செய்திகள்

Rajasthan Road Accident: இரயில் தண்டவாளத்தில் பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து; 4 பேர் பரிதாப பலி., 28 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

சாலை பயணங்களில் அதிக கவனத்துடன் சென்றாலும், சில நேரங்களில் அலட்சியம் மற்றும் பிற கோளாறுகள் காரணமாக விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகியுள்ளது.

Father Killed Children: நண்பனுக்கு சாட்சி கையெழுத்து போட்டு கடனாளியான குடும்பத்தலைவர்; 2 குழந்தைகளை கொன்று, தானும் தற்கொலை.!

Sriramkanna Pooranachandiran

நண்பன் கடனை சரியாக செலுத்திவிடுவான் என சாட்சி கையெழுத்து போட்ட நபர், தனது குழந்தைகளை கொலை செய்து தானும் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Cyber Security Alert: தீபாவளி ஆபர், சலுகை விலை ஆபர் வருகிறதா மக்களே?.. மோசடி செயல்கள் அதிகரிப்பு.. உஷார்.!

Sriramkanna Pooranachandiran

அறிமுகம் இல்லாத விளம்பரங்களை சமூக வலைதளபக்கத்தில் பார்த்தால், அதன் உண்மைத்தன்மை தெரியாமல் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.

Delhi Air Pollution: டெல்லியில் விஸ்வரூபம் எடுத்த காற்றுமாசு பிரச்சனை; திணறும் மாநில அரசு.. மத்திய அரசுக்கு முக்கிய கோரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

ஆண்டுக்கு ஒருமுறை டெல்லியில் குளிர்காலத்தின் தொடக்கத்தில் காற்றுமாசு பிரச்சனை தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது. இது அம்மாநில மக்களிடையே உடல்நல கோளாறுகளை உண்டாக்குகிறது.

Advertisement

Dog Waiting 4 Months For Died Owner: உயிரிழந்த உரிமையாளருக்காக 4 மாதங்கள் பிணவறை முன் காத்திருக்கும் நாய்; கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

4 மாதங்களுக்கு முன்பு மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி, தன்னை காண வருவார் என நாய் பிணவறை முன்பு காத்திருக்கிறது.

Madurai Lightning: மழைக்காக மரத்தடியில் ஒதுங்கியதால் சோகம்; மின்னல் தாக்கியதில் 2 பேர் பலி., 18 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

மழை நேரத்தில் மரங்களுக்கு கீழே எக்காரணம் கொண்டும் ஒதுங்க கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அலட்சியத்தால் சோகம் தொடருகிறது.

Nepal Earthquake Death toll: நேபாளம் நாட்டில் அதிபயங்கர நிலநடுக்கம்; கிடுகிடுவென உயரும் பலி எண்ணிக்கை.!

Sriramkanna Pooranachandiran

ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலடுக்கம், 2,000-க்கும் அதிகமான உயிர்களை பறித்து, இன்று நேபாளத்திலும் ஏற்பட்டுள்ளது.

Uttar Pradesh Shocker: 40 வயது பெண்மணி பலாத்காரம், 3 துண்டாக்கப்பட்டு கிடந்த உடல்.. உ.பி-யில் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

வேலைக்கு என்ற பெண்ணின் உடல் 3 துண்டாக கிடந்த நிலையில், ஆலைக்குள் நடந்த பயங்கரத்தின் உண்மை வெட்டவெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Advertisement

Drug Re-habitation Center Fire Accident: போதைமறுவாழ்வு மையத்தில் பயங்கர தீ விபத்து; உறங்கிக்கொண்டிருந்த 32 பேர் பரிதாப பலி., 16 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

கிளன் மாகாணத்தில் இருக்கும் காஸ்பியன் கடலோரம், லாங்ரூட் நகரில் போதை மறுவாழ்வு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் பலியாகினர்.

Bihar Shocker: 7 வயது மகளின் தலையை துண்டித்து கொலை செய்த கொடும்பாவி தந்தை; கணவன்-மனைவி சண்டையில் கொடூரம்.!

Sriramkanna Pooranachandiran

கணவன் - மனைவி சண்டையில் மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட, உறங்கிக்கொண்டிருந்த மகளுக்கு நேர்ந்த பயங்கரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Deepawali Gift to Employees: அடிசக்க.. தீபாவளி பரிசாக, 15 ஊழியர்களுக்கு இருசக்கர வாகனம் பரிசு; இன்ப அதிர்ச்சி கொடுத்த நீலகிரி தேயிலைத்தோட்ட உரிமையாளர்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியா முழுவதும் தீபஒளி பண்டிகை கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு நிறுவனங்களும் தங்களின் ஊழியர்களுக்கு தீபஒளி பரிசு வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

Karnataka Shocker: கார் விற்பனை செய்த விவகாரத்தில் வாடிக்கையாளர் - டீலர் இடையே வாக்குவாதம்; ஆத்திரத்தில் கார் ஏற்றி கொடூர கொலை.!

Sriramkanna Pooranachandiran

அம்ரீன் என்ற வாடிக்கையாளரால் கார் ஏற்றி கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட கார் டீலர், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisement

Police Jeep Stolen: போலீஸ் வாகனத்தை திருடிச்சென்ற நிர்வாண இளைஞர்; ஜிடிஏ வை சிட்டி கேம்போல பகீர் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

காவல் வாகனத்தை இயக்கத்திலேயே நிறுத்திவிட்டு இறங்கிய அதிகாரியின் வாகனத்தை திருடிச்சென்று குற்றவாளி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் நடந்துள்ளது.

Odisha Shocker: சந்தேகப்பட்ட கணவனின் உயிர்நாடியை அறுத்து, இரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்ட மனைவி; கதறித்துடித்த கணவன்.!

Sriramkanna Pooranachandiran

எட்டு எட்டாக பிரிக்கப்பட்ட மனித வாழ்க்கையில், நமது விருப்பப்படி வாழ்ந்தாலும் நமது எண்ணங்கள் நமது உயர்வு-தாழ்வு மற்றும் உடல்நலனை தீர்மானிப்பவை ஆகும்.

Metro Shocking: டெல்லி மெட்ரோவில் அடுத்த சம்பவம்; அவசரப்படுத்திய சிறுநீரை கேனில் கழித்த பயணி.!

Sriramkanna Pooranachandiran

10 பிரிவுகளில், 350 கி.மீ தூரத்தை 256 இரயில் நிலையங்களை கொண்டு இணைத்து மெட்ரோ இரயில் சேவை வழங்கப்படுகிறது.

Noida Shocker: கள்ளக்காதல் வயப்பட்ட 57 வயது கட்டிட ஒப்பந்ததாரர் கழுத்தறுத்து கொடூர கொலை; கணவன்-மனைவியாக வெறிச்செயல்.!

Sriramkanna Pooranachandiran

கள்ளக்காதல் உறவு வைத்திருந்தவர், இளம்பெண்ணின் கணவரால் சில ஆண்டுகளுக்கு பின் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.

Advertisement

Man Cheated by 5 Man Gang: பெண் போல ஆசையாக பேசி, தைலமர தோப்புக்குள் இளைஞரை பதறவைத்த 5 பேர் கும்பல்..!

Sriramkanna Pooranachandiran

இளம்பெண்ணை போல இளைஞருக்கு தொடர்பு கொண்டு ஆசையாக பேசியவர்கள், இளைஞரை தனிமையான இடத்திற்கு வரவழைத்து வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது. ஆசையாக பேசுகிறார்கள் என்பதற்காக, உண்மை அறியாமல் ஒற்றை ஆளாக சென்று உயிர்தப்பி வந்த இளைஞரின் பதைபதைப்பை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Former IAS Slaps Women: கைகலப்பில் முடிந்த வாக்குவாதம்; பெண்ணை பளாரென அடித்து, தாக்கிய முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி.!

Sriramkanna Pooranachandiran

லிப்டில் நாயை அழைத்து வந்ததால், முன்னாள் ஆட்சியர் இளம்பெண்ணை தாக்கிய சம்பவம் நொய்டாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Apple's State-Sponsored Attack Message: எதிர்க்கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளிகளின் ஸ்மார்ட்போனை உளவுபார்த்த மத்திய அரசு?.. குற்றச்சாட்டும்-ஆப்பிளின் விளக்கமும்.!

Sriramkanna Pooranachandiran

ஆப்பிள் செல்போனை ஹேக் செய்வது கடினம் எனினும், தற்போதைய உளவு விவகாரம் குறித்து 150 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளது குறித்து ஆப்பிள் நிறுவனமே விசாரணை செய்து வருகிறது.

Bus Accident Students Died: வளைவுப்பகுதியில் அதிவேகம்; மினி பஸ் விபத்திற்குள்ளாகி 2 பள்ளி மாணவர்கள் பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

கண்மாய் வழி சாலையில் அதிவேகத்தில் பயணித்த பேருந்து ஓட்டுனரின் அலட்சிய செயலால், 2 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Advertisement
Advertisement