செய்திகள்

Muslim Man Beaten at Hindu Temple: முஸ்லீம் பெண்ணுடன் இந்து கோவிலுக்குள் என்ன வேலை? - இளைஞர்களால் அடித்து நொறுக்கப்பட்ட வாலிபர்.!

Sriramkanna Pooranachandiran

லவ் ஜிகாத் செய்வதாக கோவிலுக்குள் இருந்த இஸ்லாமிய இளைஞரை இந்து மதத்தை சேர்ந்த இளைஞர்கள் குழுவாக சேர்ந்து கடுமையாக தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

Couple Attacked in Toll Plaza: தம்பதிகளை கடுமையாக தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்; பதைபதைக்க வைக்கும் சம்பவத்தின் அதிர்ச்சி வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

தவறான திசையில் பயணிக்க எண்ணிய போதை தம்பதி சுங்கச்சாவடி ஊழியர்களால் தாக்கப்பட்ட நிலையில், இருதரப்பும் அளித்த புகாரில் சுங்கச்சாவடி ஊழியர்கள் கைதாகியுள்ளனர்.

India Rejects Canada PM Allegation: காலிஸ்தானிய பயங்கரவாதி கொலையில் மத்திய அரசுக்கு தொடர்பா?: கனடா பிரதமரின் குற்றச்சாட்டுக்கு இந்தியா கடும் கண்டனம்.!

Sriramkanna Pooranachandiran

காலிஸ்தானிய பயங்கரவாதி கொலை செய்யப்பட்டதற்கு இந்திய அரசின் தலையீடு காரணம் என தெரிவித்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டினுக்கும், அவரது அமைச்சர்களுக்கும் இந்திய அரசு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

Chennai Corporation Warning: "வீதிகளில் இனி மாடுகள் சுற்றினால் அது எங்கள் சொத்து" - சென்னை மாநகர ஆணையர் உச்சகட்ட எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தெருக்களில் அலட்சியமாக அவிழ்த்து விடப்படும் மாடுகளின் காரணமாக சென்னையில் பல விபத்துகள் நடக்கின்றன. சில நேரங்களில் மாடுகள் மிரண்டு மக்களை தாக்குவதால் காயங்கள், உயிரிழப்புகள் வரை செல்கின்றன. இதனால் அதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி தயாராகியுள்ளது.

Advertisement

Shantiniketan in World Heritage List: ரவீந்திரநாத் தாகூரின் இல்லம் (சாந்திநிகேதன்) உலக பாரம்பரிய தலங்களின் பட்டியலில் இடம்பெறுகிறது: யுனெஸ்கோ அறிவிப்பு.!

C Mahalakshmi

தேசிய கீதம் பாடியவர் மற்றும் நோபல் பரிசு பெற்ற முதல் கவிஞர் என்ற பெருமையைக் கொண்டவர் மறைந்த கவிஞர் ரவீந்திரநாத் தாகூர். இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் இவர் நிறுவிய சாந்தி நிகேதனை, யுனெஸ்கோ (UNESCO) உலக பாரம்பரிய தலங்களின் பட்டியலில் சேர்த்திருக்கிறது.

Reno Airshow Accident: நடுவானில் மோதிக்கொண்ட 2 விமானங்கள்; போட்டியில் நடந்த பயங்கரம்.. விமானிகள் பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

பார்வையாளர்கள் மற்றும் போட்டியாளர்கள் முன்னே போட்டியில் ஈடுபட்டு இருந்த விமானங்கள் மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நடந்தது.

Minor Boy Death: எருக்கம்பூ பறிக்கச்சென்ற சிறுவன் சேற்றில் சிக்கி பரிதாப பலி; பெற்றோர்களே மழைநாட்களில் கவனம்.!

Sriramkanna Pooranachandiran

நண்பர்களுடன் நீர் தேங்கியுள்ள குட்டைகளுக்கு செல்லக்கூடாது, சென்றாலும் நீரில் இருப்பதை ஓரத்தில் இருந்தவாறு எட்டிப்பார்க்க கூடாது என பெற்றோர் பிள்ளைகளை கண்டித்து விழிப்படைய செய்வதே அவர்களின் உயிரை பாதுகாக்கும்.

Reels Craze End Arrest: காவல் நிலையத்தில் ரீல்ஸ் வீடியோ எடுத்து பதிவிட்ட 2 இளைஞர்கள் அதிரடி கைது; காவல் நிலையத்தில் சிறப்பு கவனிப்பு.!

Sriramkanna Pooranachandiran

ஓடும் இரயில் முன்பு ரீல்ஸ் எடுப்பதில் தொடங்கி, எங்கும்-எப்போதும் ரீல்ஸ் மயமாகி இருக்கும் உலகில் சில சர்ச்சை செயல்கள் நமது வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் அல்லது வழக்கை எதிர்கொள்ள வைக்கும்.

Advertisement

Car Truck Accident: கார் - லாரி மோதிக்கொண்டு பயங்கர விபத்து; 4 பேர் உடல் நசுங்கி பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

குடும்பத்தோடு கோவிலுக்கு சென்றுகொண்டு இருந்த நிலையில், காரின் அதிவேக பயணத்தால் 4 உயிர்கள் பரிதாபமாக பலியானது.

Kim Arrives Vladivostok: அணு ஆயுதங்கள் வைத்துள்ள கப்பற்படைத்தளத்திற்கு கிம்மை நேரில் அழைத்து சென்ற ரஷ்யா; அலறும் உலக நாடுகள்..!

Sriramkanna Pooranachandiran

ரஷியா - உக்ரைன் போரில், ரஷிய இராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை வழங்கவே வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரஷியா சென்றுள்ளார் என மேற்குலக நாடுகள் தெரிவிக்கின்றன.

4 killed in Anantnag Encounter: அனந்த் நாக் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒருவர் பலி :48 மணி நேரமாக தொடரும் துப்பாக்கி சண்டை.!

C Mahalakshmi

காஷ்மீரில் கோகேர்னாக் பகுதியில் தொடர்ந்து 48 மணி நேரமாக தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் என்க்வுன்டரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்திருக்கிறது.

Bihar Shocker: படகு ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 12 குழந்தைகள் உயிரிழந்ததாக அறிவிப்பு; பீகாரில் சோகம்.. பெற்றோர் கண்ணீர்.!

Sriramkanna Pooranachandiran

மாணக்கர்கள் பயணம் செய்த படகு ஆற்றில் கவிழ்ந்து பீகாரில் நடந்த விபத்தில், 12 பேர் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிலரின் உடலை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Advertisement

Nipah Virus in Kozhikode: கோழிக்கோடில் 5 பேருக்கு நிபா வைரஸ் தொற்று: கடுமையாகும் கட்டுப்பாட்டு விதிகள்.!

C Mahalakshmi

கேரள மாநிலம் கோழிக்கோடு நகரத்தில் நேற்று மொத்தம் ஐந்து பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தொடர்பு கொள்ளப்பட்டவர்களின் பட்டியலில் 700 க்கும் அதிகமானோர் இருக்கின்றனர். அதனால் அந்த நகரத்தில் பலத்த கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

Birth & Death Amendment Act 2023: பிறப்பு சான்றிதழ் வைத்தும் ஓட்டுநர் உரிமம், திருமண பதிவு, மாணவர் சேர்க்கைக்கு அனுமதி: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டத்திருத்த மசோதா 2023-ன் வாயிலாக, அக்டோபர் மாதம் 01ம் தேதி முதல் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Love Ends Rape after Proposal: காதலை கூறிய அன்றே கட்டிலில் தனிமை; காதலியை கழட்டிவிட்டு ஓடிய காதலன்; குமுறும் இளம்பெண்.!

Sriramkanna Pooranachandiran

பல ஆண்டுகளாய் தொடர்ந்த நட்பை காதலாக நீட்டித்த இளைஞன், இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துவிட்டு ஓட்டம் பிடித்த சோகம் நடந்துள்ளது.

US Warns Russia & North Korea: "ரஷியாவுக்கு ஆயுதங்கள் வழங்கினால் கடும் பின்விளைவுகள்" - அமெரிக்கா உச்சகட்ட எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ரஷிய அதிபரின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாத உக்ரைன் அதிபரின் செயல்பாடுகள் காரணமாக போர் தொடங்கியது. மேற்குலக நாடுகள் உக்ரைனுக்கு வெளியில் இருந்து ஆயுதங்களை உக்ரைனுக்கு ஆதரவாக வழங்கி வருகிறது.

Advertisement

Mexican Congress Alien: 1000 ஆண்டுகள் பழமையான ஏலியனின் சடலம் கண்டெடுப்பு; மக்களுக்கு உண்மையினை அம்பலப்படுத்திய விஞ்ஞானிகள் குழு.!

Sriramkanna Pooranachandiran

பூவுலகில் நாம் மட்டுமே வாழவில்லை, நாம் அறியாத பல விஷயங்கள் உள்ளன என்பதை அவ்வப்போது யாரோ ஒருவர் வெளியே கூறினாலும், அவரை இன்று வரை உலகம் ஏமாளியாகவும், கோமாளியாகவும் சித்தரித்துவிடுகிறது.

6 Airbags Mandatory Rule: கார்களுக்கு 6 ஏர்பேக் விதிமுறை கட்டாயமாக்கப்படுமா?.. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

சாலைகளில் விபத்துகள் என்பது சர்வ சாதாரணமாகிப்போன இந்தியாவில், தமிழ்நாடு, உத்திரபிரதேசம், ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்களில் அதிகளவு விபத்துகள் மற்றும் உயிர்பலிகள் நடக்கின்றன.

Vietnam Apartment Fire: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து; 50 பேர் பலி., 54 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

குறுகலான வீதிகளில் வானுயர கட்டப்பட்ட கட்டிடங்களில் திடீரென விபத்துகள் நடந்தால், அங்கு மீட்புப்படை வாகனங்கள் செல்ல இயலாத காரணத்தால் மீட்பு பணிகளும் தாமதமாகின்றன.

Bus Trailer Collision: கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரம்; தனியார் பேருந்தின் மீது கண்டைனர் லாரி மோதி கோர விபத்து.. 11 பேர் பலி., 13 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

சாலையோரம் நின்று கொண்டு இருந்த பேருந்தின் மீது, கண்டைனர் லாரி பயங்கரமாக மோதி ஏற்பட்ட விபத்தில் கோர மரணம் ஏற்பட்டுள்ளது.

Advertisement
Advertisement