செய்திகள்

Trending Video: "நீ தில்லான ஆளுதான் தல, கரணம் தப்பினால் மகனே".. ஓடும் ரயிலுக்கு அடியில் இளைஞர் பகீர் செயல்.!

Sriramkanna Pooranachandiran

ஒவ்வொருவரும் எதிர்காலம் குறித்து பேசும்போது, எதிர்கால சந்ததியின் நலன் குறித்தும் பேசுதல் வேண்டும். அவர்களுக்கு எதிர்கால தேவைகளை சரியான விஷயங்களுடன் விட்டுச்செல்ல வேண்டும்.

Nitin Chandrakant Desai: ஸ்டுடியோவில் தற்கொலை செய்துகொண்ட சினிமா கலை இயக்குனர்; நடந்தது என்ன?.. கண்ணீரில் திரையுலகம்.!

Sriramkanna Pooranachandiran

1989ல் வெளியான பரிண்டா திரைப்படத்தின் மூலமாக கலை இயக்குனராக உருவெடுத்த நிதின் தேசாய், 4 தேசிய அளவிலான சிறந்த கலை இயக்குனர் விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.

Tirunelveli Child: சிறுவனின் தலையில் சிக்கிக்கொண்ட பாத்திரம்; செல்போனை கையில் கொடுத்து திசைதிருப்பி வெற்றிகண்ட அதிகாரிகள்.!

Sriramkanna Pooranachandiran

நம் வீட்டில் இருக்கும் குட்டீசுகள் செய்யும் ரகளைகள் எப்போதும் வரவேற்பை பெறும். ஆனால், சிறிய அளவிலான விளையாட்டு செயல் வினையத்திலும் கொண்டு சேர்க்கும்.

Indian American: ஹிந்தியில் பேசியதால் வேலையை இழந்த இந்தியர்; அமெரிக்காவில் 78 வயதில் இந்தியருக்கு நடந்தது என்ன?.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

அணில் ஏவுகணை தொழில்நுட்ப பிரிவில் இருந்ததாகவும், அங்கு அவர் பணியாற்றும்போது இந்தியாவில் இருந்து சகோதரர் மரண தருவாயில் கிடந்தபோது ஹிந்தியில் பேசியதாக புகார் எழுந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Refrigerator Tips: இல்லத்தரசிகளே உங்களுக்காக அசத்தல் டிப்ஸ்.. உங்கள் வீட்டில் பிரிஜ் இருக்கிறதா?; மறக்காம இவற்றை செய்யுங்க.!

Sriramkanna Pooranachandiran

6 மாதத்திற்கு ஒருமுறை பிரிட்ஜின் மின்சாதனம் சரியாக வேலை செய்கிறதா? என்பதை கண்காணித்தல் நல்லது. பிரிட்ஜை எதோ ஒரு காரணத்திற்காக ஆப் செய்யும்போது, அதனை மீண்டும் 3 நிமிடம் அல்லது 5 நிமிடம் கழித்து ஆன் செய்ய வேண்டும்.

Chennai Encounter: சரித்திர பதிவேடு குற்றவாளிகள் இருவர் சென்னையில் என்கவுண்டர்; உதவி ஆய்வாளரை கொலை செய்ய முயற்சித்த கும்பலுக்கு தடாலடி.!

Sriramkanna Pooranachandiran

கூடுவாஞ்சேரி காவல் உதவி ஆய்வாளர் சிவகுருநாதனை வெட்டி கொலை செய்ய முயற்சித்த ரௌடி கும்பல், அதிகாரிகளின் சாதுர்யத்தால் சுட்டு பிடிக்கப்பட்டனர். ஆனால், அவர்களின் போதாதா காலமாக, இருவர் பரிதாபமாக பலியாகினர்.

Shocking Video: 10வது மாடியில் இருந்து விழுந்த லிப்ட்; நொடியில் தாய்-மகனுக்கு காத்திருந்த நல்வாய்ப்பு.. பதைபதைப்பு வீடியோ உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

பரத் சௌதாரி தனது மனைவி, மகன், மகள் ஆகியோருடன் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில் தான் நெஞ்சை பதறவைக்கும் நிகழ்வு நடந்துள்ளது. நொடியில் தாய்-மகன் உயிர் தருணம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Delhi High Court: பசுவதைக்கு தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட இயலாது - டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு.!

Sriramkanna Pooranachandiran

பசுவதை தடை சட்டத்தை இந்தியா முழுவதுமாகத் அமல்படுத்தக்கோரி பிரிஷ்பன் வர்மா என்பவர் பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.

Advertisement

Delhi Horror: உண்ட வீட்டிற்கு துரோகம் செய்த பயங்கரம்; காதல் விவகாரத்தில் சோறுபோட்ட குடும்பத்தின் மகள் கொடூர கொலை.!

Sriramkanna Pooranachandiran

6 ஆண்டுகளாய் குடும்பத்துடன் வாழ்ந்த இளைஞர், அக்குடும்பத்தின் பெண்ணின் மீது ஆசைப்பட்டு திருமணம் செய்ய வற்புறுத்த, பெண் மறுத்ததால் இறுதியில் கொடூரம் நடந்துள்ளது.

Kape Technologies Lay Off: 200 பணியாளர்களை அதிரடியாக நீக்கம் செய்தது கேப் டெக்னாலஜி; தலைமை தொழில்நுட்ப வல்லுநர் விருப்ப ஓய்வு.!

Sriramkanna Pooranachandiran

கேப் டெக்னாலஜியின் தலைமை தொழில்நுட்ப வல்லுனராக பணியாற்றி வந்த டான் கெரிக்கெ நிறுவனத்தில் இருந்து சொந்த முடிவு காரணமாக விலகி இருக்கிறார்.

Bajaur Bomb Blast: பாஜவுர் பயங்கர குண்டு வெடிப்பு விவகாரம்; 42 பேர் பலி, 111 பேர் படுகாயம்.! அடுத்தடுத்து உயரும் பலி எண்ணிக்கை.!

Sriramkanna Pooranachandiran

பாகிஸ்தானில் ஒரு கட்சியின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் குண்டுவெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 42 பேர் பரிதாபமாக பலியாகினர்.

Heatwave Warning TN: 2 நாட்களுக்கு வெளுத்து வாங்கும் வெயில்; தமிழக மக்களே நமக்குத்தான் எச்சரிக்கை.! விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

மேற்குத்திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக 30 மற்றும் 31ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Advertisement

Krishnagiri FireWorks Accident: நொடியில் நடந்த பயங்கரம்; பட்டாசு குடோன் வெடித்து பயங்கர விபத்து.. 8 பேர் பலி, 15 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

பழையபேட்டை பகுதியில் செயல்படும் பட்டாசு குடோனில் நடந்த பயங்கர விபத்தில் 8 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்தோரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Gun Shot US: பொதுஇடத்தில் சரமாரி துப்பாக்கிசூடு; 4 பேர் படுகாயம்.. அமெரிக்காவில் தொடரும் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிப்பதற்கு தேவையான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் தொடருகின்றன.

Manipur Violence: மணிப்பூர் கொடுமையால் அதிர்ந்துபோன இந்தியா; மணிப்பூர் விரையும் 16 எதிர்க்கட்சி எம்.பிக்கள்..!

Sriramkanna Pooranachandiran

எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, காங்கிரஸ் தலைமையிலான INDIA கூட்டணி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பல மாநிலங்களில் தங்களது கூட்டணியின் கூட்டங்களை நடத்தி வருகிறது.

Tumakuru Fight: அரசு பேருந்தில் இடம்பிடிப்பதில் தகராறு; தலைமுடியை பிடித்து 2 பெண்கள் சண்டை.!

Sriramkanna Pooranachandiran

ஐந்து ஆண்டுகள் நடைபெறும் ஆட்சிக்கே வார்தைப்போர் நடைபெறும் இன்றைய காலகட்டத்தில், 5 நிமிட பயணமோ 5 மணிநேரமோ பயணமோ, பேருந்து பயணத்தின் இருக்கைக்கும் சண்டை நடப்பது இயல்பானது தான்.

Advertisement

Lorry Falls to Valley: மலைப்பாதைகளில் வளைவில் கவனம் தேவை; எச்சரிக்கையை ஆதாரத்துடன் உணர்த்தும் அதிர்ச்சி வீடியோ..!

Sriramkanna Pooranachandiran

எதிர்திசையில் வந்த வாகனத்திற்கு வழிவிட நினைத்து ஓரத்தில் நெருங்கி திரும்பிய பாரம் ஏற்றிய லாரி, பாரத்தின் தன்மையால் அப்படியே கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

Chat GPT Fine: 687 பேரின் தனிப்பட்ட தகவலை பொதுவெளியில் கசியவிட்ட சாட் ஜிபிடி; ரூ.2.5 இலட்சம் அபராதம் விதித்த தென்கொரிய அரசு.!

Sriramkanna Pooranachandiran

மனிதனின் தேவைக்கு என கண்டறியப்பட்ட தொழில்நுட்பம் தவறானவர்கள் கைகளுக்கு செல்லும் போது அல்லது பிழையின் காரணமாக தனிப்பட்ட நபர்களின் தரவுகள் வெளியுலகுக்கு தெரியவருகின்றன.

Indian Origin Student US: மின்னல் தாக்குதலில் சிக்கி உயிருக்கு போராடும் இந்திய வம்சாவளி மாணவி; அமெரிக்கா விரையும் பெற்றோர்.!

Sriramkanna Pooranachandiran

ஹஸ்டனை பொறுத்தமட்டில் அங்குள்ள வானிலை ஆய்வியல் மையத்தின் தகவல்படி ஆண்டுக்கு அங்கு 1.2 மில்லியன் மின்னல் ஏற்படுகின்றன. ஆண்டுக்கு 43 பேர் மின்னல் தாக்குதலில் சிக்கி உயிரிழக்கின்றனர்.

UP Govt School: மாணவ - மாணவிகள் முன்பு அரைகுறை ஆடையுடன் போதையில் படுத்து உறங்கிய தலைமை ஆசிரியர்; அரசு பள்ளியில் அதிர்ச்சி.!

Sriramkanna Pooranachandiran

எந்த நேரமும் போதையில் பள்ளிக்கு வருகை தரும் தலைமை ஆசிரியர், மாணவ-மாணவிகள் முன்னிலையில் அரைகுறை ஆடையுடன் உறங்கும் அதிர்ச்சி வீடியோ வெளியானதை தொடர்ந்து, விசாரணைக்கு பின்னர் அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

Advertisement
Advertisement