செய்திகள்

Stray Dog: 9 வயது பச்சிளம் குழந்தையை கடித்து குதறிய நாய்கள்; அதிர்ச்சி வீடியோ வைரல்.. பெற்றோர்களே அலட்சியம் வேண்டாம்.!

Sriramkanna Pooranachandiran

குழந்தை வீட்டின் வாசலில் தானே விளையாடுகிறார் என பெற்றோர் எக்காரணம் கொண்டும் அலட்சியமாக செயல்பட கூடாது.

Women Killed: 30 வயது லெஸ்பியன் தோழியை கழுத்தறுத்து கொன்ற 24 வயது இளம்பெண்; ஊருக்கு உண்மை அம்பலமானதால் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

லெஸ்பியன் தோழியை நம்பி ஆணாக மாற சென்றபெண்மணி கழுத்தறுத்து கொல்லப்பட்ட பயங்கரத்தை பின்னணியை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Starlink in India: இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையை தொடங்க வரும் எலான் மஸ்க் - அதிரடி அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

நான் பிரதமர் நரேந்திர மோடியின் ரசிகன். இந்தியாவிற்கு சரியானதை செய்ய பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார் என எலான் மஸ்க் தெரிவித்தார்.

Grab Layoff: அடுத்த அதிரடி.. 1000 பேரை பணிநீக்கம் செய்தது பிரபல உணவு டெலிவரி நிறுவனம்.!

Sriramkanna Pooranachandiran

லாபத்திற்கான குறுக்குவழியாக பணிநீக்கம் என்பதை செய்யவில்லை என கிராப் நிறுவன தலைமை இயக்குனர் தெரிவித்தார்.

Advertisement

Construction Accident: பாலம் கட்டுமான பணியில் சோகம்; முட்டுக்கள் சரிந்ததால் 8 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

கான்கிரீட் லாரி பாரத்தை தாங்கும் முட்டுக்கள் மீது இடித்ததால் அடுத்தடுத்து முட்டுக்கள் சரிந்து விபத்து ஏற்பட்டது.

Trending Video: கடும் வெப்பத்துடன் பெட்ரோல் டேங்கில் எரிபொருள் நிரப்புபவரா நீங்கள்?.. இந்த வீடியோ உங்களுக்குத்தான்.. கவனமாக இருங்கள்.!

Sriramkanna Pooranachandiran

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் பெட்ரோல் நிரப்பும் போது திடீரென வாகனம் தீப்பற்றி எரிந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் எதுவும் ஆகவில்லை.

Rain Alert Tamilnadu: 10 மாவட்டங்களில் கனமழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை - சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு இதோ.!

Sriramkanna Pooranachandiran

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம். அடுத்த 2 நாட்களுக்கு வங்கக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Adipurush Ban: "இது இராமாயணம் இல்லை" - ஆதிபுருஷ் படத்திற்கு இந்தியாவிலும் தடை?.. பிரதமர் மோடிக்கு பரபரப்பு கடிதம்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியர்களின் மனதை புண்படுத்தும் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

PM Modi US Visit: அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி; பயணத்திற்கான விபரங்கள் என்ன?.. முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

3 நாட்கள் அரசுமுறை பயணமாக அமெரிக்க அதிபரை நேரில் சந்தித்து உரையாற்றும் பிரதமர் மோடி, அதனைத்தொடர்ந்து அமெரிக்காவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

Birthday Celebration: பிறந்தநாள் கொண்டாட்டம் நொடியில் பதைபதைப்பை தந்த பயங்கரம்; அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வைரல்.!

Sriramkanna Pooranachandiran

நண்பர்களின் நல்தீ செயல்களை அன்றே உணர்ந்த திருவள்ளுவர் ஓரிடத்தில் நட்பை உயர்த்தியும், மற்றோரு இடத்தில் நட்பை தூற்றியும் குறள் வழங்கி இருந்தார். அவரவரின் செயல்பாடுகளை பொறுத்தே அனைத்தும் நடக்கும்.

Mojo Care LayOff: நிர்வாகத்தில் ஊழல் செய்திகள் வெளியானதன் எதிரொலி; 170 ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்தது மோஜோ கேர் நிறுவனம்.!

Sriramkanna Pooranachandiran

வணிக ரீதியாக ஏற்பட்டு வரும் நிதிநிலை நெருக்கடி காரணமாக 170 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Bus Accident: அதிவேகத்தில் நேருக்கு நேர் மோதி தனியார் பேருந்துகள் பயங்கர விபத்து.. மரண ஓலத்தில் அலறல்.. 6 பேர் பலி., 80 பேர் படுகாயம்.!

Sriramkanna Pooranachandiran

எதிரெதிர் திசையில் அதிவேகத்தில் பயணித்த பேருந்துகளில், ஒரு பேருந்தின் டயர் வெடித்ததில் மிகப்பெரிய விபத்து நடந்தது.

Advertisement

Military Strength Ranking 2023: தலைசிறந்த வலிமையான இராணுவத்தில் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு 5 வது இடம்; சீனா, பாகிஸ்தான் நாடுகளின் தெரியுமா?..!

Sriramkanna Pooranachandiran

சர்வதேச அளவில் உள்ள பல நாடுகளில் இராணுவ வலிமையுடன் இருக்கும் நாடுகளில் இந்தியா முதல் 5 இடங்களில் ஒன்றை பெற்றுள்ளது. இது இந்திய இராணுவம் தொடர்ந்து நவீனமானதை உறுதி செய்கிறது.

Singer Mary Millben about Narendra Modi: பிரதமர் மோடியின் வருகைக்காக விழிவைத்து காத்திருக்கும் அமெரிக்க பாடகி; உற்சாக பேட்டி.!

Sriramkanna Pooranachandiran

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் காரணமாக அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Wrestlers Protest: அரசியல் உள்நோக்கத்துடன் போராட்டமா? - ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் பேட்டி.!

Sriramkanna Pooranachandiran

டெல்லியில் நடக்கும் மல்யுத்த வீரர்களின் போராட்டத்தை காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.

WFH Atrocity: என்னடா பண்றீங்க?.. Work From Home பெயரில் பணிநேரத்தில் உல்லாசம்; அலுவலகத்தில் சுய இன்பம் - ஆய்வில் அம்பலமான பகீர் தகவல்.!

Sriramkanna Pooranachandiran

கிட்டத்தட்ட 40% நபர்கள் அலுவலகத்தில் பணிநேரத்தின் போது சுய இன்பத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத்தவிர்த்து வீட்டில் இருந்து பணியாற்றுவோர் அதிக நேரம் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க இணையத்தில் பல விஷயங்களை தேடியதும் உறுதியாகியுள்ளது.

Advertisement

Man Tortured: திருட்டு செயலில் ஈடுபட்ட இளைஞர்; மரத்தில் கட்டிவைத்து அரை மொட்டையடித்து சர்ச்சை செயல்.. பகீர் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

நண்பர்களோடு சேர்ந்து திருட்டு செயலில் ஈடுபட்டு சிக்கிக்கொண்ட இளைஞருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறோம் என்ற பெயரில் செய்த செயல் எதிர்தரப்புக்கு எதிர்வினையாக சம்பவம் நடந்துள்ளது.

Facebook WhatsApp Down: பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் உலகளவில் முடங்கியது; காரணம் என்ன?.. தொழில்நுட்ப குழுவுக்கு சவாலை தரும் பணிகள்.!

Sriramkanna Pooranachandiran

சர்வதேச அளவில் மில்லியன் கணக்கான பின்தொடர்பாளர்களையும், பதிவிறக்கம் செய்தோரையும் கொண்ட சமூக வலைத்தளங்கள் முடங்கியது.

Friends Died: அட்வென்சருக்காக தோழியுடன் அருவிக்கு சென்ற நண்பர்கள் 2 பேர் பலி., ஒருவர் உயிர் ஊசல்.! உயிர்தப்பித்த தோழி.!

Sriramkanna Pooranachandiran

திரில்லாக அட்வெஞ்சர் பயணம் மேற்கொள்ள விரும்பிய நண்பர்களில் 2 பேர் நீரில் மூழ்கி பலியான சோகம் நடந்துள்ளது. புதிய அருவிகளை தேடிச்செல்லும் அன்பர்கள் நீரின் ஆழம் தெரியாமல் காலைவிட்டால் என்ன மாதிரியான சோகம் நிகழும் என்பதற்கு இதுவே சாட்சி.

Nuclear Weapon on Belarus: உக்ரைன் எல்லைக்கு சென்றது ரஷியாவின் அணு ஆயுதம்; ஹிரோஷிமாவை விட 3 மடங்கு பாதிப்பை ஏற்படுத்தும் - அதிர்ச்சி தகவல் உறுதியானது.!

Sriramkanna Pooranachandiran

தனது முடிவில் உறுதியாக இருக்கும் ரஷியா உக்ரைனை கைப்பற்ற எந்த எல்லைக்கு செல்ல தயாராகிவிட்டது. இதனால் உலக நாடுகள் பெரும் பதற்றத்திற்கு உள்ளாகியுள்ளன.

Advertisement
Advertisement