Information
Monkeypox Virus: இந்தியாவில் மீண்டும் நுழைந்தது எம்பாக்ஸ் வைரஸ்; 40 வயது நபருக்கு உறுதி..!
Sriramkanna Pooranachandiranதுபாய் சென்று நாடு திரும்பிய இந்தியருக்கு, பரிசோதனையின் முடிவில் எம் பாக்ஸ் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதால், அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.
Republic Day Speech in Tamil: குடியரசு தினம் பேச்சு போட்டி.. உங்களுக்கான சிறப்பு கட்டுரை இதோ.!
Sriramkanna Pooranachandiranதாய்திருநாட்டின் குடியரசு தினத்தை உங்களின் நாளாக சிறப்பிக்க, லேட்டஸ்ட்லி தமிழ் தனது சிறப்பு செய்தித்தொகுப்பு கட்டுரையை உங்களுக்காக பிரத்தியேகமாக வழங்குகிறது.
Universal Account Number: உங்களிடம் பிஎஃப் உள்ளதா? அதில் நிறுவனம் சரியாக பணம் செலுத்துகிறதா? தெரிந்துகொள்ளுங்கள் இங்கே.!
Backiya Lakshmiஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது இந்திய அரசின் மேற்பார்வையின் கீழ் செயல்பட்டு வரும் ஒரு சேமிப்புத் திட்டமாகும். இது EPFO ஆல் நிர்வகிக்கப்படுகிறது. தனியார் மற்றும் அரசு வேலைகளில் பணிபுரியும் ஒவ்வொரு நபருக்கும் பிஎஃப் கணக்கு உள்ளது. அதனைப் பற்றி இப்பதிவில் காணலாம்.
Centralized Employment Notification: ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க!
Backiya Lakshmiரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 22, 2025 வரை விண்ணப்பிக்கலாம்.
EPFO News: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி.. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் புதிய மைல்கல்.!
Backiya Lakshmiதொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, கடந்த ஆண்டு நவம்பரில் 14.63 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Duplicate Land Documents: சொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டதா? உடனே இதை பண்ணுங்க..!!
Backiya Lakshmiஅசல் பத்திரம் தொலைந்துவிட்டால், அதை எளிதாக மீட்டெடுக்கலாம். உங்கள் நகலை இழப்பது குறித்த கவலையை நீக்குகிறது.
Fame 2 Subsidy: மின்சார வாகனங்களுக்கான மானியம்.. 'பேம் - 2' என்றால் என்ன? விபரம் உள்ளே.!
Backiya Lakshmiஃபேம் இந்தியா திட்டம் குறித்தும், மின்வாகனங்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை குறித்தான தகவலையும் இப்பதிவில் காணலாம்.
EPFO Alert: இபிஎப்ஓ பெரும் நபர்களே - இன்றே இறுதிநாள்: மத்திய அரசு எச்சரிக்கை.!
Sriramkanna Pooranachandiranவேலைவாய்ப்பு இணைப்பு ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், ஆதார் - வங்கிக்கணக்கு இணைப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் வங்கிக்கணக்குடன் ஆதார் இணைக்க இன்றே இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Jallikattu Bulls: மாடுகளை பாதுகாக்கும் தமிழர் வீரத்தின் அடையாளம் ஜல்லிக்கட்டு.. ஏன் நாட்டு மாடுகள் அவசியம்? விபரம் உள்ளே.!
Backiya Lakshmiதமிழர்களின் பாரம்பரியத் திருநாளான பொங்கல் பண்டிகைக்குக் கொண்டாட்டங்கள் களைகட்டும். அதிலும் கிராமப்புறங்களில் சிறுவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், இளைஞர்களுக்கு ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு என வீர விளையாட்டுகளும் நடத்தப்படும்.
Agriculture Schemes: வேளாண் பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! தொழில் தொடங்க ரூ.1 லட்சம் மானியம்..!
Backiya Lakshmiவேளாண் தொழிலில் பட்டதாரி இளைஞர்கள் ஈடுபட வட்டி மானியம் போகக் கூடுதலாக ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும்.
Jallikattu Bulls: காங்கேயம் முதல் ஆலம்பாடி வரை.. தமிழர் வீரத்தின் அடையாளம் ஜல்லிக்கட்டு காளைகள்.. இத்தனை வகைகள் உள்ளனவா? விபரம் உள்ளே.!
Backiya Lakshmiதமிழர்களின் பாரம்பரியத் திருநாளான பொங்கல் பண்டிகைக்குக் கொண்டாட்டங்கள் களைகட்டும். அதிலும் கிராமப்புறங்களில் சிறுவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், இளைஞர்களுக்கு ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு என வீர விளையாட்டுகளும் நடத்தப்படும்.
Union Budget 2025 Expectations: பட்ஜெட் 2025 எதிர்பார்ப்புகள்: சாமானிய மக்களுக்கு ஜாக்பாட்.. முக்கிய திட்டங்கள் என்னென்ன இருக்கலாம்..!
Backiya Lakshmiநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்கிறார்.
Khel Ratna: உலக செஸ் சாம்பியன் குகேஷ் உட்பட 5 பேருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு..! விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranசர்வதேச அளவில் வெற்றிகண்ட தமிழக மண்ணுக்கு பெருமை சேர்த்த குகேஷ், துப்பாக்கிசூடு வீராங்கனை மனு பார்க்கர் உட்பட 4 பேருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Richest CM: இந்திய முதலமைச்சர்களில் பணக்காரர்கள் யார்? சந்திரபாபு நாயுடு முதல் ஸ்டாலின் வரை.. விபரம் உள்ளே..!
Backiya Lakshmiஇந்திய முதலமைச்சர்களின் சொத்து மதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.
Shocking Video: ரீல்ஸ் வீடியோவுக்காக மகனின் உயிருடன் விளையாடிய தந்தை; அதிர்ச்சிதரும் வீடியோ உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஇன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்வதற்காக, மகனின் உயிருடன் விளையாடிய அதிர்ச்சி சம்பவம் குறித்த காணொளி வெளியாகியுள்ளது.
New Hand Baggage Rules: விமான பயணிகள் கவனத்திற்கு! லக்கேஜ் விதிமுறைகளில் மாற்றம்.. விபரம் உள்ளே.!
Backiya Lakshmiவிமானத்தில் கையில் எடுத்துச் செல்லும் பைகளுக்கு புதிய கட்டுப்பாடு விதித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
Most Ordered Food 2024: "பிரியாணி எனும் அசுரன்" ஒன்பது வருடமாக முதலிடம்.. 2024ல் அதிகம் ஆர்டர் செய்த உணவுகளின் லிஸ்ட் இதோ.!
Backiya Lakshmiஸ்விகி நிறுவனம், இந்த ஆண்டிற்கான இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவுப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
Supreme Court: "இந்தியாவில் மருத்துவர்கள் பற்றாக்குறை" மருத்துவக்கல்லூரி தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!
Backiya Lakshmiகாலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Assam Earthquake: அசாம் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.5 புள்ளிகளாக பதிவு.!
Sriramkanna Pooranachandiranகோல்புரா பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3.5 புள்ளிகளாக பவ்திவாகியுள்ளது.
Allu Arjun: ரசிககளுக்கு பெரும் அதிர்ச்சி.. அல்லு அர்ஜுனின் வீட்டில் தாக்குதல்.. அதிர்ச்சி சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranபுஷ்பா 2 திரைப்படத்தில் தொடங்கி பல்வேறு சர்ச்சையில் சிக்கிய நடிகர் அல்லு அர்ஜுனின் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.