செய்திகள்

Tractor Bus Collision: டிராக்டர் - அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து; 16 பயணிகள் படுகாயம்..!

Sriramkanna Pooranachandiran

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் சிக்கி 16 பயணிகள் காயமடைந்த சோகம் நடந்துள்ளது.

Tornado Flips Car: 125 கி.மீ வேகத்தில் வீசிய அதிவேக புயல்; காரை கரப்பாண்பூச்சி போல கவிழ்த்துப்போட்ட பகீர் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

நாம் வாழும் பூமியில் இயற்கையின் ஆட்டம் என்பது சுழற்சியாக தொடர்பவை. நாம் என்ன கொடுக்கிறோமோ, அதன் பலனை அது கட்டாயம் திரும்பி கொடுக்கும். அப்படியான இயற்கையின் செயல் முன்பு மனித கண்டுபிடிப்புகள் குழந்தைகள் விளையாடும் பொம்மை போன்றவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Gingee Saint Case: 90 கிட்ஸின் திருமணமாகாத ஏக்கத்தை பணமாக மாற்றிய சாமியார்; ஆத்திரத்தில் சதக்., சதக்.. காட்டுக்குள் கதறிய பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

திருமணம் ஆகாத நபரின் ஏக்கத்தை வைத்து ரூ.3 இலட்சம் பறித்த சாமியார், இறுதியில் ஏக்கத்தில் இருந்த நபராலேயே கொலை செய்ய முயற்சிக்கப்பட்டார். பிறரின் ஏக்கத்தை பணமாக்க நினைத்த சாமியாருக்கு விழுந்த சரமாரி கத்திக்குத்து குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Madurai Crime: 17 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தையை ரூ.8 இலட்சத்திற்கு விற்ற 5 பேர் கைது.. செவிலியர், வழக்கறிஞருக்கு வலைவீச்சு..!

Sriramkanna Pooranachandiran

செவிலியர், வழக்கறிஞர் உட்பட 8 பேர் கும்பலின் முயற்சியால், தவறான உறவினால் சிறுமிக்கு பிறந்த குழந்தையை ரூ.8 இலட்சம் பணத்திற்கு விற்பனை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

Advertisement

Cow Attack on Women: சாலையில் நடந்துவந்த பெண்ணின் மீது கொடூர தாக்குதல் நடத்திய மாடு; பதைபதைப்பு வீடியோ உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

அகமதாபாத்தில் தெருவில் அலையும் மாடுகளால் பல விபத்துகள் நடப்பதும், மக்கள் திடீர் தாக்குதலை சந்திப்பதும் தொடர்கதையாகியுள்ளதாக உள்ளூர் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Snake Wrapped Women Leg: கால்களை பற்றிய நல்ல பாம்பு; 3 மணிநேரம் உயிரை கையில் பிடித்து சிவமந்திரம் சொன்ன பெண்மணி.. இறுதியில் நடந்தது இதுதான்.!

Sriramkanna Pooranachandiran

முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் என பல ஆட்சியின் கீழ் இந்திய மண் ஆளப்பட்டாலும், அவர்களின் தீர்க்கமான கடவுள் பக்தி என்ற நம்பிக்கை இன்று வரை உடைக்கப்படவில்லை.

Court Judgement On Rape Case: மிஸ்ட்டு காலில் பழக்கம்; 23 வயது இளம்பெண் பலாத்கார வழக்கில், நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க அரசு கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும். சட்டங்கள் கடுமையாகும் பட்சத்திலேயே, சில குற்றங்கள் அடியோடு குறைக்கப்படும்.

Indonesia Earthquake: இந்தோனேஷியாவில் அதிபயங்கர நிலநடுக்கம்; 500 கிமீ ஆழத்தில், ரிக்டர் அளவில் 7 புள்ளிகளாக பதிவு.!

Sriramkanna Pooranachandiran

சர்வதேச அளவில் பல நாடுகளை நிலநடுத்தட்டுகள் வழியே பிரித்து வைத்துள்ள பூமி, இந்தோனேஷியாவில் அதன் தாக்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. துருக்கி நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தியா-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என எச்சரிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Theni Shocking: காதலுக்காக தந்தையை போட்டுத்தள்ள ஸ்கெட் போட்டுக்கொடுத்த மகள்.. 16 வயது 2கே பிரின்சஸின் பகீர் செயல்.!

Sriramkanna Pooranachandiran

ஆசையாக காதலித்த காதலனிடம் தன்னை பெற்றெடுத்து, 16 ஆண்டுகளை கடந்து கவனித்துக்கொண்டு தந்தையை கொலை செய்ய மகளே திட்டம் தீட்டிக்கொடுத்த சம்பவம் தேனியை அலறவைத்துள்ளது. பெற்றோரிடம் நம்பிக்கை கொடுத்து கொலைக்கு முக்கிய குற்றவாளியான 2கே பிரின்சிஸ் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Accuse Escaped from Prison: 40 அடி உயரமுள்ள மதில் சுவரை இருந்து குதித்து தப்பி சென்ற கைதி; கால் உடைந்தது தான் மிச்சம்.. பின்னர் நடந்தது இதுதான்.!

Sriramkanna Pooranachandiran

தனது உயிரை துச்சமென நினைத்து சிறையில் இருந்து தப்பிச் சென்ற பாலியல் பலாத்கார குற்றவாளி, கால்களை உடைத்துக்கொண்ட நிலையில் 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

Man Killed Live-In Partner: லிவ்-இன் காதலியை குக்கரால் அடித்துக் கொன்ற வாலிபர்- சந்தேகத்தால் கல்லூரி காதலிக்கு நடந்த பயங்கரம்.!

C Mahalakshmi

கேரளாவைச் சேர்ந்த வைஷ்ணவும்- தேவாவும் லிவ்-இன் முறையில் பெங்களூருவில் வசித்து வந்தனர். அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வைஷ்ணவ் தேவாவை குக்கரால் அடித்து கொன்றுள்ளார்.

Attack on Dalit People: திருட்டு சந்தேகத்தில் தலித் இளைஞர்களை தலைகீழாக கட்டிவைத்து அடித்து கொடுமை செய்த உயர்சாதி கூட்டம்; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக நடக்கும் அநீதிகள் பல மாநிலங்களில் தொடர்ந்து வருவது அதிர்ச்சியை தருகிறது. தொழில்நுட்ப உலகில், மாற்றத்தின் கட்டாயத்தில் இருக்கும் பலரும் ஜாதிய ரீதியிலான வன்மத்தை மனதில் வைத்து செய்யும் சர்ச்சை செயல்கள் அதிர்வலையை ஏற்படுத்துகிறது.

Advertisement

Heart Attack Death: "நொடியில் பறிபோன உயிர்" - நண்பர்களுடன் ஆசையாக படம்பார்த்தவருக்கு நேர்ந்த சோகம்.. பகீர் வீடியோ உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

ஆசையாக நண்பர்களை அழைத்துக்கொண்டு மாலில் படம்பார்க்க சென்ற 32 வயது இளைஞர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சோகம் நண்பர்களின் மனதை உலுக்கும் சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Neeraj Chopra: வரலாற்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா; தங்கம் வென்று அசத்தல்.. கொண்டாட்டத்தில் இந்தியர்கள்.!

Sriramkanna Pooranachandiran

கடந்த 40 ஆண்டுகளாக ஈட்டி எரிதலில் தங்கப்பதக்கம் காணாத இந்தியா, நீரஜ் சோப்ராவின் வெற்றியால் வரலாற்றை மாற்றியது.

Tirunelveli Crime: நெல்லையில் தலைதூக்கும் நாட்டு வெடிகுண்டு வகையறாக்கள்; சிக்கும் சில்வண்டுகள்.. விவசாய நிலங்களில் திடீர் வெடிச்சத்தம்., பதற்றம்.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் கல்லூரி & பள்ளி மாணவர்களுக்கு இடையே நடந்த சமீபத்திய பிரச்சனையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இவை தொடர்பான பதற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ள நிலையில், குறிப்பாக தென்மாவட்டத்தில் முக்கிய மாவட்டமாக கருதப்படும் திருநெல்வேலி, தூத்துகுடிக்குள் கடந்த பல ஆண்டுகளாகவே நாட்டு வெடிகுண்டு கலாச்சாரம் என்பது இருந்து வருகிறது.

MP Shocker: கற்பழிப்பு புகார் அளித்த பெண்ணை ஜாமின் பெற்று கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி; அதிரவைக்கும் பகீர் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

தனக்கு எதிராக பாலியல் புகார் அளித்த பெண்ணை, 2 ஆண்டுகள் கழித்து குற்றவாளி ஜாமின் பெற்று மீண்டும் பலாத்காரம் செய்த கொடூரம் மத்திய பிரதேசத்தை அதிரவைத்துள்ளது.

Advertisement

Praggnanandhaa: வெற்றியை அன்பான அம்மாவுக்கு சமர்ப்பித்த பிரக்யானந்தா; நெகிழவைக்கும் வெற்றி.!

Sriramkanna Pooranachandiran

உலகக்கோப்பையை தீர்மானிக்கும் இறுதி விளையாட்டில், உலகில் முதல் செஸ் விளையாட்டு வீரராக இருந்த மாங்னஸ் கார்ல்சன்னை எதிர்கொண்டு இறுதியில் பிரக்யானந்தா இரண்டாவது இடத்தை பிடித்தார்.

PM Modi Speech at ISRO: இந்தியாவில் முதல்முறை.. ஆகஸ்ட் 23-ல் தேசிய விண்வெளி தினம் அறிவிப்பு - இஸ்ரோ விஞ்ஞானிகளிடையே பிரதமர் பெருமிதத்துடன் உரை..!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவின் சந்திராயன் 3 விண்வெளி ஆராய்ச்சி திட்டம் வெற்றியடைந்தது ஒவ்வொரு இந்தியர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த நாள் இனி விண்வெளி நாளாக கொண்டாடப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.

Girl Friend Killed: கார் நிறுத்தத்தில் தகராறு; 34 வயது காதலியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற 29 வயது இளைஞர்..!

Sriramkanna Pooranachandiran

காதலியுடன் ஆசையாக மாலுக்கு சென்றவர், கார் நிறுத்தத்தில் காருக்குள் ஏற்பட்ட தகராறில் அவரை கொலை செய்து தப்பி சென்று பின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

Madurai Train Fire: சுற்றுலாப்பயணிகள் இரயிலில் பயங்கர தீவிபத்து; 5 பேர் பலி, பலர் படுகாயம்.. சிலிண்டரில் சமைத்தபோது பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

இரயில் பெட்டியில் இருந்தபடி சிலிண்டரில் உணவு சமைத்தால், சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

Advertisement
Advertisement