News
BullDozer Formula: 35 உயிர்களை காவு வாங்கிய படிக்கட்டு கிணறு; கோவிலை இடித்து தள்ளிய அதிகாரிகள்.!
Sriramkanna Pooranachandiranராம நவமி அன்று கிணற்று படிக்கட்டில் அதிகளவு மக்கள் நின்று பூஜை செய்ய, படிக்கட்டு பாரம் தாங்காமல் கிணற்றுக்குள் சரிந்ததால் 35 பேர் பரிதாபமாக பலியாகினர்.
Minor Girl Suicide: சமரசம் பேசிய காதலிக்கு இன்ஸ்டாவில் வாழ்த்து சொன்ன எக்ஸ்.. பெற்றோர்களின் கண்டிப்பால் சிறுமி தற்கொலை.!
Sriramkanna Pooranachandiranபருவ வயதில் காதலில் விழுந்த சிறார் ஜோடியில், இளைஞனின் செயலால் 15 வயது சிறுமி மனதுடைந்து தற்கொலை செய்து உயிரை மாய்த்த சோகம் நெஞ்சை பதறவைத்துள்ளது. காதலுடன் இன்றும் இருக்கிறேன் என்பதை மனதுக்குள் வைக்காமல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோவோடு வாழ்த்து செய்தி பதிவிட்ட இளைஞனால் பச்சிளம் சிறுமி விபரீத முடிவெடுத்த துயரம் நடந்துள்ளது.
Aarudhra Scam: நடிகர் ஆர்.கே சுரேஷுக்கும் ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் தொடர்பு - விசாரணையில் பரபரப்பு தகவல் அம்பலம்.!
Sriramkanna Pooranachandiranதமிழ் திரையுலகில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தும், தயாரிப்பாளராக தன்னை அறிமுகம் செய்துகொண்டும் இருந்தவர் ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் சிக்கிக்கொண்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
Maharashtra Former Action: கிணறு தோண்ட அனுமதிக்கு ரூ.2 இலட்சம் லஞ்சம் வேண்டும் - அரசு அதிகாரியை பணத்தால் அலறவிட்ட விவசாயி.!
Sriramkanna Pooranachandiranஅரசு அலுவலகத்தில் கிணறு தோண்ட அனுமதி கேட்ட விவசாயியிடம் ரூ.2 இலட்சம் அதிகாரி இலஞ்சம் கேட்க, அதனை விவசாயி வித்தியாசமான முறையில் கொடுத்து உலகத்துக்கே அதனை தெரியப்படுத்தினார்.
Indian Family Died: அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேற நினைத்த ஒட்டுமொத்த இந்திய குடும்பமே பலி.. பதைபதைக்க வைக்கும் சோகம்.!
Sriramkanna Pooranachandiranதனது குடும்பம் எப்படியாவது அமெரிக்காவில் குடியேறிவிடவேண்டும் என நினைத்து ஆபத்தான படகு வழிப்பயணத்தால் 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.
CSK Vs GT... சென்னை சிங்கங்களுக்கு சரியான போட்டியாளர்கள்.. ஐ.பி.எல் முதல் ஆட்டத்தின் வெற்றி யாருக்கு?.. முழு விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஇந்திய மக்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐ.பி.எல் 2023 போட்டித்தொடர் தொடங்கிவிட்ட நிலையில், முதல் ஆட்டத்தில் இரண்டு அணிகளும் வெற்றிக்காக அயராது போராடின. இறுதியில் யார் வெற்றி அடைந்தார்கள் என்பதை தெரிந்துகொள்ள தொடர்ந்து வாசிக்கவும்.
Vijay Yesudas: பிரபல பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸின் வீட்டில் 60 சவரன் நகைகள் திருட்டு.. காவல் நிலையத்தில் அதிர்ச்சி புகார்.!!
Sriramkanna Pooranachandiranரஜினிகாந்தின் மகள் வீட்டில் பணிப்பெண் திருடி பல ஆண்டுகள் கழித்து சிக்கிக்கொண்ட சம்பவம் நடைபெற்ற நிலையில், தற்போது பாடகர் வீட்டிலும் பணியாட்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
IPL 2023: ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என கலைகட்டப்போகும் ஐ.பி.எல் போட்டிகளில் என்ன சந்தேகம்?.. முழு விபரங்கள் உங்களுக்காக இதோ..!
Sriramkanna Pooranachandiranஇந்திய பிரீமியர் லீக் 2023 போட்டிகள் வெள்ளிக்கிழமையான இன்று, மார்ச் 31 ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியின் முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அகமதாபாத் மைதானத்தில் எதிர்கொள்கிறது.
Facemask Mandatory: ஏப்ரல் 1ம் தேதி முதல் மருத்துவமனைகளில் அனைவருக்கும் முகக்கவசம் அவசியம்.. அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவு.!
Sriramkanna Pooranachandiranஉலகையே கலங்கவைத்த கொரோனா பரவல் மீண்டும் இந்தியாவில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா எண்ணிக்கை அதிகரிப்பதால், அதனை தடுக்க தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
Madhya Pradesh Ram Temple: கிணற்று படிக்கட்டில் கூட்டமாக நின்று பூஜை.. பாரம் தாங்காமல் நடந்த விபத்தில் 18 பேர் பலி.!
Sriramkanna Pooranachandiranராம நவமியை முன்னிட்டு படிக்கட்டு கிணற்றில் கூட்டமாக நின்று பூஜைகள் செய்த நிலையில், பாரம் தாங்காமல் கிணறு படிக்கட்டுகள் கிணற்றுக்குள் விழுந்து 18 பேர் பலியாகினர்.
Ram Temple Fire: ராம நவமி கொண்டாட்டத்தின் போது பயங்கரம்; தீப்பிடித்து எரிந்த ராமர் கோவில்.!
Sriramkanna Pooranachandiranராம நவமியை முன்னிட்டு உலகெங்கும் உள்ள ராம பகதர்கள் தங்களின் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்ரீ ராமர் பூமியில் அவதரித்ததாக கருதப்படும் இன்றைய நாளில் அவரின் ஆலயங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
Agra Train Suicide: இரயில் முன் பாய்ந்து தொழிலதிபர் தற்கொலை; பதறவைக்கும் வீடியோ வைரல்.. நொடியில் நடந்த சோகம்.!
Sriramkanna Pooranachandiran"என்னை மன்னித்துவிடுங்கள்" என்று ஒரேவரியில் தற்கொலை கடிதம் எழுதிய தொழிலதிபர், இரயில் நிலையத்திற்கு முன்பு இருந்த கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு விரைவு இரயில் வரும்போது தண்டவாளத்தில் தலைவைத்து உயிரை மாய்த்துக்கொண்டார்.
Mamata Banerjee: 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் போராட்டத்தில் பாட்டு பாடி மகிழ்ந்த மம்தா பேனர்ஜி.!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவில் உள்ள கிராமப்புறத்தில் வேலைவாய்ப்புகளை வழங்க மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட 100 நாள் வேலைத்திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யக்கூறி மேற்கு வங்கத்தில் போராட்டம் நடக்கிறது.
Vijayawada to Kuwait: விஜயவாடாவில் இருந்து குவைத்துக்கு விமானத்தில் செல்ல 1 வாரம் காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் 15 பயணிகள்.. ஏன் தெரியுமா?.!
Sriramkanna Pooranachandiranஏஜென்ட் மூலமாக விமான டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு தகவல் சரிவர பரிமாறப்படாத காரணத்தால், அவர்கள் தங்களின் விமானத்தை தவறிவிட்டு 1 வாரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது.
Pak Govt Twitter Withheld: பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் பக்கத்தை முடக்கியது மத்திய அரசு.! அதிரடி நடவடிக்கை..!
Sriramkanna Pooranachandiranஇந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வந்த பாகிஸ்தான் நாட்டின் ட்விட்டர் பக்கத்தை இந்திய அரசு முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் பாகிஸ்தான் ட்விட்டர் கணக்கை இந்திய பயனாளிகள் பார்க்க இயலாது.
IPL 2023: ஐ.பி.எல் போட்டியை தொகுத்து வழங்க ஸ்டார் ஸ்போர்ட்ஸுடன் இணைந்த ரவி சாஸ்திரி.!
Sriramkanna Pooranachandiranஇந்திய அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐ.பி.எல் தொடர் நாளை தொடங்கவுள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
Fake News Alert: இருதரப்பு மோதல் குறித்து அவதூறு பரப்பியதாக சிக்கிக்கொண்ட வி.ஜே.. உண்மை அறியாமல் அவசரத்தால் நடந்த சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranநடந்த உண்மையை மாற்றி கூறியதாக வி.ஜே மீது குற்றசாட்டு முன்வைக்கப்பட, களத்தில் இருந்து வந்ததாக கூறப்பட்ட தகவலை நம்பி பதிவிட்டவருக்கு சிக்கல் எழுந்தது.
Congo Mines: மடமடவென சரிந்த மணற்குவியல்.. நொடிப்பொழுதில் உயிர் தப்பித்த பணியாளர்கள்.. அதிர்ச்சி வீடியோ வைரல்.!
Sriramkanna Pooranachandiranஉயிரை பணயம் வைத்து நடக்கும் வேலைகளில் ஆபத்தான அனுமதியில்லாத சுரங்க பணிகளில் ஈடுபடுவோரின் உயிர் ஊசலாடி மரணத்தை சந்தித்து வந்த சுவாரஷ்யம் நடந்துள்ளது. பதற்றமான சூழலில் கவனத்துடன் செயல்பட்ட இளைஞர் 9 பேரின் உயிரை காப்பாற்றினார்.
Karnataka Assembly Poll: கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் அறிவிப்பு; சூடேறப்போகும் அரசியல்களம்.! முழு விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranநீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று கர்நாடக மாநில தேர்தல் தேதிகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் கர்நாடக மாநில அரசியல்களம் என்பது பரபரப்பாக மாறியுள்ளது.
Kerala BJP: பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து; கேரளா மாநில பாஜக தலைவர் மீது வழக்குப்பதிவு.!
Sriramkanna Pooranachandiranமஹாபாரதத்தில் வரும் அரக்கியின் உருவத்தை ஒப்பிட்டு, கேரளா மாநில சி.பி.ஐ.எம் பெண் தலைவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மாநில பாஜக தலைவரின் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.