செய்திகள்

Road Accident Ladakh: இந்திய இராணுவ வீரர்கள் பயணித்த டிரக் கவிழ்ந்து விபத்து; 9 பேர் பரிதாப பலி..!

Sriramkanna Pooranachandiran

இமயமலையில் இருக்கும் கியாரியை கடந்து எல்லை பாதுகாப்பு படையினர் சென்றபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் இந்தியர்கள் சோகமடையும் மரணங்கள் நடந்தது.

BJP Leader Shot: பாஜக தலைவரை சுட்ட நபர்கள்; மர்ம கும்பல் பகீர் செயல்.. அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

கடையில் நின்றுகொண்டு இருந்த பாஜக பிரமுகரை மர்ம கும்பல் சுட்டு கொலை செய்ய முயற்சித்த பயங்கரம் நடந்துள்ளது.

Acid Attack to Dog: மரித்துப்போன மனிதம்; பூனைகளை தொந்தரவு செய்த நாய் மீது ஆசிட் வீசி தாக்குதல்; 35 வயது இளம்பெண் அதிர்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

தான் ஆசையாக வளர்க்கும் பூனைக்கு நாய் இடையூறாக இருக்கிறது என நினைத்த இளம்பெண், அதன் மீது ஆசிட் ஊற்றிய பயங்கரம் நடந்துள்ளது.

Chennai Sub Urban Train: சென்னை புறநகர் இரயில் ஓட்டுநர் மீது சரமாரி தாக்குதல்; இரயிலை இயக்க முயன்ற இளைஞரால் பரபரப்பு.!

Sriramkanna Pooranachandiran

வளைவான பகுதியில் நடைமேடையை கடந்து மெதுவாக வந்த இரயிலை, தண்டவாளத்தில் குறுக்கே நின்று மறித்த இளைஞர், இரயில் ஓட்டுனரின் மீது தாக்குதல் நடத்திய அதிர்ச்சி சம்பவம் செங்கல்பட்டில் நடந்துள்ளது.

Advertisement

Shocking Crime: காதலை ஏற்க மறுத்த 12 வயது சிறுமி கொடூர கொலை; தாய் கண்முன் நடந்த பயங்கரம்.. 20 வயது இளைஞர் வெறிச்செயல்.!

Sriramkanna Pooranachandiran

தாயுடன் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய சிறுமி, மாடிப்படியில் வைத்து தாயின் கண்முன் கொடூரமாக தாக்கி, குத்தி கொல்லப்பட்ட பயங்கரம் நெஞ்சை பதறவைக்கிறது.

Spain Forest Fire: ஸ்பெயினின் கேனரி தீவுகளில் பரவத்தொடங்கியது காட்டுத்தீ; மக்கள் அவசர கதியில் வெளியேற்றம்..!

Sriramkanna Pooranachandiran

ஆஸ்திரேலியா, பிரேசில், கலிபோர்னியா காட்டுத்தீ கடந்த ஆண்டுகளில் வரலாறு காணாத அழிவை ஏற்படுத்தின. தற்போது ஐரோப்பிய நாடுகளும் அதன்பிடியில் சிக்கி இருக்கின்றன.

Baby Rat Curry: ஆசையாக சிக்கனை சாப்பிட்ட வாடிக்கையாளருக்கு பேரதிர்ச்சி; செத்துப்போன குட்டி எலியை சமைத்து பரிமாறிய உணவகம்.!

Sriramkanna Pooranachandiran

இரவு உணவை ஆர்டர் கொடுத்துவிட்டு காத்திருந்த ஆவலுடன் சாப்பிட்ட வாடிக்கையாளருக்கு செத்துப்போன குட்டி எலி கொடுத்த பேரதிர்ச்சியை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Tajikistan Earthquake: தஜிகிஸ்தான் நாட்டில் லேசான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.2 புள்ளிகளாக பதிவு.!

Sriramkanna Pooranachandiran

இயற்கை பேரிடர்களில் சக்திவாய்ந்ததாக கருதப்படும் நிலநடுக்கம் தொடர்பான அச்சம் மீண்டும் கவலைபட செய்கிறது. முந்தைய ஆண்டுகளை போல பெரிய அளவிலான அழிவை தந்த சுனாமி தற்போது வரை ஏற்படவில்லை என்றாலும், அதற்கு சாத்தியக்கூறுகளாக பல இடங்களில் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

Advertisement

Ethiopia Fire Explosion: வெடிமருந்து கிட்டங்கியில் பயங்கர வெடி விபத்து; 26 பேர் பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

உள்ளூரில் ஆயுதமேந்திய கும்பலுக்குள் நடந்த பிரச்சனை வன்முறையாக உருவெடுத்து, ஒருதரப்பு அரசு படைகளை எதிர்த்து எத்தியோப்பியாவில் போராடி வருகிறது. அவர்கள் நடத்திய தாக்குதலில் தாக்குதலுக்காக வைத்திருந்த வெடிமருந்து கிடங்கு வெடித்து அவர்களே பலியான சோகம் நடந்துள்ளது.

PM Modi hoists National Flag: தில்லி செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் நரேந்திர மோடி; அசத்தல் காட்சிகள் இதோ.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவின் தலைநகரான டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டு, இராணுவத்தினர் மற்றும் மாநில வாரியான சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்படும்.

Meerut Gang Rape: 9ம் வகுப்பு பயிலும் மாணவி 2 சிறார்களால் பாலியல் பலாத்காரம்; பல நாட்களாக பின்தொடர்ந்து நடந்த பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

பல நாட்களாக திட்டமிட்டு சிறுமியை கயவர்கள் சீரழித்த அதிர்ச்சி சம்பவம் மீரட்டை அதிரவைத்துள்ளது. தொடர் பாலியல் புகார்களால் கேள்விக்குறியாகும் உத்திரபிரதேசம் மாநிலத்தின் பெண்கள் பாதுகாப்பு விஷயம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

Velachery Apartment Fire: வேளச்சேரியில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்.!

Sriramkanna Pooranachandiran

தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்ற விபரம் இல்லை. விபத்து குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, விரைந்து வந்த அதிகாரிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

Advertisement

Hindu Temple Desecrated: கனடாவில் இந்து கோவில் அவமதிப்பு; காலிஸ்தானிய ஆதரவாளர்கள் சர்ச்சை செயல்.!

Sriramkanna Pooranachandiran

குறிப்பாக வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இந்தியர்கள் & இந்திய தூதரகங்கள் காலிஸ்தானிய ஆதரவாளர்களால் குறிவைக்கப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

Beriev Be-200 Altair: நீரில் இருந்து மேலெழும்பும் விமானத்தை உருவாக்கி வெற்றிகரமாக சோதித்த ரஷியா; போக்குவரத்து, பாதுகாப்பு, தேடல் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

நிலத்திலும், நீரிலும் தரையிறங்கி-மேலெழும்பி பறக்கும் விமானத்தை ரஷியா உருவாக்கி சோதனையில் வெற்றி அடைந்துள்ளது. இதன் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

Shimla Bus Accident: நிலச்சரிவால் விபத்திற்குள்ளான பேருந்து; 4 பேர் கவலைக்கிடம்., 8 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

வடமாநிலங்களில் வெளுத்துவாங்கி வரும் தொடர் மழையினால் மக்கள் பல்வேறு இடர்பாடுகளை சந்திக்க தொடங்கியுள்ளனர். சில இடங்களில் இயற்கை பேரிடர்களை எதிர்கொண்டு மக்கள் அச்சத்தின் உச்சத்தில் நாட்களை நகர்த்தி வருகின்றனர்.

Trending Video: கெத்து காண்பிப்பதாக நினைத்து கை-கால்களில் கட்டுபோடும் நிலைக்கு ஆளான இளசுகள்; சில்வண்டு பைக் ரைடர்களே கவனம்..!

Sriramkanna Pooranachandiran

இருசக்கரமோ, நான்கு சக்கரமோ எவ்வகை வாகனத்திலும் மிதவேகத்தில் சுதாரிப்புடன் பயணிப்பதே நமது உயிருக்கு பாதுகாப்பை தரும். மாறாக கையில் வாகனம் கிடைத்த குஷியில் கட்டிளங்காளையாக பாய்ந்தோமேயெனில் உடலில் தையலுக்காக மருத்துவ ஊசிகள் பாயும் என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம்.

Advertisement

Hawaii Forest Fire: காட்டுத்தீயின் பிடியில் சிக்கிய ஹவாய்; 53 பேர் பரிதாப பலி.. வெளியேற்றப்பட்ட 14 ஆயிரம் மக்கள்.!

Sriramkanna Pooranachandiran

லஹைனா பகுதியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். காட்டுத்தீயில் சிக்கி தற்போது வரை 53 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

UP Crime: பாஜக பிரமுகர் நடுரோட்டில் 3 பேர் கும்பலால் சுட்டுக்கொலை; நெஞ்சை பதறவைக்கும் சம்பவத்தின், அதிர்ச்சி CCTV வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

தனது சகோதரருடன் அனுஜ் நடந்து சென்றபோது, 3 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் வந்து கொடூர சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு தப்பி சென்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் உடலை துளைத்த குண்டுகளால் உயிரிழந்த பாஜக பிரமுகரின் கொலை சம்பவம் அங்குள்ள கேமிராவில் பதிவாகியுள்ளது.

Unchanged Repo Rates: மாற்றமின்றி தொடரப் போகும் ரெப்போ வட்டி விகிதம் - ஆர்பிஐ அறிவிப்பு.!

C Mahalakshmi

ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு நடத்திய விவாதத்தின் முடிவில் வங்கிகளின் ரெப்போ விகிதம் 6.5% ஆக தொடர ஒருமனதான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Ecuador President Candidate Shot: அதிபர் வேட்பாளர் போதைப்பொருள் கடத்தல் கும்பலால் சுட்டுக்கொலை; மக்கள் & அதிகாரிகள் முன்பு நடந்த பயங்கரம்... அதிர்ச்சி வீடியோ உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

அரசு அதிகாரிகள், போதைப்பொருள் கடத்தல் கும்பல், முன்னாள் அதிபர்கள் செய்த குற்றங்களுக்கு எதிராக உரக்க குரல் கொடுத்த அதிபர் வேட்பாளர் எக்குவடோர் நாட்டில் சுட்டு கொல்லப்பட்டுள்ள பயங்கரம் நடந்துள்ளது. பிரச்சாரத்தை முடித்துவிட்டு காரில் ஏறியவர் சரமாரியாக சுட்டுக்கொல்லப்பட்ட துயரத்தை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement
Advertisement