இந்தியா

Teenager Flirted With Girls: திருமண ஆசை வார்த்தை கூறி பல பெண்களுடன் உல்லாசம்; நகை, பணம் கொள்ளையடித்து வாலிபர் தப்பியோட்டம்..!

Rabin Kumar

பெங்களூருவில் திருமணம் செய்துகொள்வதாக கூறி வாலிபர் ஒருவர் பல பெண்களுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு, நகைகளுடன் தப்பிச்சென்றுள்ளார்.

Doda Terror Attack: ஜம்மு காஷ்மீரில் தொடரும் பயங்கரவாத தாக்குதல்.. 78 நாட்களில் நடந்த 11வது தாக்குதலில் 4 வீரர்கள் வீரமரணம்.!

Sriramkanna Pooranachandiran

கடந்த சில ஆண்டுகளாக குறைந்து இருந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் மீண்டும் ஜம்மு காஷ்மீரில் அரங்கேற தொடங்கி இருப்பது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Minor Girl Missing: சிறுமி மாயமான வழக்கில் 3 சிறுவர்களிடம் விசாரணை.. தேடும் பணிகள் தீவிரம்..!

Rabin Kumar

ஆந்திர பிரதேசத்தில் சிறுமி மாயமான வழக்கு விசாரணையில், ஆறாம் வகுப்பு மாணவன் உட்பட 3 சிறுவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Kedarnath Temple Cannot Be Made in Delhi: டெல்லியில் கேதார்நாத் கோவில்.. எதிர்ப்பு தெரிவிக்கும் பூசாரிகள்..!

Backiya Lakshmi

உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கிறது, இந்துக்களின் புனிதத் தலங்களில் ஒன்றான கேதார்நாத் கோயில். இந்தக் கோயிலுக்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சென்றுவருவது வழக்கம்.

Advertisement

Doctors Looted Milk Van: மருத்துவக்கல்லூரி மாணவர்கள் செய்கிற வேலையா இது?.. பால் பாக்கெட்டுகளை திருடிய புகாரில் கைது..!

Backiya Lakshmi

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள மதுரதாஸ் மாத்தூர் மருத்துவமனை அருகே சரஸ் தூத் நிறுவனத்தின் பால் வேனை குடியிருப்பு மருத்துவர் மாணவர்கள் திருடியுள்ளனர்.

Car Swept Away By Flood: வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்; 4 பேரை காப்பாற்றிய பொதுமக்கள்.. நெகிழவைக்கும் வீடியோ வைரல்..!

Rabin Kumar

ஐதராபாத்தில் பெய்து வரும் கனமழையால், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காரில் இருந்த 4 பேரை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர்.

PVR Theatre Rain Flood: குடைக்குள் மழை பார்த்திருக்கீங்க, தியேட்டருக்குள் மழை பாருங்க.. வெதும்பிப்போன கல்கி பட ரசிகர்கள்.!

Sriramkanna Pooranachandiran

கல்கி திரைப்பட காட்சியின்போது மழைநீர் திரையரங்குக்குள் ஓடியது, இதனால் பார்வையாளர்கள் படம் பார்க்க இயலாமல் அவதிப்பட்டனர்.

Rail Bridge Couple Photoshoot Tragedy: இரயில்வே தண்டவாளத்தில் போட்டோசூட்; 90 அடி பள்ளத்தில் குதித்த புதுமணத்தம்பதி.. நடந்த விபரீதம்.!

Sriramkanna Pooranachandiran

தம்பதிகள் ஆபத்தான வகையில், இரயில்வே பாலத்தின் மீது போட்டோசூட் நடத்தியபோது குறுக்கே இரயில் வந்ததால் இருவரும் ஒருசேர 90 அடி ஆழமுள்ள பள்ளத்தில் பாய்ந்த சம்பவம் நடந்துள்ளது.

Advertisement

PM Modi Condemns Trump Shooting: டொனால்ட் ட்ரம்ப் மீது நடந்த துப்பாக்கிசூடு விவகாரத்தில், கொதித்தெழுந்த பிரதமர் நரேந்திர மோடி.. வன்மையான கண்டனம்.!

Sriramkanna Pooranachandiran

தனது நண்பர் மீது தாக்கப்பட்ட செயலை நான் வண்மையாக கண்டிக்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

Ambulance Collides With Lorry: லாரி-ஆம்புலன்ஸ் நேருக்கு நேர் மோதி விபத்து; 6 பேர் பலி..! 2 பேர் படுகாயம்..!

Rabin Kumar

கொல்கத்தாவில் லாரி-ஆம்புலன்ஸ் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Student Dies By Suicide: பள்ளி நிறுவனர் கண்டித்ததால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை.. குடும்பத்தினர் சோகம்..!

Rabin Kumar

மகாராஷ்டிராவில் பள்ளி நிறுவனர் கண்டித்ததை அடுத்து, மாணவர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Alekan Falls: அருவியில் குளித்த சுற்றுலாப்பயணிகளின் உடைகளை தூக்கி வந்து அலறவிட்ட காவல்துறை; காரணம் என்ன?.!

Sriramkanna Pooranachandiran

பருவக்காலத்தில் பெய்யும் மழை காரணமாக அருவிகளில் திடீர் வெள்ளம் ஏற்படலாம் என்பதால், காவல்துறையினர் மக்கள் அருவிகளில் குளிப்பதற்கு தடை விதித்துள்ளனர். அதனை மீறி செயல்பட்ட சுற்றுலாப்பயணிகளுக்கு பாடம் கற்பித்த காவல்துறை, அவர்களின் செயல்முறையால் எதிர்ப்பை சந்தித்துள்ளனர்.

Advertisement

Children Tied with Rope: மாங்காய் திருடியதற்காக இப்படியா? 3 சிறார்களை கட்டிவைத்து துன்புறுத்திய தோட்ட உரிமையாளர் கைது.!

Sriramkanna Pooranachandiran

தோட்டத்தின் உரிமையாளர் 3 சிறார்களை கட்டிவைத்து தாக்கி துன்புறுத்திய வீடியோ வெளியாகிய நிலையில், காவல்துறையினர் உரிமையாளரை கைது செய்தனர்.

Anant Ambani-Radhika Merchant Wedding: அம்பானி இல்லத் திருமண விழாவில் பிரபல குத்துச்சண்டை வீரர் ஜான் செனா: வாழ்த்து மழை பொழிய குவியும் பிரபலங்கள்.!

Backiya Lakshmi

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் இன்று (ஜூலை 12) தொடங்கி 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Snake Bites Young Man on 7th Time: 40 நாட்களில் 7 முறை கடித்த பாம்பு; விடாது கருப்பாக துரத்தித்துரத்தி தாக்குதல்.. ஊசலாடும் உயிர்.!

Sriramkanna Pooranachandiran

ஜூன் 02ல் இளைஞரை கடிக்கத்தொடங்கிய பாம்பு, ஒவ்வொருமுறை அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பும்போதெல்லாம் கடித்து இருக்கிறது. இந்த சம்பவத்தால் அவரின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Police Open Fire on Robbery Suspects: கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கயவர்கள் மீது துப்பாக்கிசூடு; இரயில் நிலையத்தில் பரபரப்பு.!

Backiya Lakshmi

நம்பள்ளி ரயில் நிலையம் அருகே ரவுடி கும்பலை பிடிக்க காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Interim Bail For Delhi CM: டெல்லி முதலமைச்சருக்கு இடைக்கால ஜாமீன்; உச்ச நீதிமன்றம் உத்தரவு..!

Rabin Kumar

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Young Woman Dies By Suicide: 'காதல்' என்ற பெயரில் தொந்தரவு செய்த வாலிபர்கள்; இளம்பெண் எடுத்த விவரீத முடிவு.. குடும்பத்தினர் சோகம்..!

Rabin Kumar

தெலங்கானாவில் இரண்டு வாலிபர்கள் காதலிப்பதாக கூறி தொல்லை அளித்து வந்த நிலையில், இளம்பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Indian 2 Special Show: இந்தியன் 2 படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

இந்தியன் 2 திரைப்படத்தின் சிறப்புக்காட்சிக்கு ஜூலை 12, 2024 க்கு மட்டும் தமிழக அரசு அனுமதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள திரை ரசிகர்கள் மகிழ்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

Teacher Arrested For Beating Student: வீட்டுப்பாடம் செய்யாததால் ஆத்திரம்; மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியர் கைது..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் வீட்டுப்பாடம் செய்யவில்லை என மாணவனை கொடூரமாக தாக்கி பல்லை உடைத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement