இந்தியா

Bangalore Shocker: விவாகரத்து வழக்கால் சோகம்.. மனைவி வீட்டுமுன் கணவர் தீக்குளித்து தற்கொலை.. பெங்களூரில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

டாக்சி ஓட்டுனரின் வாழ்க்கையில் விவாகரத்து வழக்கு உயிரை மாய்க்க வைத்துள்ள சோகம் மிகப்பெரிய அதிர்வலையை மீண்டும் பெங்களூரில் உண்டாக்கி இருக்கிறது.

Woman Sexual Assault: நண்பரின் மனைவியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை; பெண்ணை சீரழித்த குற்றவாளிகளுக்கு வலை..!

Rabin Kumar

ஹரியானாவில் தனது நண்பரின் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Monkeypox Virus: இந்தியாவில் மீண்டும் நுழைந்தது எம்பாக்ஸ் வைரஸ்; 40 வயது நபருக்கு உறுதி..!

Sriramkanna Pooranachandiran

துபாய் சென்று நாடு திரும்பிய இந்தியருக்கு, பரிசோதனையின் முடிவில் எம் பாக்ஸ் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதால், அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

Teenager Murder: காதல் விவகாரம்; ஆணுறுப்பைச் சிதைத்து வாலிபர் கொடூரக் கொலை..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் காதல் விவகாரத்தில் வாலிபரின் ஆணுறுப்பை சிதைத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Gold Hits Rs 80,000: இந்திய வரலாற்றில் முதல் முறை.. ரூ.80,000ஐ கடந்த தங்கம் விலை.. ஷாக் தந்த செய்தி.!

Sriramkanna Pooranachandiran

இந்திய ஜூவல்லர்ஸ் அசோசியேசன் தங்கத்தின் விலையை ரூ.80 ஆயிரத்தை தாண்டியதாக அறிவித்து இருக்கிறது.

Student Dies By Suicide: கல்லூரி மாணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை; பதறவைக்கும் சிசிடிவி காட்சி உள்ளே..!

Rabin Kumar

ஆந்திர பிரதேசத்தில் கல்லூரியில் மாணவர் ஒருவர், திடீரென மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Mines Ministry: அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து: மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக மேலூர் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், மக்களின் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்து, அரசு திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

Rahul Gandhi: தமிழ்நாட்டில் தொடங்கிய இரும்பின் காலம் - ராகுல் காந்தி பெருமிதம்.!

Sriramkanna Pooranachandiran

4,300 ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து தமிழ்நாட்டில் இரும்பு காலம் தொடங்கி இருப்பது ஆய்வுகளின் வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Republic Day Speech in Tamil: குடியரசு தினம் பேச்சு போட்டி.. உங்களுக்கான சிறப்பு கட்டுரை இதோ.!

Sriramkanna Pooranachandiran

தாய்திருநாட்டின் குடியரசு தினத்தை உங்களின் நாளாக சிறப்பிக்க, லேட்டஸ்ட்லி தமிழ் தனது சிறப்பு செய்தித்தொகுப்பு கட்டுரையை உங்களுக்காக பிரத்தியேகமாக வழங்குகிறது.

Swiggy Delivery Boy Resigns: கறியை டெலிவரி பண்ண சொன்ன கம்பெனி.. வேலையே வேணாம் என சென்ற ஊழியர்.!

Backiya Lakshmi

உத்தரபிரதேச மாநிலத்தில் ஸ்விக்கி ஊழியர் ஒருவர் பணியை ராஜினாமா செய்தது பரபரப்பாகியுள்ளது.

1-Year-Old Child Murder: தொடர்ந்து அழுததால் ஆத்திரம்; 1 வயது குழந்தை கழுத்தை நெரித்து கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

Rabin Kumar

ராஜஸ்தானில் தொடர்ந்து அழுத 1 வயது குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Girl Rape And Murder Case: 16 வயது சிறுமி பலாத்கார கொலை வழக்கு; 5 பேருக்கு தூக்கு தண்டனை..!

Rabin Kumar

சத்தீஸ்கரில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று, பெண்ணின் தந்தை உட்பட மேலும் இருவரை கொலை செய்த வழக்கில், 5 பேருக்கு துாக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Advertisement

Universal Account Number: உங்களிடம் பிஎஃப் உள்ளதா? அதில் நிறுவனம் சரியாக பணம் செலுத்துகிறதா? தெரிந்துகொள்ளுங்கள் இங்கே.!

Backiya Lakshmi

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது இந்திய அரசின் மேற்பார்வையின் கீழ் செயல்பட்டு வரும் ஒரு சேமிப்புத் திட்டமாகும். இது EPFO ​​ஆல் நிர்வகிக்கப்படுகிறது. தனியார் மற்றும் அரசு வேலைகளில் ​​பணிபுரியும் ஒவ்வொரு நபருக்கும் பிஎஃப் கணக்கு உள்ளது. அதனைப் பற்றி இப்பதிவில் காணலாம்.

Pushpak Express Tragedy: பயணிகள் மீது எக்ஸ்பிரஸ் இரயில் மோதி சோகம்.. 10 பேர் பலி., 30 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

தீ விபத்துக்கான அவசர கால அலாரம் ஒலித்த காரணத்தால், நடுவழியில் இரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் அருகாமையில் இருக்கும் டிராக் பகுதிக்குச் சென்ற நிலையில், அவர்கள் இரயில் மோதி உயிரிழந்தனர்.

Pune Car Accident: முதல் கியருக்கு பதிலாக ரிவர்ஸ் கியர்.. சுவரை உடைத்துக்கொண்டு விழுந்த கார்..!

Sriramkanna Pooranachandiran

வாகன நிறுத்துமிடத்தில் காரை முன்னோக்கி எடுப்பதற்கு பதிலாக, ரிவர்ஸ் கியரை இயக்கிய காரணத்தால் சுவரை உடைத்துக்கொண்டு கார் கீழ்தளத்திற்கு பாய்ந்த சம்பவம் நடந்துள்ளது.

Centralized Employment Notification: ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க!

Backiya Lakshmi

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 22, 2025 வரை விண்ணப்பிக்கலாம்.

Advertisement

Black Magic In Office: வேலையை விட்டு தூக்க நினைத்த முதலாளி.. பில்லி சூனியம் வைத்த தொழிலாளி..!

Backiya Lakshmi

பெல்லாரியில் உள்ள கர்நாடக பால் கூட்டமைப்பு (கேஎம்எஃப்) நிர்வாக அலுவலகம் முன்பு சூனியம் வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Shot Dead: சொத்து தகராறில் மதுபானக் கடை ஊழியர் சுட்டுக் கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

Rabin Kumar

டெல்லியில் சொத்துத் தகராறு காரணமாக அரசு மதுபானக் கடை ஊழியர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

EPFO News: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி.. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் புதிய மைல்கல்.!

Backiya Lakshmi

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, கடந்த ஆண்டு நவம்பரில் 14.63 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Woman Gang Rape: தமிழக பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்; அத்துமீறிய இருவர் கைது..!

Rabin Kumar

பெங்களூருவில் பேருந்துக்காக காத்திருந்த தமிழக பெண்ணை, இரண்டு வாலிபர்கள் கூட்டு பலாத்காரம் செய்து, நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement