செய்திகள்

4 Year Old Boy Dies: 4 வயது சிறுவனின் அந்தரங்க உறுப்பில் காயம்.. ஆசிரியர்கள் தாக்கியதில் துடிதுடிக்க நேர்ந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

பள்ளியில் 4 வயது சிறுவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்களின் அதிர்ச்சி செயலால், 4 வயது சிறுவன் உயிரிழந்ததாக கூறப்படும் தகவல் பதறவைத்துள்ளது.

கள்ளக்காதலுக்கு இடையூறு.. கணவரை 6 துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய கொடூரம்.., மனைவி வெறிச்செயல்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் மனைவி தனது காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி ஆற்றங்கரையில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Viral Video: குத்தாட்டம் போட்ட உறவினர்கள்.. மேடையில் சீறிப் பாய்ந்த காளை மாடு.., வைரலாகும் வீடியோ உள்ளே..!

Rabin Kumar

குடும்ப விழாவில் நடனமாடிக் கொண்டிருந்தபோது, மாடு திடீரென சீறிப்பாய்ந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Sleeper Bus Fire Accident: டபுள் டெக்கர் பேருந்தில் திடீர் தீ விபத்து.. குழந்தைகள் உட்பட 5 பேர் உடல் கருகி பலி..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் டபுள் டெக்கர் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Karnataka Shocker: 9ஆம் வகுப்பு மாணவருக்கு கத்திக்குத்து; சிறுவன் அதிர்ச்சி செயல்..!

Rabin Kumar

கர்நாடகாவில் 9ஆம் வகுப்பு மாணவரை ஆறாம் வகுப்பு மாணவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Justice BR Gavai: உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பதவியேற்பு..!

Rabin Kumar

உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக இன்று பி.ஆர்.கவாய் பதவியேற்றார்.

பரோட்டா கேட்டு ஹோட்டல் உரிமையாளரை அடித்து உதைத்த இளைஞர்கள்.. பசியால் அதிர்ச்சி சம்பவம்.!!

Sriramkanna Pooranachandiran

கடை பூட்டும் நேரத்தில் பரோட்டா கேட்டு ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய இளைஞர்களுக்கு காவல்துறையினர் வலைவீசியுள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை.. அரசின் அதிரடி அறிவிப்பு.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

மாதம் ரூ.1000 வேண்டும் என அமைச்சர்களிடம் தொடர்ந்து பெண்கள் முறையிட்டதால், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் வரும் ஜூன் மாதம் நடக்க உள்ளது. இதன் மூலம் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

CBSE Class 12 Results: வெளியான சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Rabin Kumar

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளது.

கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழப்பு.. 6 பேர் நிலைமை கவலைக்கிடம்..!

Rabin Kumar

பஞ்சாப்பில் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

86 வயது தந்தை செய்யும் காரியமா இது? மகனின் காதலியை கரம்பிடித்து ஷாக்.!

Sriramkanna Pooranachandiran

86 வயதான சீன நாட்டை சேர்ந்தவர், முதியவர் இல்லத்தில் சேர்க்கப்படுவதை தவிர்ப்பதற்காக மறைந்த தனது மகனின் காதலியை திருமணம் செய்து கொண்டார்.

Road Accident: மினி லாரி - கனரக சரக்கு வாகனம் மோதி கோர விபத்து; 14 பேர் பரிதாப பலி..!

Rabin Kumar

சத்தீஸ்கரில் மினி லாரி - கனரக சரக்கு வாகனம் மோதியதில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Trending Video: கண்ணீருடன் கணவரை இராணுவத்துக்கு அனுப்பி வைத்த மனைவி.!

Sriramkanna Pooranachandiran

திருமணமான சில நாட்களிலேயே ராணுவ வீரரை கண்ணீர் மல்க மனைவி எல்லைக்கு வழியனுப்பி வைத்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

Operation Sindoor: எல்லை தாண்டிய பயங்கரவாதிகள் 7 பேர் சுட்டுக்கொலை.. பாதுகாப்பு படையினர் அதிரடி..!

Rabin Kumar

ஜம்மு காஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாதிகள் 7 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

Govt Bans Pakistani Content on OTT Platforms: ஓடிடி தளங்களுக்கு கட்டுப்பாடு.. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அதிரடி..!

Rabin Kumar

இந்தியாவில் ஓடிடி தளங்களில் பாகிஸ்தானை மையமாகக் கொண்ட திரைப்படங்கள், வெப் சீரிஸ்களை உடனடியாக நீக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

CA Exams Postponed: போர் பதற்றம் அதிகரிப்பு.. சிஏ தேர்வுகள் ஒத்திவைப்பு..!

Rabin Kumar

நாட்டில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சிஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Air Siren in Chandigarh: சண்டிகரில் சைரன் ஒலி.. மக்கள் கவனத்துடன் இருக்க இந்திய ராணுவம் எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

இந்திய நிலப்பரப்பை நோக்கி பாகிஸ்தான் மீண்டும் வான்வழி தாக்குதலை முன்னெடுத்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. சண்டிகரில் வான் பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கை ஒலியை பதிவு செய்துள்ளது.

போதையில் லிவிங் டுகெதர் பார்ட்னரை போட்டுத்தள்ளிய பெண்.. பதறவைக்கும் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

போதையில் இருந்த பெண்ணுடன் வாக்குவாதம் செய்த லிவிங் டுகெதர் காதலன் போட்டுத்தள்ளப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

Operation Sindoor: அத்துமீறிய பாகிஸ்தான்.. தக்க பதிலடி கொடுக்கும் இந்திய ராணுவம்..!

Rabin Kumar

ஆபரேஷன் சிந்தூர் குறித்தும், பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் குறித்தும் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Operation Sindoor: எல்லை தாண்டி ஊடுருவ முயற்சி; பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை..!

Rabin Kumar

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் பஞ்சாபில் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

Advertisement
Advertisement