செய்திகள்

Chain Snatching: கணவருடன் சென்ற கர்ப்பிணியிடம் இருந்து செயின் பறிப்பு.. பைக்கில் இருந்து விழுந்த தம்பதி.. அதிர்ச்சிகர வீடியோ உள்ளே..!

Backiya Lakshmi

புதுச்சேரியில் கணவருடன் பைக்கில் சென்ற கர்ப்பிணியிடம் இருந்து செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.

Man Kills Live-In Partner: 40 துண்டுகளாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட பெண்; காதலனால் நேர்ந்த கொடூரம்..!

Backiya Lakshmi

ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தின் காட்டுப் பகுதியில், கசாப்புக் கடைக்காரராகப் பணிபுரியும் 25 வயது இளைஞர் ஒருவர், தனது வாழ்க்கைத் துணையை கழுத்தை நெரித்து கொன்று, அவரது உடலை 40 முதல் 50 துண்டுகளாக வெட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Young Girl Murder: இளம்பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கத்தியால் குத்திக்கொலை.. காதலன் தலைமறைவு..!

Rabin Kumar

கர்நாடகாவில் வாலிபர் தனது காதலியை கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Road Accident: திடீரென சாலையை கடந்த பள்ளி மாணவர், பைக் மோதி படுகாயம்.. நெஞ்சை பதறவைக்கும் காணொளி..!

Rabin Kumar

கர்நாடகாவில் சாலையைக் கடக்கும் போது வேகமாக வந்த பைக் மோதி, சிறுவன் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Couple Arrested: 4 வயது குழந்தையை விற்க முயன்ற தம்பதி.. 6 பேர் அதிரடி கைது..!

Rabin Kumar

ஒடிசாவில் 4 வயது குழந்தையை விற்க முயன்ற பீகார் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Surrogate Woman Dies: வாடகைத்தாய் ஒன்பதாவது மாடியில் இருந்து விழுந்து பலி.. கொலையா..? தற்கொலையா?!

Rabin Kumar

தெலுங்கானாவில் அடுக்குமாடி குடியிருப்பின் ஒன்பதாவது மாடியில் இருந்து விழுந்து வாடகைத்தாய் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Student Dies By Suicide: பள்ளி மாணவர் விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை.. காரணம் என்ன..?

Rabin Kumar

தெலுங்கானாவில் 7-ஆம் வகுப்பு மாணவர் விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Road Accident: கார் - லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; 4 மருத்துவர்கள் உட்பட 5 பேர் பரிதாப பலி..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் சாலை விபத்தில் 4 மருத்துவர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

School Boy Dies: பூரி தொண்டையில் சிக்கி மாணவர் பலி.. பெற்றோர் பரிதவிப்பு..!

Rabin Kumar

தெலுங்கானாவில் ஒரே நேரத்தில் 3 பூரிகளைச் சாப்பிட முயன்றபோது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Cigarette In Biryani: தம் பிரியாணி கேட்டதற்கு, 'தம்முடன்' பிரியாணி கொடுத்த ஹோட்டல்.. வாடிக்கையாளர் அதிர்ச்சி..!

Rabin Kumar

ஐதராபாத்தில் உணவகத்தில் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு தட்டில் சிகரெட் துண்டு கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Road Accident: சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறி விபத்து.. 2 வயது குழந்தை உட்பட தமிழர்கள் 5 பேர் பரிதாப பலி..!

Rabin Kumar

திருச்சூரில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறியதில் தமிழர்கள் 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Shocking Video: காண்போரையெல்லாம் முட்டிதூக்கிய காளை மாடு; 15 பேர் படுகாயம்... பதறவைக்கும் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

சாலைகளில் போவோர் வருவரையெல்லாம் காளை மாடு ஒன்று விரட்டித்தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

Advertisement

Woman Raped By YouTuber: இளம்பெண் பாலியல் பலாத்காரம்.. வீடியோ எடுத்து மிரட்டிய யூடியூபர் கைது..!

Rabin Kumar

கேரளாவில் பக்கத்துவீட்டு இளம்பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய யூடியூபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Parliament Winter Session 2024: மக்களவை குளிர்கால கூட்டத்தொடர்.. அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

Backiya Lakshmi

Google Map Wrong Direction: கூகுள் மேப்பை நம்பியதால் துயரம்.. கார் விபத்தில் சிக்கி 3 பேர் பலி.. வாகன ஓட்டிகளே உஷார்.!

Backiya Lakshmi

உத்தப்பிரதேசத்தில் கூகுள் மேப் உதவியுடன் மழை வெள்ளத்தால் சேதமடைந்த பாலத்தில் சென்ற கார் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Man Dies By Heart Attack: ஐயப்ப பக்தர் திடீரென மாரடைப்பால் மரணம்.. துடிதுடித்த நண்பர்கள்..!

Rabin Kumar

ஆந்திர பிரதேசத்தில் ஐயப்ப பக்தர் ஒருவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Road Accident: அப்பளம் போல நொறுங்கி உருக்குலைந்த கார்.. 2 பேரின் உயிரை பறித்த அதிவேகம்..!

Backiya Lakshmi

பஞ்சாபில் அதிவேகமாக வந்த கார் டிராக்டர் டிராலி மீது மோதியதில் சம்பவம் இடத்திலேயே 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Parliament Winter Session: இந்தியாவே எதிர்பார்க்கும் மக்களவை குளிர்கால கூட்டத்தொடர்.. இன்று முதல் தொடக்கம்.!

Sriramkanna Pooranachandiran

மணிப்பூர் பிரச்சனை, அதானி விவகாரம் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து மக்களவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் விவாதிக்க திட்டமிட்டு இருக்கின்றன.

Hair Dryer Blast Case: ஹேர் ட்ரையர் வெடித்த விவகாரம்.. தகாத உறவால் பகீர்.. பழிவாங்கும் எண்ணத்தில் சிக்கிய காதலி.!

Sriramkanna Pooranachandiran

தனது கள்ளக்காதல் உறவை பெண் கண்டித்ததால், அவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டது. இந்த சம்பவத்தில் எதிர்பாராத விதமாக நபரின் கள்ளக்காதலியை சிக்கிக்கொண்டு கைகளை இழந்த சம்பவம் நடந்துள்ளது.

Three Doctors Suspended: இறந்ததாக அறிவிக்கப்பட்ட நபர்.. தகன மேடையில் உயிர்த்தெழுந்த அதிர்ச்சி சம்பவம்.., 3 மருத்துவர்கள் சஸ்பென்ட..!

Rabin Kumar

ராஜஸ்தானில் மருத்துவர்களால் இறந்ததாக அறிவிக்கப்பட்ட நபர், இறுதி சடங்கின் போது திடீரென எழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement