செய்திகள்

Maharashtra CM Devendra Fadnavis: மகாராஷ்டிராவின் முதலமைச்சராகிறார் தேவேந்திர பட்நாவிஸ்.. நாளை பதவியேற்பு..!

Backiya Lakshmi

மகாராஷ்டிராவின் அடுத்த முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Telangana Earthquake: தெலுங்கானாவில் திடீர் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு..!

Rabin Kumar

தெலுங்கானாவில் பல மாவட்டங்களில் இன்று காலை, ரிக்டர் அளவில் 5.3 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Balloon Stuck In Throat: தொண்டையில் பலூன் சிக்கி 13 வயது சிறுவன் பரிதாப பலி.. பெற்றோர்களே உஷார்..!

Rabin Kumar

கர்நாடகாவில் பலூன் தொண்டையில் சிக்கி 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Road Accident: இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி உள்ளே..!

Rabin Kumar

கேரளாவில் இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 34 பயணிகள் காயமடைந்தனர்.

Advertisement

Road Accident: அரசுப் பேருந்து மீது கார் மோதி கோர விபத்து; மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் பலியான சோகம்..!

Rabin Kumar

கேரளாவில் அரசுப் பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், காரிலிருந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

IPS Officer Dies: ஜீப் டயர் வெடித்து விபத்து.. 26 வயது ஐபிஎஸ் அதிகாரி பலி..!

Rabin Kumar

கர்நாடகாவில் 26 வயதான பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Puducherry CM Rangasamy: புதுவையில் வரலாறு காணாத வெள்ளம்; ரேஷன் அட்டைக்கு ரூ.5000/- நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ரங்கசாமி..!

Sriramkanna Pooranachandiran

30 ஆண்டுகளில் இல்லாத மழையை எதிர்கொண்ட புதுச்சேரியில், அம்மாநில முதல்வர் நிவாரணம் அறிவித்து இருக்கிறார்.

Road Accident: தடுப்புச் சுவரில் தனியார் பேருந்து மோதி விபத்து.. 3 பெண்கள் பலியான சோகம்..!

Rabin Kumar

கர்நாடகாவில் தடுப்புச் சுவரில் தனியார் பேருந்து மோதிய விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Heart Attack: ஒரே ஊரை சேர்ந்த 5 பேருக்கு அடுத்தடுத்து நெஞ்சுவலி.. கோவிட் தடுப்பூசி காரணமா..? விவரம் உள்ளே..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் கடந்த 25 நாட்களுக்குள் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Parliament Winter Session 2024: மக்களவை குளிர்கால கூட்டத்தொடர்.. ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்த திமுக எம்.பி டி.ஆர்.பாலு.!

Backiya Lakshmi

தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், மக்களவையில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியிருக்கிறார்.

14-Year-Old Boy Dies: 14 வயது சிறுவனுக்கு, 14வது மாடியில் காத்திருந்த எமன்; பால்கனி விளையாட்டு விபரீதத்தில் முடிந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

பால்கனி பகுதியில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுவன், தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிர் பறிபோன சோகம் நொய்டாவில் நடந்துள்ளது.

Geyser Explodes: திருமணமான 5 நாட்களில் புதுமணப்பெண்ணுக்கு இப்படியா நடக்கணும்? பாத்ரூமில் பரிதாபமாக பறிபோன உயிர்.!

Sriramkanna Pooranachandiran

திருமணம் முடிந்த சில நாட்களில், வாட்டர் ஹீட்டர் அமைப்பு வெடித்துச் சிதறி இளம்பெண் உயிரிழந்த சோகம் புதுமாப்பிள்ளைக்கு அதிர்ச்சி தந்துள்ளது.

Advertisement

Road Accident: கார் - லாரி மோதி விபத்து.. 4 பேர் பரிதாப பலி..!

Rabin Kumar

ஆந்திர பிரதேசத்தில் கார் விபத்துக்குள்ளானதில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Indigo Flight Services Suspended: சென்னையில் பலத்த காற்றுடன் கொட்டித்தீர்க்கும் கனமழை; இண்டிகோ விமான சேவைகள் முற்றிலும் ரத்து.!

Sriramkanna Pooranachandiran

பலத்த காற்றுடன் சென்னை மீனம்பாக்கம் பகுதியில் மழை பெய்து வருவதால், விமானங்களை தரையிறக்க முடியாத சூழ்நிலை உண்டாகியுள்ளது. இதனால் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Teenager Dies By Suicide: ரயில் கழிவறையில் வாலிபர் தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

Rabin Kumar

மகாராஷ்டிராவில் ரயில் கழிவறையில் இளைஞர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Road Accident: கர்ப்பிணியிடம் இருந்து செயின் பறிப்பா? உண்மையில் நடந்தது என்ன? அதிர்ச்சிகர வீடியோ உள்ளே..!

Backiya Lakshmi

புதுச்சேரியில் பைக்கில் தம்பதியினர் சாலை நடுவே இருந்த பள்ளத்தில் வாகனம் தள்ளிச் செல்ல முற்பட்டபோது விபத்து ஏற்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.

Advertisement

Pilot Dies By Suicide: வீடியோ காலில் பேசியபடி பெண் விமானி தற்கொலை.. காதலன் கைது..!

Rabin Kumar

மகாராஷ்டிராவில் அசைவ உணவு சாப்பிட வேண்டாம் என்று காதலன் கூறியதால் வீடியோ காலில் பேசிக் கொண்டே பெண் விமானி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nurse Gang Rape: பெண் செவிலியர் கூட்டு பாலியல் பலாத்காரம்.. பெண்ணுறுப்பில் மிளகாய் பொடி வைத்து சித்ரவதை..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் பெண் செவிலியர் 4 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Accused Arrested: காவல்நிலையத்தில் வேனுக்கு தீ வைப்பு.. தப்பியோட முயன்ற குற்றவாளி கைது..!

Rabin Kumar

கேரளாவில் காவல்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனுக்கு தீ வைத்து தப்பியோட முயன்ற குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

Parliament Winter Session 2024: மக்களவை குளிர்கால கூட்டத்தொடர்.. எதிர்க்கட்சிகள் அமளியால் டிச.2 வரை ஒத்திவைப்பு.!

Backiya Lakshmi

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை டிச.2 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement