இந்தியா
Oommen Chandy: மூத்த காங்கிரஸ் தலைவர், முன்னாள் கேரள முதல்வர் உம்மன் சாண்டி காலமானார்; துக்கத்தில் காங்கிரஸ் வட்டாரம்..!
Sriramkanna Pooranachandiranகேரள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டியின் மரணம் அவரது மகனால் உறுதி செய்யப்பட்டுள்ளது. தனது 79 வயதில் அவர் இயற்கை எய்தினார்.
Truck SUV Collision: கார் - கனரக லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; 6 பேர் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranவாகனங்களில் பயணம் செய்யும்போது ஒவ்வொரு ஓட்டுனரும் விழிப்புடன் பயணம் செய்தால், நாட்டில் நடைபெறும் பெரும்பாலான விபத்துகளை எளிதில் குறைத்துவிடலாம்.
Madhya Pradesh Shocker: 17 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம்; பாஜக எம்.எல்.ஏ மகன் உட்பட 4 பேர் கைது.!
Sriramkanna Pooranachandiranபாலியல் பலாத்காரம் தொடர்பான குற்றங்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் முன்னெடுக்கப்படும் பட்சத்திலேயே அது சார்ந்த குற்றங்கள் குறையும்.
PM Modi Wish ISRO Team: விண்வெளி ஆராய்ச்சியில் புதிய அத்தியாயம் - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு.!
Sriramkanna Pooranachandiranநமது விஞ்ஞானிகளின் அயராத அர்ப்பணிப்புக்கு சந்திராயன் 3 ஒரு சான்று, அவர்களின் பரிசுத்த ஆன்மா மற்றும் புத்தி கூர்மைக்கும் தலை வணங்குகிறேன் என பிரதமர் பாராட்டினார்.
Jammu Kashmir: பீகார் தொழிலாளர்கள் மீது ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; பாதுகாப்பு பணியில் அதிகாரிகள்.!
Sriramkanna Pooranachandiranசோபியான் மாவட்ட பகுதிகளில் கட்டுமான பணிகளில் ஈடுபடும் பீகார் தொழிலாளர்கள் தங்கிருந்த பகுதியில் இன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்.
PM Modi France Visit: அரசுமுறை பயணமாக பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி; பிரான்ஸ் அதிபருடன் பேச்சுவார்த்தை.!
Sriramkanna Pooranachandiranநாளை (ஜூலை 14, 2023) பாஸ்டில் தின கொண்டாட்டத்தில் கௌரவ விருந்தினராகவும் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார்.
Karnataka Shocker: தனது வேலைக்கு ஆப்பு வைத்த எம்.டி., சி.இ.ஓ கொடூரமாக கொலை; முன்னாள் ஊழியர் வெறிச்செயல்..!
Sriramkanna Pooranachandiranதனது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் முன்னாள் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளை பணியாளர் கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
Delhi Meerut Expressway Accident: பள்ளி பேருந்து ஓட்டுனரின் அலட்சியத்தால் நேர்ந்த கோர விபத்து; காருடன் நேருக்கு நேர் மோதி 6 பேர் பரிதாப பலி.! அதிர்ச்சி காட்சிகள் வைரல்.!
Sriramkanna Pooranachandiranஅதிவிரைவு சாலையில் எதிர்திசையில் பயணம் செய்த பேருந்து ஓட்டுனரின் செயலால், அவ்வழியே காரில் பயணம் செய்தவர்களின் உயிர் பலியான சோகம் நடந்துள்ளது. ஒவ்வொரு விதிமீறலுக்கும் கடுமையான தண்டனை விரைந்து கிடைத்தால் மட்டுமே அலட்சியத்தால் ஏற்படும் விபத்துகள் குறையும்.
Hyderabad Horror: ஆணுறுப்பை துண்டித்து மருத்துவ மாணவர் மரணம்; மனநல பாதிப்பால் நடந்த பயங்கரம்.. ஹைதராபாத்தில் அதிர்ச்சி.!!
Sriramkanna Pooranachandiranமருத்துவக்கல்லூரி மாணவர் தனது ஆணுறுப்பை தானே அறுத்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் விவகாரத்தில், காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Building Collapse: தொடர் கன மழையால் திடீரென இடிந்து விழுந்த வீடு; உயிருக்கு போராடிய குடும்பம்.. ஒருவர் பலி; 4 பேர் காயம்..!
Sriramkanna Pooranachandiranகனமழை எதிரொளியாக வீடு இடிந்த விபத்தில் ஒருவர் பலியானார். பிற 4 பேர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Uttar Pradesh Shocker: கணவன் கண்முன் இளம் மனைவி பலாத்காரம்; துப்பாக்கி சூடு நடத்தி குற்றவாளிகளை கைது செய்த அதிகாரிகள்.!
Sriramkanna Pooranachandiranஇளம்பெண்ணை பலாத்காரம் செய்த குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் சுட்டு பிடிக்கப்ட்டனர்.
Kerala Shocker: மூளையை உண்ணும் அமீபா நோய்தொற்று கேரளாவில் உறுதி; மக்களே உஷாராக இருங்க.. சுகாதாரத்துறை எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranகடந்த 2017ம் ஆண்டு ஆலப்புழா நகராட்சி பகுதியில் இந்நோய் பதிவாகியதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tomato Stolen: அடப்பாவிங்களா.. ரூ.2.5 இலட்சம் மதிப்புள்ள தக்காளிகள் விவசாய நிலத்தில் இரவோடு இரவாக கொள்ளை.. கதறும் விவசாயி.!
Sriramkanna Pooranachandiranபாடுபட்டு விவசாய நிலத்தில் விளைவிக்கப்பட்டு இருந்த தக்காளிகள் இரவோடு இரவாக திருடப்பட்டன. இதனால் விவசாயி பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.
MP Tribal Youngster Urinated Case: பழங்குடியின இளைஞரின் மீது சிறுநீர் கழித்த விவகாரம்; குற்றவாளியை இரவோடு இரவாக தட்டி தூக்கிய அதிகாரிகள்.!
Sriramkanna Pooranachandiranபழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்தவரின் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது. இதற்கு முதல்வர் உடனடி நடவடிக்கை எடுத்து பாராட்டுதலுக்குரியது.
Car Accident: நடைப்பயிற்சி சென்ற 2 பெண்கள், பச்சிளம் குழந்தை பலி; நெஞ்சை பதறவைக்கும் விபத்து வீடியோ.!
Sriramkanna Pooranachandiranவளைவான பகுதியில் வேகமாக வந்த கார் தறிகெட்டு இயங்கியதால் நெஞ்சை பதறவைக்கும் விபத்து ஏற்பட்டது.
Guwahati Suicide: அந்தரங்க போட்டோ, விடியோவை வெளியிட்ட காதலன்; மனமுடைந்து தூக்கில் தொங்கிய காதலி.!
Sriramkanna Pooranachandiranஅன்பு காதலனின் செயல்பாடுகள் பிடிக்காமல் ஒதுங்கிய காதலியின் மீது வெறுப்பு கொண்ட காதலன், அவருடன் தனிமையில் இருக்கும் போட்டோவை வெளியிட்டதால் பெண்மணி விபரீத முடிவெடுத்த சோகம் நடந்துள்ளது.
MP Shocker: மாற்றுத்திறன் இளைஞரை கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய பெண்மணி; கையெடுத்து கும்பிட்டு மன்றாடியும் தாக்குதல்.. அதிர்ச்சி வீடியோ வைரல்.!
Sriramkanna Pooranachandiranமாற்றுத்திறன் இளைஞரை இளம்பெண் கம்பியில் கட்டி வைத்து குச்சியால் தாக்கும் சம்பவம் நடந்துள்ளது. விடியோவை அங்கிருந்த நபர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
Speeding Car Accident: திரைப்பட பாணியில் பாலத்தில் பறந்து இரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளான கார்; அதிவேகத்தில் பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiran5 நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து திட்டமிட்ட பயணம், அவர்களின் அதிவேகத்தில் இறுதி பயணமாக மாறாமல் காயத்தோடு தப்பிய சம்பவம் நடந்துள்ளது.
Maharashtra Bus Fire: நள்ளிரவில் அதிபயங்கர விபத்து.. பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்ததில் 25 பேர் உடல்கருகி பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranநள்ளிரவு 01:15 மணியளவில் பேருந்தின் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் டீசல் சாலையில் சிதறி தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. இந்த கொடூர விபத்தில் 26 பேர் பரிதாபமாக பலியாகினர்.
Balasore Train Accident: 292 பேரை பலிகொண்ட ஒடிஷா இரயில் விபத்து; தென்கிழக்கு இரயில்வே பொதுமேலாளர் மாற்றம்.!
Sriramkanna Pooranachandiranஒடிசாவில் 292 பேரை பலிகொண்ட கோர இரயில் விபத்து நடந்து மாதம் ஆகிவிட்ட நிலையில், சி.பி.ஐ விசாரணையும் நடந்து வருகிறது. தற்போது தென்கிழக்கு இரயில்வேயின் பொதுமேலாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.