India
Modi Greetings to Child: மொழிகளை கடந்து இதயங்களை வென்ற இசை; சிறுமியின் அசத்தல் இசையும், பாடலும்..!
Sriramkanna Pooranachandiranசிறுமியின் இசையும், அந்த புன்னகையும், பின்னணி குரலும் பலரின் மனதிலும் நின்றுவிட்டது. இந்த குரலை கேட்க கேட்க மனம் துள்ளல் அடைகிறது.
Coimbatore Car Blast: கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் அதிரடி திருப்பம்; அதிபயங்கர குண்டு., என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகையில் பகீர் தகவல்.!
Sriramkanna Pooranachandiranகடந்த 2022ல் நடைபெற்ற கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விசாரணையில், பலியானவருக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தினரின் பேச்சுக்கள் பிடித்து அவர் தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற சதித்திட்டம் தீட்டியது அம்பலமானது.
Air India Pilot: பெண் தோழியுடன் விமானத்தில் ஜாலி ட்ரிப்.. விமானிகள் அறைக்குள் அனுமதித்த விமானியால் சர்ச்சை.!
Sriramkanna Pooranachandiranவிமானி தனது பெண் தோழியை விமானிகள் அறைக்குள் அழைத்து பயணம் செய்ததாக சர்ச்சை புகார் எழுந்து விசாரணை நடந்து வருகிறது.
Apple CEO meets PM Modi: ஆப்பிள் நிறுவன தலைமை அதிகாரி - பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்திப்பு.. பேசப்பட்ட முக்கிய விஷயங்கள் என்ன?.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவில் பெரிய அளவிலான முதலீடுகளை நாடு முழுவதும் ஏற்படுத்த பிரதமர் - ஆப்பிள் சி.இ.ஓ சந்திப்பில் பேசி முடிக்கப்பட்டுள்ளது.
Korean Vlogger: பெண் யூடியூபரிடம் ஆபாசமாக நடந்துகொண்ட இளைஞர் அதிரடி கைது; வைரலாக வீடியோவால் சர்ச்சை.!
Sriramkanna Pooranachandiranபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்பான பிரச்சனை எங்கும் நடந்து வருகிறது. இவ்வாறான குற்றங்களை தடுக்க அரசு தனது சட்டதிட்டங்களை கடுமையாக்க வேண்டும்.
IPL 2023 Match Fixing Racket: முகமது சிராஜிடம் பெட்டிங் டீலிங் பேசிய ஓட்டுநர்; களத்தில் இறங்கிய பிசிசிஐ.. மீண்டும் சூதாட்ட சர்ச்சையில் ஐ.பி.எல்..!
Sriramkanna Pooranachandiranராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், பிசிசிஐ-யிடம் ஊழல் தடுப்பு புகார் அளித்துள்ளார். அவரின் புகார் விபரங்கள் செய்திகளாக வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளன.
WB Missing MLA Mukul Roy Join BJP: காணாமல் போனதாக கூப்பட்ட எம்.எல்.ஏ விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்; பாஜகவில் இணைந்த எம்.எல்.ஏ., கொந்தளிக்கும் மம்தா.!
Sriramkanna Pooranachandiranஅரசியலில் என்றுமே சலசலப்புகளுக்கு பஞ்சம் இருக்காது. அவ்வகையில் மத்தியில் ஆளும் கட்சி, மாநில அளவில் ஆட்சியை கைப்பற்றவும், அங்கு தன்னை நிலைநாட்டிக்கொள்ளவும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
Ajith Pawar: தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் பாஜகவில் இணைகிறாரா?.. டென்ஷனுடன் பரபரப்பாக பேட்டியளிப்பு.!
Sriramkanna Pooranachandiranபாஜக ஆளும் மாநிலங்களில் தேர்தலின் போது சர்வதேச அளவில் கவனிக்கப்பட்ட மாநிலங்களில் முக்கியமானது மஹாராஷ்டிரா மாநிலம். இன்று வரை அம்மாநிலத்தின் ஆட்சியை கைப்பற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
Arthi Mittal Sex Rocket: ஒரு பெண்ணுக்கு ரூ.60 ஆயிரம்; பாலிவுட்டை பதறவைத்த நடிகையின் விபச்சாரம்.. பரபரப்பு தகவல் அம்பலம்.!
Sriramkanna Pooranachandiranபெண்களை மூளைச்சலவை செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த நடிகை கைது செய்யப்பட்ட நிலையில், அதிகாரிகள் வாடிக்கையாளர்களை போல செய்த சோதனையில் பகீர் தகவலும் அம்பலமானது.
Mukul Roy Missing: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திடீர் மாயம்; குடும்பத்தினர் கண்ணீர்.. மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி.!
Sriramkanna Pooranachandiranதலைமை மீது கொண்ட வெறுப்பு காரணமாக கட்சியை பிரிந்து பாஜகவில் முக்கிய பொறுப்பை வாங்கிய ராய், மீண்டும் தாய்க்கழகத்தில் வந்து இணைந்துகொண்ட சூழ்நிலையில் மாயமாகியுள்ளார்.
Atiq Ahmed Issue: குடும்பமாக திரைப்பட பாணியில் உ.பி-யை அலறவிட்ட நிழலுலக தாதாக்கள்.. பதற்றத்தில் உ.பி; அசரவைக்கும் பின்னணி..!
Sriramkanna Pooranachandiranதிரைப்படத்தை போல அண்ணன்-தம்பி, மகன்கள், மனைவி என குடும்பமே தாதாவாக வலம்வந்த நிலையில், 3 பேர் கும்பலால் சகோதரர்கள் மருத்துவமனை வாசலில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ள பதறவைக்கும் சம்பவத்தில் பரபரப்பு பின்னணி தெரியவந்துள்ளது.
Vedhanth Madhavan: மலேஷிய மண்ணில் நீச்சல் போட்டியில் 5 தங்க பதக்கங்களை இந்தியாவுக்காக வென்ற தமிழ் நடிகரின் மகன்..!
Sriramkanna Pooranachandiranகோலாலம்பூர் நகரில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு, இந்தியாவிற்காக 5 பதக்கங்களை வென்றெடுத்த பிரபல தமிழ் நடிகரின் 17 வயது மகனின் சாதனையை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
Traffic Cop Drags: போக்குவரத்து காவலரை 10 கி.மீ தூரம் காரின் மேலே வைத்து ஓட்டிச்சென்ற போதை ஆசாமி; பரபரப்பு சி.சி.டி.வி காட்சிகள் வைரல்.!
Sriramkanna Pooranachandiranகடமையை செய்துகொண்டு இருந்த காவல் அதிகாரியை, மதியம் 2 மணியளவில் சோதனைக்கு பயந்து கொலை முயற்சி சம்பவத்தில் இறங்கிய வாகன ஓட்டி, 10 கிமீ பயணத்திற்கு பின்னர் கைது செய்யப்பட்டார்.
Jagadish Shettar: நேற்று பாஜக, இன்று காங்கிரஸ்.. முன்னாள் முதல்வரின் கட்சி மாற்றம் குறித்து கர்நாடக காங்., தலைவர் கருத்து.!
Sriramkanna Pooranachandiranதேர்தல் என்றாலே எதிரெதிர் கட்சிகளின் பிரச்சாரத்திற்கும், வாய் சவடால்களுக்கும் பஞ்சம் என்பது இருக்காது. இப்படிப்பட்ட நெருக்கடி காலங்களில் அரசியல் கட்சியினர் செய்யும் கட்சி தாவல்கள் தொடர்பான விஷயங்கள் கவனத்தை பெறும்.
Students Fight: ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்ட மாணவர்கள்; நொய்டா அமிட்டி பல்கலைக்கழகத்தில் பரபரப்பு சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranபல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியில் அவ்வப்போது மாணவர்களுக்கு இடையேயான மோதல் போக்குகள் பாரபட்சமின்றி நிலவி வருகிறது. இதற்கிடையில், புகழ்பெற்ற பல்கலை.,யில் படித்து வரும் மாணவர்கள் தாக்கிக்கொண்டனர்.
Bus Accident: பள்ளத்தாக்கில் கவிழ்ந்து பேருந்து விபத்து; 12 பேர் பரிதாப பலி, 25 பேர் படுகாயம்.!
Sriramkanna Pooranachandiranஒருநாள் சுற்றுலாவுக்கு பயணம் செய்தவர்கள் பழைய மும்பை - புனே சாலையில் பயணம் செய்தபோது விபத்தில் சிக்கினர். 12 பேரின் உயிரை பறிகொடுத்தவர்கள் உறவினர்கள் கண்ணீருடன் மருத்துவமனைகளுக்கு விரைந்துள்ளனர்.
Car Bus Accident: தேசிய நெடுஞ்சாலையில் கார் - தனியார் பேருந்து மோதி கோர விபத்து; 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranதேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த கார், தனியார் பேருந்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
Family Trapped Lift: லிப்டில் சிக்கிய குடும்பத்தினர்.. பதைபதைப்பு நிமிடங்கள்.. காப்பாற்றிய தீயணைப்பு படை அதிகாரிகள்.!
Sriramkanna Pooranachandiranலிப்டில் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக குடும்பத்தினர் உள்ளேயே சிக்கிக்கொண்ட நிலையில், சிலமணிநேர போராட்டத்திரு பின்னர் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
Man Killed: திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மேலாளர்.. கட்டிவைத்து அடித்தே கொன்ற பயங்கரம்.. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்.!
Sriramkanna Pooranachandiranபாட்ஷா திரைப்பட பாணியில் தவறு செய்த மேலாளரை கட்டிவைத்து தாக்கியதில், அவர் அடி தாங்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகியுள்ளது.
Dogs Attacked Child: சிறுவனை துரத்தி விரட்டிக்கடித்த நாய்கள்.. பகீர் சி.சி.டி.வி காட்சிகள்.. பெற்றோர்களே கவனமாக இருங்கள்.!
Sriramkanna Pooranachandiranவீட்டின் வாசலில் இருந்த சிறுவனை தெருநாய்கள் திடீரென ஒன்று சேர்ந்து விரட்டி தாக்கிய பகீர் சம்பவம் நடந்துள்ளது. குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே சென்றால் பெற்றோர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டிய நிலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.