Education

Job Alert: செங்கல்பட்டு, புதுக்கோட்டை, சேலம் இளைஞர்களே ரெடியா? மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்.. விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

வரும் சனிக்கிழமை அக்.26 அன்று காலை 8 மணிமுதல் மதியம் 3 மணிவரை செங்கல்பட்டு, சேலம் உட்பட 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. மேற்கூறிய மாவட்டங்களை சேர்ந்தோர் பயன்பெற்றுக்கொள்ள அரசின் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

World Students' Day 2024: "மாணவர்களின் தலைமை.. ஊழலை உழைத்திடும் புதுமை.." உலக மாணவர் தினம்.!

Backiya Lakshmi

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ஆம் தேதி உலக மாணவர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

Civil Services Exam Training: குடிமைப்பணிகளுக்கான முதல்நிலை தேர்வு பயிற்சி - தமிழ்நாடு அரசு அறிவிப்பு.. விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

நான்முதல்வன்‌ திட்டத்துடன் இணைந்து மத்திய அரசுப் பணிகளுக்கான பொதுத்தேர்வு பயிற்சி தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படுகிறது.

Students Achievement: யுபிஎஸ்சி தேர்வில் தமிழர்கள் உட்பட மாற்றுத்திறன் போட்டித்தேர்வர்கள் மாபெரும் சாதனை.! விபரம் உள்ளே.!

Backiya Lakshmi

சமீபத்தில் வெளிவந்த பொது மற்றும் போட்டித் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று பல ஊனமுற்றோர் சாதனை புரிந்துள்ளனர். அவர்களில் ஒரு சிலரை காணலாம்.

Advertisement

Bomb Threat: கோவை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்; மின்னஞ்சலில் வந்த பகீர் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

மோப்ப நாயுடன் நடந்த பரிசோதனையில், பள்ளிக்கு விடுக்கப்பட்ட போலி மின்னஞ்சல் எச்சரிக்கை உறுதியானது.

IT Parks: தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களில் மினி டைடல்‌ பூங்கா; ஐடி ஊழியர்களின் வேலைவாய்ப்பு; தமிழ்நாடு முதல்வர் அசத்தல்.!

Sriramkanna Pooranachandiran

தஞ்சாவூர்‌ மற்றும்‌ சேலம்‌ ஆகிய மாவட்டங்களில்‌ ரூ.60 கோடி செலவில்‌ கட்டப்பட்டுள்ள மினி டைடல்‌ பூங்காக்களை தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ திறந்து வைத்தார்‌.

School Holiday: 1 - 8ம் வகுப்பு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை; புதுச்சேரி மாநில அரசு அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ள முழுஅடைப்பு போராட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படலாம் என அஞ்சப்படும் நிலையில், புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்ப்பட்டுள்ளது.

PM Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, 800 கிலோ தானியங்கள் கொண்ட சித்திரம்; அசத்திய சென்னை மாணவி..!

Sriramkanna Pooranachandiran

13 வயதுடைய சென்னை சிறுமி, தொடர்ந்து 12 மணிநேரத்திற்கு மேலாக பிரதமர் நரேந்திர மோடியின் உருவத்தை தானியங்கள் கொண்டு செதுக்கினார்.

Advertisement

ITI Admission: அரசு ஐடிஐ பயில விருப்பமா நேரடி சேர்க்கை நீட்டிப்பு செய்து உத்தரவு; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பயிற்சி மாணவர்கள் சேர்க்கை இடங்களை நிரப்ப, மாணவர்கள் சேரும் தேதி நீட்டிப்பு செய்யப்படுவதாக பயிற்சித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

TN Quarterly Exam 2024: 6ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை.. காலாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கான காலாண்டு பொதுத்தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

RRB NTPC Recruitment: 12ம் வகுப்பு, டிகிரி போதும்.. நல்ல சம்பளத்துடன் இரயில்வேயில் 11,558 காலிப்பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!

Sriramkanna Pooranachandiran

டிகிரி, 12ம் வகுப்பு படித்தவர்கள் இந்திய இரயில்வேத்துறையில் ஸ்டேஷன் மாஸ்டர், சூப்பர்வைசர், டைப்பிஸ்ட் உட்பட பல்வேறு பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

NCERT New Update: அப்படிப்போடு.. இனி மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையில் மாற்றம்?.. என்சிஇஆர்டி கவுன்சில் பரிந்துரை.!

Sriramkanna Pooranachandiran

எதிர்கால இந்தியாவில் கல்வியை சர்வதேச தரத்திற்கு கொண்டு வர பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறைகளில் மாற்றத்தை கொண்டு வர என்சிஇஆர்டி பரிந்துரை செய்துள்ளது.

Advertisement

College Student Attacked: மயிலாடுதுறையில் அதிர்ச்சி சம்பவம்.. ஐடிஐ மாணவரை சுற்றிவளைத்து சரமாரி தாக்குதல்.!

Sriramkanna Pooranachandiran

ஐடிஐ சீருடை அணிந்துள்ள மாணவரின் மீது வேறொரு மாணவர் மற்றும் அவரின் நண்பர்கள் தாக்குதல் நடத்திய அதிர்ச்சி சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி இருக்கிறது.

Tamil Pudhalvan Scheme: 3.8 இலட்சம் கல்லூரி மாணவர்கள் பலன்பெறும் தமிழ்ப்புதல்வன் திட்டம் தொடக்கம்; இனி மாதம் ரூ.1000 .!

Sriramkanna Pooranachandiran

புதுமைப்பெண் திட்டதைப்போல, மாணவர்களின் உயர்கல்வி நலனுக்காக தமிழ் புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் வாயிலாக 3 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பலன் பெறுவார்கள்.

NCERT Removes Preamble: பாடப் புத்தகங்களிலிருந்து அரசியல் சாசனத்தின் முகப்புரை நீக்கம்.. என்சிஇஆர்டி விளக்கம்..!

Backiya Lakshmi

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் மற்றொரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறது.

NEET UG Revised Results: நீட் யுஜி மறுதேர்வு எழுதிய 1563 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு; தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

23 ஜூன் 2024 அன்று நடைபெற்ற நீட் யுஜி மறுதேர்வு முடிவுகள், தேசிய புலனாய்வு முகமையால் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.

Advertisement

UGC-NET 2024 Exam Cancel: 2024-ஆம் ஆண்டு யுஜிசி-நெட் தேர்வு ரத்து; இந்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு..!

Rabin Kumar

இந்திய கல்வி அமைச்சகம், யுஜிசி-நெட் 2024-ஆம் ஆண்டு தேர்வை ரத்து செய்துள்ளது.

UGC-NET June 2024 Examination Cancelled: வினாத்தாள் கசிவா.? தேர்வு குளறுபடி.. யுஜிசி நெட் தேர்வு ரத்து..!

Backiya Lakshmi

யுஜிசி நெட் தேர்வை ரத்து செய்வதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

PM Modi Inaugurates Nalanda University: உலகின் பழமையான நாளந்தா பல்கலைக்கழகம்.. புதிய வளாகத்தை திறந்து வைத்த மோடி..!

Backiya Lakshmi

பீகார் மாநிலம் ராஜ்கிரில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

NEET Exam Scam: நீட் தேர்வு மோசடி வழக்கு; பள்ளி முதல்வர், பயிற்சி ஆசிரியர் உட்பட 5 பேர் கைது..!

Rabin Kumar

கோத்ராவில் 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் மாணவர்களுக்கு உதவ முயன்ற வழக்கில் பள்ளி முதல்வர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement
Advertisement