இந்தியா
Vijay Diwas 2024: பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் உருவான வரலாறு.. விஜய் திவாஸ் தினம் இன்று.!
Backiya Lakshmiஇந்திய ராணுவம், பாகிஸ்தான் ராணுவத்தை வெற்றி கொண்ட தினத்தையே விஜய் திவாஸ் என்ற பெயரில் நமது ராணுவம் ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.
Dating App Fraud: காதலியை விபச்சார தொழிலுக்கு தள்ளிய காதலன்; ‘டேட்டிங்’ ஆப்ஸ் மூலம் நேர்ந்த அவலம்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் டேட்டிங் ஆப்ஸ் மூலம் காதலியை விபச்சார தொழிலுக்கு தள்ளிய காதலன் உட்பட 2 இளைஞர்கள், 2 இளம்பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Techie Suicide: பெங்களூர் ஐடி ஊழியர் தற்கொலை விவகாரம்; மனைவி, மாமியார், மச்சான் அதிரடி கைது.!
Sriramkanna Pooranachandiran2019ல் திருமணம், 21ல் மணமுறிவு, 24ல் தற்கொலை என ஐடி ஊழியரின் வாழ்க்கை 5 ஆண்டுகளில் மிகப்பெரிய துயரத்தை எதிர்கொண்டு, தற்கொலை செய்து உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
Husband Kills Wife: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம்; மனைவியை கொன்று நாடகமாடிய கணவர் கைது..!
Rabin Kumarஒடிசாவில் கள்ளத்தொடர்பை கண்டித்ததால் கணவர் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Woman Gang Rape: இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; கோவில் திருவிழாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
Rabin Kumarஅசாமில் கோவிலில் வைத்து இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Job Alert: மருத்துவர்களுக்கு குட் நியூஸ்! சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு..!
Backiya Lakshmiசவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய அலோபதி மருத்துவர்களுக்கு அரிய வாய்ப்பு தற்போது வந்துள்ளது.
Bomb Threat: வெடிகுண்டு மிரட்டல்! திடீரென பள்ளிகளுக்கு வந்த மெயில்.. பதறிய பெற்றோர்கள்..!
Backiya Lakshmiடெல்லியில் உள்ள மூன்று பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
Gukesh: 18 வயதில் இமாலய சாதனை; உலகையே திரும்பி பார்க்க வைத்த குகேஷ்.. குவியும் வாழ்த்துக்கள்.!
Sriramkanna Pooranachandiranசர்வதேச அளவில் 11 ஆண்டுகளுக்கு முன்பு பறிக்கப்பட்ட இந்தியாவின் வெற்றிவாய்ப்பை, மீண்டும் இந்தியாவுக்கே கிடைக்க வைத்த தமிழனின் செயல் தரணியெங்கும் போற்றும் வகையில் அமைந்துள்ளது.
Woman Dies After Surgery: பெண்ணின் வயிற்றில் பஞ்சை வைத்து தைத்த கொடூரம்.. மருத்துவரின் அலட்சியத்தால் நேர்ந்த சோகம்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் மருத்துவரின் அலட்சியத்தால் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Bengaluru Techie Suicide: தனியார் நிறுவன மேலாளர் தற்கொலை வழக்கு; 24 பக்க கடிதம்.. 90 நிமிட வீடியோ.., முழு விவரம் உள்ளே..!
Rabin Kumarபெங்களூருவில் மனைவியின் கொடுமையால் தனியார் நிறுவன மேலாளர் தற்கொலை செய்துகொண்ட பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Four Students Escape: துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் பார்த்ததால் ஞான உதயம்; சம்பாதிக்க புறப்பட்ட 9ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள்..!
Rabin Kumarஆந்திர பிரதேசத்தில் துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் படம் பார்த்த 4 மாணவர்கள், அவர் போல ஆகவேண்டும் என நினைத்து விடுதியில் இருந்து தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Four Students Drown In Sea: சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்.. கடலில் மூழ்கி 4 மாணவிகள் பலி..!
Rabin Kumarகர்நாடகாவில் பள்ளி சுற்றுலா சென்றபோது கடலில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Fake Milk Factory: மக்களே உஷார்! பாலில் செய்யப்படும் கலப்படம்.. அதிர்ச்சியளிக்கும் வீடியோ வைரல்..!
Backiya Lakshmiஉத்தரப்பிரதேசத்தில் கெமிக்கல் மூலம் போலியாக பால் தயாரித்து விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Road Accident: சாலையில் தறிகெட்டு ஓடிய பேருந்து மோதி 4 பேர் பலி.. 36 பேர் படுகாயம்..!
Rabin Kumarமும்பையில் தாறுமாறாக ஓடிய மாநகரப் பேருந்து மோதி 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Teenager Murder: ரூ.100 பணத்துக்காக 22 வயது இளைஞர் கொலை; துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் சூதாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Road Accident: அந்தரத்தில் பறந்த குதிரை.. தறிகெட்டு வந்த காரால் நேர்ந்த சோகம்.., பதறவைக்கும் காட்சிகள்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் சாலையில் அதிவேகமாக சென்ற கார் மோதி குதிரை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Bomb Threats to Schools: 40 பள்ளிகளுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்; காவல்துறை தீவிர சோதனை.!
Sriramkanna Pooranachandiranஇன்று ஒரேநாளில் 40 க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Woman Dies: கர்ப்பிணி பெண்ணுக்கு லிப்டில் காத்திருந்த எமன்.. கேபிள் அறுந்து நடந்த சோகம்.., மீளாத்துயரில் குடும்பத்தினர்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் மருத்துவமனையில் லிப்டின் பெல்ட் அறுந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Police Shot Dead: சக காவலரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, தலைமை காவலர் தற்கொலை.. நடந்தது என்ன..?
Rabin Kumarஜம்மு காஷ்மீரில் தலைமை காவலர் தனது சக காவலரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
School Boy Suicide Attempt: ரேகிங் கொடுமையால் பயங்கரம்; ஆறாம் வகுப்பு மாணவர் தற்கொலை முயற்சி.!
Sriramkanna Pooranachandiranபத்தாம் வகுப்பு பயின்று வரும் மாணவர்கள், தன்னை ரேகிங் செய்த காரணத்தால் சிறுவன் தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சி சம்பவாம் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.