India
Baby Aadhaar Card: குழந்தைகளுக்கான ஆதார் கார்டு பெறுவது எப்படி?.. அவர்களின் ஆதாரில் இவ்வுளவு விஷயம் உள்ளதா?.!
Sriramkanna Pooranachandiranஅரசு விவகாரங்களில் முக்கிய ஆவணமாகவும் கருதப்படுவது ஆதார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஆதார் விபரங்கள் தற்போது ஒவ்வொரு செயலுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Wicket Keeping: உலகளவில் எம்.எஸ் தோனியை போல கவனிக்கத்தக்க இடத்தை பெற்ற விக்கெட் கீப்பர்கள் யார் யார்?.. விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranஉலகளவில் விக்கெட் கீப்பருக்கான இடத்தில் மின்னலை போல ஜொலித்தவர் எம்.எஸ் தோனி. அவர் விக்கெட் கீப்பிங் செய்கிறார் என்றால் பேட்டர் கொஞ்சம் கவனமாகத்தான் செயல்பட வேண்டும் என்று உலகளாவிய கிரிக்கெட் ரசிகர்களும், பேட்டிங் ஜாம்பவான்களும் தெரிவிப்பார்கள்.
Post Office Schemes: "வங்கியை விட அதிக பலன்" அஞ்சல் துறையில் அசத்தலான சேமிப்பு திட்டங்கள்.. மக்களே தெரிஞ்சிக்கோங்க.!
Sriramkanna Pooranachandiranஇந்திய அஞ்சல் துறையில் வங்கிகளை விட மேலான பல சேமிப்பு திட்டங்கள் இருக்கின்றன. இவை பொதுமக்களுக்கு பல எதிர்கால உதவிகளையும் செய்கின்றன.
Child Rape: 5 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த கொடூரம்.. 5 நாட்கள் கழித்து தலைமறைவு குற்றவாளி கைது..!
Sriramkanna Pooranachandiranவீட்டருகே விளையாடிக்கொண்டு இருந்த சிறுமி கடத்தி செல்லப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றவாளி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
Heeraben Modi: பிரதமர் மோடியின் தாயார் 100 வயதில் காலமானார்; சோகத்தில் பாஜகவினர், மாநில முதல்வர்கள் இரங்கல்..!
Sriramkanna Pooranachandiranஅகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டு இருந்த பிரதமர் மோடியின் தாயார் வயது மூப்பால் காலமானார்.
Rishabh Pant Accident: சாலைத்தடுப்பில் மோதி தீப்பிடித்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கார்.. படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி..!
Sriramkanna Pooranachandiranஇந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் நேற்று இரவில் டெல்லிக்கு சென்றுவிட்டு மீண்டும் உத்திரகாண்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். அவர் டெல்லி - டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் ரூர்கே அருகில் பயணம் செய்துள்ளார்.
Sulthanpuri Girl Death: 4 கி.மீ தூரம் தரதரவென பெண்ணை இழுத்து வந்து கொலை செய்த பாஜக பிரமுகர்.. பதைபதைப்பு வீடியோ காட்சிகள் வைரல்.!
Sriramkanna Pooranachandiranவேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய 20 வயது இளம்பெண், மர்மமான முறையில் காரில் இழுத்து வரப்பட்டு கொல்லப்பட்டார். அவரின் மறைவால் டெல்லியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Police Help Bird : அந்தரத்தில் சிக்கிய காகத்திற்கு கருணை காண்பித்த காவலர்.. அன்பும், துணிவும் இருந்தால் ஆபத்தும் அல்வா தான்.!
Sriramkanna Pooranachandiranகாவலர்களுக்கும் அன்பு, கருணை போன்றவை உள்ளது. அவற்றை யாரும் கண்டுகொள்வது இல்லை என்பதை நிதர்சனப்படுத்தும் உண்மை தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.
Robbery Thief: வருமான வரித்துறை அதிகாரியாக நடித்து, கோவாவில் அழகிகளோடு உல்லாசம்.. தமிழ்நாடு காவல்துறையிடம் சரணடைந்த குற்றவாளிகள்.!
Sriramkanna Pooranachandiranதங்கம் வாங்க சென்னை வந்த நகைக்கடை பிரதிநிதிகளிடம் வருமான வரித்துறை அதிகாரி என கூறி பணத்தை கொள்ளையடித்த கும்பல் சிக்கியுள்ளது. அழகிகளோடு உல்லாசம் அனுபவித்து சாவகாசமாக சரணடைந்த கும்பல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Marion Biotech Stopped: உஸ்பெகிஸ்தானில் 18 பேரை காவு வாங்கிய சிரப் நிறுவனம் மூடப்படுவதாக அறிவிப்பு..!
Sriramkanna Pooranachandiran18 பேரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த தனது மருந்து உற்பத்தியை நிறுத்திவிட்டது. சுகாதாரத்துறை சார்பில் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
MK Stalin Condolence: பிரதமரின் தாயார் மறைவு; உருக்கத்துடன் முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்...!
Sriramkanna Pooranachandiranபிரதமர் நரேந்திர மோடியின் தாயார் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தனது இரங்கலை (Tamilnadu CM Mourning Heeraben Modi Passes Away) தெரிவித்து இருக்கிறார்.
Tunisha Sharma: நடிகை துனிஷா மர்ம மரணம் விவகாரம்; ஐபோனை அன்லாக் செய்த அதிகாரிகள்.. வெளிவரும் பகீர் உண்மைகள்?..!
Sriramkanna Pooranachandiranகுழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பாலிவுட் திரைஉலக மக்களிடையே வரவேற்பை பெற்ற இளம் நடிகை துனிஷா ஷர்மா. கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்தார்.
Doc1Max Syrup: மரியோன் பயோடெக் நிறுவனம் தயாரித்த மருந்தில் நச்சுப்பொருள்.. உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் சாவு.. பெற்றோர்கள் கவலை.!
Sriramkanna Pooranachandiranஇந்திய மருந்து நிறுவனமான Marion Biotech தயாரித்த இருமல் மருந்து குடித்து உஸ்பெகிஸ்தான் நாட்டில் 18 சிறார்கள் உயிரிழந்துவிட்டதாக பகீர் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
Andra Shocking Incident: சந்திரபாபு நாயுடு பொதுக்கூட்டத்தில் பரிதாபம்; கூட்டநெரிசலில் சிக்கி 7 பேர் பலி..!
Sriramkanna Pooranachandiranஅரசியல் கட்சியின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு (7 Died Political Party ) இறுதியில் கூட்டநெரிசல் ஏற்பட்டதால் 7 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
Love Killed: முகநூல் பேக் ஐடியில் வேவு பார்த்த காதலன்.. போலி காதலில் விழுந்த சிறுமி கழுத்தறுத்து கொலை.. பெற்றோர் கண்முன் பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranஅறியாத வயதில் ஆர்வக்கோளாறு காதலில் விழுந்து பெற்றோர் கண்முன் இரத்த வெள்ளத்தில் கொலையாளியின் பெயரை கூறி மறைந்த சிறுமியின் சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Tamilnadu Tsunami: மீண்டும் மிகப்பெரிய சுனாமியை சந்திக்கவுள்ளதா தமிழ்நாடு?.. அதிர்ச்சி உண்மையை அம்பலப்படுத்திய ஆய்வாளர்கள்.!
Sriramkanna Pooranachandiran100 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் சுனாமியால் மீண்டும் ஒரு பெரிய சுனாமிக்கு தற்போதைக்கு வாய்ப்புகள் இல்லை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Minor Girl Moleastion: 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி; சர்ச்க்கு சென்று வருகையில் நடந்த துயரம்.. 50 வயது நபர் வெறிச்செயல்..!
Sriramkanna Pooranachandiranதோழிகளுடன் சர்ச்சுக்கு சென்றபின்னர், வீட்டிற்கு திரும்பிய சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் தலைமறைவு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
Violence: மரித்துப்போன மனிதம்.. 20 வயது இளம்பெண்ணை 24 மணிநேரமும் வேலைசெய்ய வற்புறுத்தி சித்ரவதை.. பகீர் வீடியோ வைரல்.!
Sriramkanna Pooranachandiran24 மணிநேரமும் இளம்பெண்ணை அயராது வேலை செய்ய வற்புறுத்திய வீட்டு உரிமையாளர், லிப்டில் இருந்து பெண்ணை கட்டாயப்படுத்தி இழுத்து செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
Leopard Attack: வேலியை தாண்டி பாய்ந்து காரில் மோதி பதறவைத்த சிறுத்தை.. ஆடிப்போன ஆம்னி வேன் ஓட்டுநர்.. வைரல் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranவனத்துறையினரிடம் இருந்து தப்பி ஓடிய சிறுத்தை 13 பேரை பதம்பார்த்துவிட்டு, காரில் அமைதியாக சென்றோரை ஒருகணம் பதறவைத்து பாய்ந்தோடிய நிகழ்வு நடந்துள்ளது.
Russian YouTubers: 60 மாடிகள் கொண்ட இரட்டை கோபுரத்தில் வித்தை காண்பித்த யூடியூபர்கள்.. சாகசம் செய்தவர்களுக்கு சட்டத்தால் காப்பு.!
Sriramkanna Pooranachandiranஎந்தவித முன் அனுமதியும் இன்றி, மக்களை அச்சுறுத்தும் வகையில் சாகசம் செய்து வீடியோ எடுத்த யூடியூபர்களுக்கு சட்டம் தனது கடமையை செய்துள்ளது.