இந்தியா

Uttarakhand Tomato Price: தொடர் உச்சத்தில் தக்காளியின் விலை; 80% குறைந்த வரத்தால் உச்சகட்ட தவிப்பில் உத்திரகாண்ட் மக்கள்.!

Sriramkanna Pooranachandiran

உத்திரகாண்ட் மாநிலத்தின் மொத்த தக்காளி தேவை 32,000 டன் என்ற நிலையில், 2,500 டன் மட்டுமே தற்போது விநியோகம் செய்யப்படுகிறது. கிட்டத்தட்ட 82% தக்காளியின் வருகை தடைபட்டுள்ளதால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

Cheetah Dhatri: உடல்நலக்குறைவால் மர்ம மரணமடைந்த சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனை; வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை.!

Sriramkanna Pooranachandiran

சிறுத்தைகள் பொதுவான இணைசேர்க்கை காலங்களில் ஏற்படும் சண்டையில் அவ்வப்போது மரணத்தை தழுவுவது உண்டு. ஆனால், அடுத்தடுத்த மரணங்கள் குனோ தேசிய வனவிலங்கு பூங்காவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Delhi High Court: பசுவதைக்கு தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட இயலாது - டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு.!

Sriramkanna Pooranachandiran

பசுவதை தடை சட்டத்தை இந்தியா முழுவதுமாகத் அமல்படுத்தக்கோரி பிரிஷ்பன் வர்மா என்பவர் பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.

Delhi Horror: உண்ட வீட்டிற்கு துரோகம் செய்த பயங்கரம்; காதல் விவகாரத்தில் சோறுபோட்ட குடும்பத்தின் மகள் கொடூர கொலை.!

Sriramkanna Pooranachandiran

6 ஆண்டுகளாய் குடும்பத்துடன் வாழ்ந்த இளைஞர், அக்குடும்பத்தின் பெண்ணின் மீது ஆசைப்பட்டு திருமணம் செய்ய வற்புறுத்த, பெண் மறுத்ததால் இறுதியில் கொடூரம் நடந்துள்ளது.

Advertisement

Manipur Violence: மணிப்பூர் கொடுமையால் அதிர்ந்துபோன இந்தியா; மணிப்பூர் விரையும் 16 எதிர்க்கட்சி எம்.பிக்கள்..!

Sriramkanna Pooranachandiran

எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, காங்கிரஸ் தலைமையிலான INDIA கூட்டணி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பல மாநிலங்களில் தங்களது கூட்டணியின் கூட்டங்களை நடத்தி வருகிறது.

Tumakuru Fight: அரசு பேருந்தில் இடம்பிடிப்பதில் தகராறு; தலைமுடியை பிடித்து 2 பெண்கள் சண்டை.!

Sriramkanna Pooranachandiran

ஐந்து ஆண்டுகள் நடைபெறும் ஆட்சிக்கே வார்தைப்போர் நடைபெறும் இன்றைய காலகட்டத்தில், 5 நிமிட பயணமோ 5 மணிநேரமோ பயணமோ, பேருந்து பயணத்தின் இருக்கைக்கும் சண்டை நடப்பது இயல்பானது தான்.

UP Govt School: மாணவ - மாணவிகள் முன்பு அரைகுறை ஆடையுடன் போதையில் படுத்து உறங்கிய தலைமை ஆசிரியர்; அரசு பள்ளியில் அதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

எந்த நேரமும் போதையில் பள்ளிக்கு வருகை தரும் தலைமை ஆசிரியர், மாணவ-மாணவிகள் முன்னிலையில் அரைகுறை ஆடையுடன் உறங்கும் அதிர்ச்சி வீடியோ வெளியானதை தொடர்ந்து, விசாரணைக்கு பின்னர் அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

Minor Girl Raped: 5 வயது சிறுமியை கரும்புத்தோட்டத்தில் பலாத்காரம் செய்த பயங்கரம்; மழலையின் மொழியில் வெளியான பகீர் உண்மை.!

Sriramkanna Pooranachandiran

ரிங்கு வர்மாவின் மகனும், 5 வயதுடைய சிறுமியும் நண்பர்கள் என்பதால், சிறார்கள் இருவரும் அவ்வப்போது விளையாடி மகிழ்ந்து வந்துள்ளனர். அப்போது சிறுமியை கண்ட ரிங்குவின் எண்ணம் கேடானதால், சிறுமிக்கு துயரம் நடந்துள்ளது.

Advertisement

Delhi Metro: கொடுமைய.. டெல்லி மெட்ரோவில் டிக்கெட் எடுத்து வந்து பிச்சையெடுத்த நபர்; அதிர்ச்சி சம்பவம் அம்பலம்.!

Sriramkanna Pooranachandiran

மகாபிரபு உங்களின் வருகை இங்கும் ஆரம்பித்துவிட்டதா? என ஆச்சரியப்படும் வகையில் டெல்லி மெட்ரோவில் யாசகம் பெற்ற சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.

Rajasthan Rains: கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் ரீல்ஸ் மோகம்; 3 இளைஞர்களின் உயிரை காப்பாற்றிய அதிகாரிகள்.!

Sriramkanna Pooranachandiran

இராஜஸ்தான் மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக, அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல கிராமங்கள் மற்றும் நகரங்களை இணைக்கும் சாலை வெள்ள நீரினால் சூழப்பட்டுள்ளது.

Lightning Attack Video: நொடிக்கும் குறைவான வேகத்தில் குடியிருப்பு பகுதியை தாக்கிய மின்னல்; அதிஷ்டத்தால் உயிர்தப்பிய இளைஞர்.. பகீர் வீடியோ வைரல்.!

Sriramkanna Pooranachandiran

இரவு நேரத்தில் இளைஞர் ஒருவர் தனது வீட்டில் இருந்து வெளியே வந்துவிட்டு, மீண்டும் வீட்டிற்கு செல்ல முற்பட்ட போது மின்னல் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

Nagpur Toxic Love: டாக்சிக் காதலனின் தொல்லை தாங்காமல் 19 வயது இளம்பெண் பினாயில் குடித்து தற்கொலை முயற்சி; ஊசலாடும் உயிர்.!

Sriramkanna Pooranachandiran

காதலனின் தொடர் இம்சையால் மனதளவில் உடைந்துபோன இளம்பெண், பினாயில் குடித்து விபரீத முடிவெடுத்த சோகம் நடந்துள்ளது.

Advertisement

Orange Alert: குடகு மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை; நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது மாவட்ட நிர்வாகம்.!

Sriramkanna Pooranachandiran

குடகு மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் வெங்கட்ராஜ் உத்தரவிட்டு இருக்கிறார்.

UP Minister Pratibha Shukla: தக்காளி விலையை குறைக்க ஒரேயொரு யோசனை இதுதான்; உ.பி அமைச்சர் அதிரடி யோசனை..! என்ன தெரியுமா?.!

Sriramkanna Pooranachandiran

வெங்காயத்தின் விலை உச்சக்கட்டத்தில் இருந்தபோது வெங்காயம் சாப்பிடாமல் இருந்தால் அதன் விலை குறையும் என மத்திய அமைச்சர் முன்வைத்த கருத்தைப்போல், மாநில அமைச்சர் தக்காளிக்கும் தெரிவித்துள்ளார்.

Bomb Threat: ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துடன் கோவா நோக்கி பயணிக்கும் பயங்கரவாதி?; பதற்றத்தில் மும்பை காவல்துறை.!

Sriramkanna Pooranachandiran

காவல்துறை கட்டுப்பாட்டு மையத்தை தொடர்புகொண்டவர், ஆர்.டி.எக்ஸ் வெடி விபத்து குறித்து தகவல் தெரிவித்து அழைப்பை துண்டித்தார்.

Accident: வெடித்து சிதறிய டயர், எதிர்திசையில் பாய்ந்து லாரி மீது மோதிய கார்; மூத்த அரசியல் தலைவர் & மகன் பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

காரின் டயர் வெடித்ததால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிர்திசையில் பாய்ந்து லாரியின் மீது மோதி விபத்திற்குள்ளானது.

Advertisement

UP Shocker: அம்மா, தங்கையை கொடூர கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர்; வீட்டுக்குள் துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

அப்பா, அம்மா, தங்கை ஆகியோரின் மீது கொடூர தாக்குதல் நடத்திய இளைஞரின் அதிர்ச்சி செயலால் 2 உயிர்கள் பரிதாபமாக பலியானது.

Chinese Manjha Killed Child: சீன மாஞ்சா நூல் அறுத்து 7 வயது சிறுமி பரிதாப பலி; பெற்றோர் கண்முன் நடந்த கொடூரம்.!

Sriramkanna Pooranachandiran

பட்டம் விடுவதற்கு மாஞ்சா எனப்படும் நூல் தயாரிக்கப்பட்டு பல அப்பாவி உயிர்களை பழிவாங்கி வருவது நடந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த முயற்சித்தும் சில இடங்களில் அவை உயிரிழப்பை தருகிறது.

Wife Gang Rape: குளிர்பானத்தில் மயக்க மருந்து; மனைவியை நண்பனுடன் சேர்ந்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த கணவன்; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

ஒயின்ஷாப்பில் அறிமுகமான நண்பனை வீட்டிற்கு அழைத்து வந்து, மனைவிக்கு குளிர்பானத்தில் போதைப்பொருளை கலந்துகொடுத்து பலாத்காரம் செய்த துயரம் கோவையில் நடந்துள்ளது.

Tirupati - Thiruvananthapuram Train: திருப்பதி - திருவனந்தபுரம் விரைவு இரயில் பெட்டி தடம்புரண்டு விபத்து; பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு.!

Sriramkanna Pooranachandiran

இன்று திருப்பதி - திருவனந்தபுரம் இரயிலை பராமரிப்பு முனையில் இருந்து இரயில் நிலைய நடைமேடைக்கு அதிகாரிகள் கொண்டு வந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

Advertisement
Advertisement