News
Acid Attack: திருமணம் செய்ய மறுத்த கள்ளகாதலனின் மனைவி மீது ஆசிட் வீச்சு; வீடுபுகுந்து வெறித்தனம் காண்பித்த பெண்மணி.. ஊசலாடும் உயிர்.!
Sriramkanna Pooranachandiranஉல்லாசத்திற்கு தேவைப்படும் என்னை தாலிகட்டி திருமணம் செய்ய மாட்டாயா?? என கேள்வி எழுப்பிய பெண்மணி, கள்ளக்காதலன் மீதுள்ள ஆத்திரத்தை அவரின் குடும்பத்தினர் மீது காண்பித்த சோகம் நடந்துள்ளது.
Tuticorin Sea coast: ரூ.31 கோடி மதிப்பிலான அம்பர்கிரீஸ் கடத்தி வந்த நால்வர் கைது; தூத்துக்குடியில் கடற்படை அதிரடி..!
Sriramkanna Pooranachandiranகடத்தல், பதுக்கல் என்ற உலகளாவிய வர்த்தகத்தில் ஒவ்வொரு பொருளுக்கும் விலை என்பது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத செயலை மேற்கொள்ளும் நபர்களை கைது செய்ய அதிகாரிகளும் தீவிர நடவடிக்கை எடுக்கின்றனர்.
Drunken Man Atrocity Ends: காவல் அதிகாரிகளை நாக்கூசும் வார்த்தையால் வசைபாடிய அரசியல்கட்சி பிரமுகர்.. இறுதியில் நடந்த மாவுக்கட்டு சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranபோதை மனிதனை மாற்றான் ஆக்கும் என்பதை மணிக்கு ஒருமுறை என ஒவ்வொரு குடிகாரர்களுக்கு நிரூபணம் செய்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் தற்போது நடந்துள்ள சம்பவத்தின் இறுதியில் ஆசாமிக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.
Gold Smuggling: 90 பாணியில் தங்கத்தை கடத்தி வந்த பயணி.. அசால்ட்டாக பிடித்த மும்பை சுங்கத்துறை..!
Sriramkanna Pooranachandiranஎன்னதான் காலங்கள் மாறினாலும் திருட்டு செயலில் ஈடுபடும் நபர்கள் தங்களின் நடவடிக்கையை தொடரத்தான் செய்கிறார்கள். தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த காலத்திலும் சில திருட்டுக்கு பழைய முறையே கையாளப்படுகிறது.
How to Change Rs 2000 INR: ரூ.2000 பணத்தை மாற்றுவது எப்படி?. முழு வழிமுறைகள் இதோ..!
Sriramkanna Pooranachandiranபுழக்கத்தில் இருக்கும் ரூ.2000 நோட்டுகளை செல்லாது என அறிவித்துள்ள ரிசர்வ் வங்கி, அதனை மாற்றும் வழிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது.
Karnataka Politics: நவம்பருக்குள் கர்நாடகாவில் அரசியல் மாற்றமா?.. குமாரசாமி பரபரப்பு பேட்டி.. நடக்கப்போவது என்ன?..!
Sriramkanna Pooranachandiranகாங்கிரஸ் சார்பில் அளித்திருக்கும் தேர்தல் வாக்குறுதி திட்டங்களை நிறைவேற்றுவது எளிது கிடையாது. இதற்காக ரூ.60 ஆயிரம் கோடி தேவைப்படலாம் என்பதால் வளர்ச்சி பணிகளை நினைத்து பார்க்க வேண்டாம் என குமாரசாமி கேட்டுக்கொண்டார்.
Rs 2000 Currency Notes To Be Withdrawn: ரூ.2000 நோட்டுகள் இனி செல்லாது - அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட ரிசர்வ் வங்கி.!
Sriramkanna Pooranachandiranரிசர்வ் வங்கியின் அறிவிப்புப்படி இனி ரூ.2000 நோட்டுக்கள் செல்லுபடியாகாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மாற்றவும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Jharkhand IED Child Died: நக்சல்கள் வைத்த IED பாம் வெடித்து 10 வயது சிறுவன் பரிதாப பலி; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranமாவோயிஸ்டுகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த எவ்வகை நடவடிக்கை எடுத்தாலும் பலனில்லை. இதற்கிடையில் மாவோயிஸ்டுகளின் சதிச்செயலால் சிறுவன் பலியான சோகம் நடந்தது.
Delhi Shocker: கல்லூரி வளாகத்தில் காதலியை சுட்டுக்கொன்று, தானும் தற்கொலை செய்த மாணவர்; பரிசை வாங்க மறுத்ததற்காக பயங்கரம்..!
Sriramkanna Pooranachandiranஆசையாக கொடுத்த பரிசை ஏற்காத காதலியை ஆத்திரத்தில் சுட்டுக்கொன்ற காதலன், விசாரணைக்கு பயந்து விடுதி அறையில் தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட பயங்கரம் நடந்துள்ளது.
TN 10th Result 2023: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அறிந்துகொள்வது எப்படி?.. வழக்கம்போல சாதனை படித்த பெண்கள்.!
Sriramkanna Pooranachandiranதமிழ்நாட்டில் கடந்த மாதம் நடைபெற்ற 10-ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணியளவில் வெளியானது. இதில் மாணவர்களை விட மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று வழக்கம்போல சாதனை படைத்துள்ளனர்.
Jallikattu Pride of Tamilnadu: தமிழர்களின் வீர விளையாட்டு அங்கீகரிக்கப்பட்டது - பச்சைக்கொடி காண்பித்த உச்சநீதிமன்றம்; வெளியானது அதிரடி அறிவிப்பு..!
Sriramkanna Pooranachandiranதரணிப்போற்றும் தமிழர்கள் தங்களுக்கு மட்டுமல்லாது அண்டை மாநிலத்திற்கும் சேர்த்து அவரவர் வீர விளையாட்டுகளை கிடைக்க வழிவகை செய்துவிட்டனர்.
Violation Of Advertising Rules: எம்.எஸ் தோனி உட்பட முக்கிய பிரபலங்கள் மீது பரபரப்பு புகார்; காரணம் தெரியுமா?.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
Sriramkanna Pooranachandiranஒரு பொருளை விற்பனை செய்பவர், தனது பொருளை முன்னிறுத்த பல்வேறு காரணங்களை கூறி அதனை விற்பனை செய்வார். ஆனால், அவர் கூறியவை பொருட்களின் தரத்துடன் நிர்ணயித்து சோதனை செய்கையில் இல்லாத பட்சத்தில் அவர் சட்டப்படி குற்றம் இழந்தவர் ஆவார்.
BCCI Vs PCB: இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளை நடத்த திட்டம் இல்லை - பாக். ஊடகங்கள் செய்திக்கு பிசிசிஐ மறுப்பு.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவுக்கும்-பாகிஸ்தானுக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டியை நடுநிலையான வேறொரு நாட்டில் நடத்துவதற்கு பாக்., அணி விரும்பியதாக கூறப்பட்ட நிலையில், அதற்கு பிசிசிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
Imran Khan's House Gheraoed: பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிப்போன இம்ரான் கான் வீடு?.. அதிர்ச்சியை தந்த பாதுகாப்புத்துறை அமைச்சர்.. பரபரப்பு பேட்டி.!
Sriramkanna Pooranachandiranலாகூரில் இருக்கும் இம்ரான் கானின் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ள பயங்கரவாதிகளை ஒடுக்க நடவடிக்கை எடுக்கப்படும், வன்முறை விவகாரத்தில் இம்ரான் கான் கட்சியினரை ஒப்படைக்காவிடில், கடுமையான சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Black Kites Stuck in PM Modi's Office: வெப்பத்தின் தாக்கத்தால் பிரதமர் அலுவலகத்தில் சுருண்டு விழுந்த பருந்துகள்; உயிர்கொடுத்த அதிகாரிகள்.!
Sriramkanna Pooranachandiranவெப்ப அலையினால் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் கோடையில் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. அதனை தடுக்க பறவைகள் நீர் அருந்த வீடுகளில் முடிந்தால் இடம் அளியுங்கள். ஏனெனில் அவற்றின் வாழ்விடத்தை நாம் என்றோ அழித்துவிட்டோம்.
Sundar Pichai Smartphone: கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உபயோகம் செய்யும் ஸ்மார்ட்போன் என்ன தெரியுமா?.. விபரம் உள்ளே., ஆச்சரியப்பட்டு போவீங்க.!
Sriramkanna Pooranachandiranஉலகின் ஒவ்வொரு மூலையிலும் பயன்படுத்தப்பட்டு வரும் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வரும் சுந்தர் பிச்சையின் செல்போன் குறித்த ரகசியம் தெரியவந்துள்ளது.
SC on Love Marriages and Divorces: காதல் திருமணத்தால் அதிகரித்த விவாகரத்துகள் - டெல்லி உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து.!
Sriramkanna Pooranachandiranகாதலித்து கரம்பிடித்து தம்பதிகள் விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில், அவர்களுக்கு ஆலோசனை வழங்க காலக்கெடு வழங்கியுள்ள நீதிபதிகள், காதல் திருமணத்தால் விவாகரத்துகள் அதிகரிக்கின்றன என தெரிவித்தனர்.
Karnataka CM: கர்நாடக மாநிலத்தின் முதல்வர் யார்?.. இன்று வெளியாகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
Sriramkanna Pooranachandiranகர்நாடகத்தில் காங்கிரஸ் - பாஜக இடையே அரசியல் ரீதியாக கடுமையான மோதல் நிலவி வந்த நிலையில், இறுதியில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி அடைந்தது.
Fake Sim Cards: 30,000 போலி சிம் கார்டுகள் செயலிழப்பு; ஒரே நபரின் பெயரில் 600 சிம்கள்... அதிரவைக்கும் மோசடி நபர்களின் கைவரிசை.!
Sriramkanna Pooranachandiranநமது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் அடையாள அட்டைகள் போன்றவை பொதுவெளிகளில் பயன்படுத்தப்படும்போது கவனம் தேவை என்ற விஷயத்தை ஏற்கனவே நாம் இரும்புத்திரை படத்தில் ஒரு சிறிய காட்சியாக பார்த்திருப்போம். அதனை மெய்ப்படவைத்து தலையை சுற்றவைக்கும் சம்பவம் நடந்துள்ளது.
Ranipet Murder: பச்சிளம் சிறுமியை கொலை செய்த சித்தி; இரண்டாவது மனைவிக்காக மகளை பலி கொடுத்த தந்தை; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranகுழந்தை பிறந்த 2 மாதத்திலேயே தாய் உயிரிழந்துவிட, இரண்டாவது திருமணம் செய்த தந்தையால் முதல் மனைவியின் குழந்தைக்கு இரண்டாவது மனைவி எமனாக அமைந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.