்து வேறுபாடால் உயிரை மாய்த்துக்கொள்ள, பிரேத பரிசோதனையில் அவரின் கண்கள் மாயமானது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
MP Suspended: மக்களவையில் அமளி... மக்களவையில் இருந்து 15 எம்.பி.க்கள் இடைநீக்கம்..!
Abdul Shaikhமக்களவையில் கடுமையான அமளியில் ஈடுபட்டதால், எம்.பி.க்கள் 15 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Rowdy Killed in Encounter: 18 குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரௌடி விக்கியை என்கவுண்டரில் போட்டுத்தள்ளிய காவல்துறை.. அதிரடி நடவடிக்கை.!
Sriramkanna Pooranachandiranதனது கூட்டாளிகளுடன் காரில் பயணித்த ரௌடியை இடைமறித்த காவல் துறையினர், குழுவாக ரௌடி கும்பலை கைது செய்ய முயன்றபோது நடந்த துப்பாக்கிசூட்டில் முக்கிய குற்றவாளி கொல்லப்பட்டார்.
Security in Parliament: நாடாளுமன்ற தாக்குதல் எதிரொலி: நாடாளுமன்றத்தில் புதிய கட்டுப்பாடுகள்..!
Abdul Shaikhநாடாளுமன்ற தாக்குதல் எதிரொலியாக, நாடாளுமன்ற பாதுகாப்பு நடைமுறைகளில் அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
Corona Wave in Kerala: கேரளாவுக்கு படையெடுக்கும் ஐயப்ப பக்தர்கள்: கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு... தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்.!
Abdul Shaikhகேரளாவில் சபரிமலைக்கு பக்தர்கள் அனைவரும் படையெடுக்கும் நிலையில், அங்கு கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்துள்ளது.
21 Years of Billa: நினைவில் நீங்கா வரவேற்பு பெற்ற பிளாக்பஸ்டர் திரைப்படம்: தல அஜித்தின் பில்லா வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவு.! முழு விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranதல அஜித்தின் தெறிக்கவிடும் நடிப்பில், எம்.எஸ் விஸ்வநாதனின் இசையை மெருகேற்றிய யுவனின் அதிரவைக்கும் இசையில் வெளியான பில்லா திரைப்படம் இன்று தான் 2007ல் வெளியாகி இருந்தது. அஜித்தின் வாழ்நாட்களில் மறக்க முடியாத திருப்புமுனையை ஏற்படுத்தியது பில்லா திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.