இந்தியா

Jammu Kashmir Doda Encounter: ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை.. ராணுவ அதிகாரி வீரமரணம்..!

Backiya Lakshmi

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் ராணுவ கேப்டன் வீர மரணம் அடைந்தார்.

Minor Girl Falls From 6th Floor, Survives: ரீல்ஸ் மோகத்தால் துயரம்; உயிரை காப்பாற்ற கதறிய சிறுமி.. 6வது மாடியில் இருந்து விழுந்து துயரம்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் ரீல்ஸ் மோகத்தால் 6வது மாடியில் இருந்த தவறி விழுந்த சிறுமி, படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ள வீடியோ காட்சிகள் வைரலாகிறது.

Youngsters Dangerous Stunt Video: முத்திப்போன ரீல்ஸ் மோகம்.. லைக்குக்காக உயிரைப் பணயம் வைக்கும் நண்பர்கள்..!

Backiya Lakshmi

ட்ரோன் கேமரா மூலம் ரீல் தயாரிக்கும் இரண்டு இளைஞர்கள் சாலை விபத்தில் காயமடைந்தனர்.

President’s Medal Awards 2024: சுதந்திரத்தினத்தில், குடியரசுத்தலைவரின் விருதுகளை பெரும் 23 தமிழக காவலர்கள்; லிஸ்ட் இதோ.!

Sriramkanna Pooranachandiran

காவல்துறையில் மெச்சத்தகுந்த பணியாற்றும் நபர்களை தேர்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத்தலைவர் விருது வழங்குவதைப்போல, சுதந்திர தினத்தன்று இந்த ஆண்டும் கௌரவிக்கப்படுகின்றனர்.

Advertisement

Train Hits Goats: இரண்டு ரயில்கள் மோதி 50 ஆடுகள் பலி..!

Rabin Kumar

தெலுங்கானாவில் 2 ரயில்கள் மோதியதில் சுமார் 50 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

College Student Dies By Suicide: மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

Rabin Kumar

ஆந்திர பிரதேசத்தில் கல்லூரி சீனியர் ராக்கிங் செய்ததால், கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bengaluru Bus Goes Out of Control: திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து.. வரிசையாக இடித்துத்தள்ளப்பட்ட வாகனங்கள்.. வைரலாகும் வீடியோ..!

Backiya Lakshmi

பெங்களூருவில் பிஎம்டிசி வால்வோ பேருந்து ஹெப்பல் மேம்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்து பல வாகனங்கள் மீது மோதியது.

Husband Dies By Suicide After Killing Family Members: பெண் காவலர் உட்பட 4 பேரை கொன்றுவிட்டு வாலிபர் தற்கொலை.. பீகாரில் பயங்கரம்..!

Rabin Kumar

பீகாரில் வாலிபர் ஒருவர் தனது மனைவி, குழந்தைகள் உட்பட 4 பேரையும் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

DRDO Successfully Tests Anti-Tank Missile: இந்தியாவின் புதிய சாதனை.. ஏவுகணை சோதனை வெற்றி.. சாதித்து காட்டிய டிஆர்டிஓ!

Backiya Lakshmi

டிஆர்டிஓ சமீபத்தில் ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் உள்ள களத்தடுப்பு தளத்தில் மேட்-இன்-இந்தியா மேன்-போர்ட்டபிள் ஆண்டி டேங்க் வழிகாட்டி ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது.

Youth Flashing At Female Doctor: ச்சீ.. பெண் மருத்துவரிடம் அந்தரங்க உறுப்பை காட்டி அதிர்ச்சி தந்த இளைஞன்; படுகேவல செயல்..!

Backiya Lakshmi

கொல்கத்தா பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு தொடர்பாக நடத்தப்பட்ட பெரும் போராட்டங்களுக்கு மத்தியில் மற்றொரு வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Old Man Arrested In Pocso: 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 70 வயது முதியவர் போக்சோவில் கைது..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 70 வயது முதியவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1.5-Year-Old Girl Crushed To Death: ஒன்றரை வயது சிறுமிக்கு இப்படியா மரணம் வரணும்?.. உடல் நசுங்கி பலியான சோகம்.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்..!

Backiya Lakshmi

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றின் வாகன நிறுத்துமிடத்தில், ஒன்றரை வயது சிறுமி ஒருவர் எஸ்யூவி வாகனம் மோதியதில் உடல் நசுங்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Woman Marries Her Niece: மூன்று வருட காதல்..கணவரை விட்டுவிட்டு மருமகளை கரம்பிடித்த மாமியார்..!

Backiya Lakshmi

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாநிலத்தில் உள்ள பெல்வா கிராமத்தில், அத்தை ஒருவர் தனது மருமகளை திருமணம் செய்து கொள்வதற்காக தனது கணவரை விட்டுச் சென்றுள்ளார்.

Couple Dies By Suicide: கடன் தொல்லையால் நகை வியாபாரி மனைவியுடன் தற்கொலை.. வாட்ஸ்அப்பில் அனுப்பிய உருக்கமான மெசேஜ்..!

Rabin Kumar

உத்தரகாண்ட்டில் கடன் தொல்லையால் நகை வியாபாரி தனது மனைவியுடன் சேர்ந்து கங்கையில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Teenager Kills Friend: பணம் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறு; நண்பரை கொலை செய்த வாலிபர் கைது..!

Rabin Kumar

மும்பையில் ரிக்ஷாவிற்கு பணம் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில், நண்பரை வாலிபர் ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Is It The 77th Or 78th Independence Day?: இந்தியாவின் 2024 சுதந்திர தின விழா 77ம் ஆண்டா? 78 ஆ?? விபரம் இதோ..!

Backiya Lakshmi

இந்தியா தனது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 15 அன்று கொண்டாடுகிறது.

Advertisement

Yellow Alert: தமிழ்நாட்டுக்கு மிககனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

கேரளா, தமிழ்நாடு, சிக்கிம், மணிப்பூர், மிசோரம் உட்பட பல மாநிலங்களில் மழை வெளுத்து வாங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Youth Arrested For Printing Fake Currency: வீட்டில் கள்ளநோட்டுகளை அச்சடித்த இருவர் கைது; சுமார் 3.42 லட்சம் ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல்..!

Rabin Kumar

பஞ்சாப்பில் 22 வயது வாலிபர் தனது பப்ஜி நண்பரின் உதவியோடு, சுமார் 3.42 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகளை வீட்டில் அச்சடித்ததற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

Seven People Killed In Stampede: கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி.. 16 பேர் படுகாயம்..!

Rabin Kumar

பீகாரில் உள்ள கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்த நிலையில், 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Doctor Rape And Murder Case: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மருத்துவர் கொலை.. இந்தியா முழுவதும் இன்று மருத்துவர்கள் போராட்டம்..!

Backiya Lakshmi

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் இன்று மருத்துவர்கள் போராட்டம் நடத்த உள்ளனர்.

Advertisement
Advertisement