இந்தியா
Teenager Was Shot Dead: மகளின் காதலரை வீட்டிற்கு வரவழைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொலை; முன்னாள் பாதுகாப்பு படை வீரர் ஆத்திரம்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் தனது மகளுடன் பழகி வந்த வாலிபரை, வீட்டிற்கு வரவழைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Car Fell Into The River: ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து; 4 பேர் பலி..! 3 பேர் மாயம்..!
Rabin Kumarகாஷ்மீரில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Heart Attack Death: சின்ன வயதில் இப்படியொரு மரணமா?.. அக்காவின் திருமண நிகழ்வில் மாரடைப்பால் தங்கை பலி.!
Sriramkanna Pooranachandiranகொரோனா வைரஸ் பரவலுக்கு பின்னர் அபரீதமாக இந்தியாவில் மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து இருக்கின்றன. அடுத்தடுத்து ஏற்படும் இளம் வயதினரின் மரணங்கள் பதறவைக்கிறது.
Truck Collision 8 Died: மக்கள் பயணித்த மினி லாரி மீது மோதிய கனரக லாரி; 5 பெண்கள், 3 குழந்தைகள் பரிதாப பலி., 23 பேர் படுகாயம்.. மரண ஓலத்தில் அலறிய மக்கள்.!
Sriramkanna Pooranachandiranகுடும்ப நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியவர்களின் வாகனம் மீது கனரக லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பெண்கள், 3 குழந்தைகள் என 8 பேர் பலியான சோகம் நடந்துள்ளது.
Humanity Died: ரிக்ஸா ஓட்டுனரின் அலட்சியத்தால் நேர்ந்த விபத்து; வேடிக்கை பார்த்தபடி கடந்து சென்ற மக்கள்.! பதறவைக்கும் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranசாலைகளில் அலட்சியமாக செயல்படும் நபர்களால், கவனத்துடன் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கும் சோகம் நடக்கிறது. அவர்களுக்கு மக்களும் உதவி செய்ய முன்வராமல் இருப்பது மரித்துப்போன மனிதத்தையே உறுதி செய்கிறது.
2 Youths Stole The Money: வெளிநாட்டு பெண்ணிடம் அத்துமீறல்; போதை ஆசாமிகள் கைது..!
Rabin Kumarடெல்லியில் உகாண்டா நாட்டை சேர்ந்த இளம்பெண்னை அடித்து தாக்கிவிட்டு, பணத்தை பறித்து சென்ற இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
Land Subsidence In Kashmir: சாலைகளில் விரிசல் ஏற்பட்டு மூழ்கிய நிலப்பகுதி; ஜம்முகாஷ்மீரில் அதிரவைக்கும் சம்பவம்.! மக்கள் பீதி.!
Rabin Kumarகாஷ்மீரில் திடீரென நிலப்பகுதி மூழ்கி, பயிர்கள் மற்றும் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 Died Hit By Train: ரயில் மோதி 3 பேர் பலி; தண்டவாளத்தை கடக்க முயன்றபோது நேர்ந்த சோகம்..!
Rabin Kumarபெங்களூருவில் ரயில் மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
a Dog Beaten by Man: நாயின் கண்களில் இரும்பு ராடு செலுத்தி கொடூர தாக்குதல்; உயிருக்கு போராடும் நாய்.!
Sriramkanna Pooranachandiranஒருவேளை உணவு வைத்தாலும் வாழ்நாள் முழுவதும் விசுவாசத்தை காண்பிக்கும் நாயின் மீது நபர் ஒருவர் கொடூரமாக தாக்குதல் நடத்திய சம்பவம் காசியாபாத்தில் நடந்துள்ளது.
Death Captured on Video: உற்சாக நடனம் உயிர்பறித்த சோகம்; மயங்கி விழுந்து உயிரிழந்த நபர்.. திருமண வீட்டில் பரிதாபம்.!
Sriramkanna Pooranachandiranஉற்றார்-உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ நடக்கும் திருமண நிகழ்வில் மணமகனின் மாமா நடனமாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
Monkey Drinks RO Water: அடிக்கிற வெயிலுக்கு ஆர்ஓ வாட்டர் குடித்தால் தான் தாகம் அடங்கும்; வீட்டுக்குள் புகுந்த தண்ணீர் குடித்த குரங்கு.!
Sriramkanna Pooranachandiranமாநகரில் தண்ணீர் பஞ்சம் நிலவுவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், குரங்கு ஒன்று வீட்டிற்குள் புகுந்து தண்ணீர் குடித்த சம்பவம் நடந்துள்ளது.
Landslide On The National Highway: கனமழை காரணமாக கடும் நிலச்சரிவு; தேசிய நெடுஞ்சாலையில் பள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு..!
Rabin Kumarஅருணாச்சல பிரதேசத்தில் கனமழை காரணமாக கடும் நிலச்சரிவு ஏற்பட்டதில், சாலையில் பள்ளம் விழுந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
Husband Suicide Fear on Wife Died: பளார் விட்டதில் மயங்கிய மனைவி; கொலை செய்துவிட்டதாக தூக்கில் தொங்கிய குடிகார கணவன்.. மதுவால் நடந்த சோகம்.!
Sriramkanna Pooranachandiranபோதையில் வீட்டிற்கு வந்த கணவரிடம் வாக்குவாதம் செய்த மனைவியை தாக்கியதில் அவர் மயங்கிவிட, கொலை செய்ததாக எண்ணிய கணவர் எடுத்த விபரீத முடிவால் 3 வயது குழந்தையுடன் பெண் பரிதவிக்கும் சூழல் உண்டாகியுள்ளது.
Young Woman Threw Acid On Groom: மாப்பிளை மீது திராவகம் வீசிய சம்பவம்; இளம்பெண் ஆத்திரம்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் திருமண நிச்சயதார்த்த விழா நிகழ்ச்சியில், மாப்பிளை மீது இளம்பெண் ஒருவர் திராவகம் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
JEE Main Exam 2024: ஜெஇஇ மெயின் நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: 100% மதிப்பெண் எடுத்தவர்கள் பட்டியலில் 2 தமிழர்கள்.! விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranதேசிய அளவில் நடைபெறும் ஜெஇஇ நுழைவுத்தேர்வுக்கான முடிவ்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
Land Mine Explosion: கண்ணிவெடி தாக்குதல்; பாலம் சேதமடைந்து போக்குவரத்து பாதிப்பு..!
Rabin Kumarமணிப்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தில் கண்ணிவெடி வெடிப்பு சம்பவத்தில் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை.
UGC Warns Against Fake Online Degree: பரவி வரும்போலி ஆன்லைன் பட்டப்படிப்புகள்.. யுஜிசி அதிரடி எச்சரிக்கை..!
Backiya Lakshmiபோலி ஆன்லைன் பட்டப்படிப்புகளுக்கு எதிராக பல்கலைக்கழக மானியக் குழு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
Accident Avoid by Driver's Skill: ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு; அலட்சிய வாகன ஒட்டியால் நடுநடுங்க வைக்கும் சம்பவம்..!
Sriramkanna Pooranachandiranமுன்னால் சென்ற வாகன ஓட்டி திடீரென வாகனத்தை நிறுத்திவிட, விபத்தை தவிர்க்க முற்பட்ட லாரி ஓட்டுநர் பெரும் பதற்றமான சூழலிலும் விபத்தில் இருந்து தவிர்க்க உதவினார்.
Tamilnadu Farmers Protest in Delhi: செல்போன் கோபுரம் மீது ஏறி போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகள்; பரபரப்பாகும் டெல்லி வட்டாரம்.!
Sriramkanna Pooranachandiranதலைநகர் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சார்பிலும் பலகட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Speeding Bus Hits Bike: பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரைவிட்ட இருசக்கர வாகன ஓட்டி; நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranசாலை சந்திப்புகளில் கவனமாக செல்லாத பட்சத்தில், நொடியில் விபத்துகள் ஏற்படும் என்பதற்கு உதாரணமாக பல துயரங்கள் உயிரிழப்புகளாய் நடந்துள்ளது. அந்த வகையில், இருசக்கர வாகன ஓட்டியின் உயிர் நொடியில் பறிபோன துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.