செய்திகள்
Woman Murder: பெண்ணை கொன்று புதைத்துவிட்டு நாடகமாடிய காதலன்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்.., நடந்தது என்ன..?
Rabin Kumarகேரளாவில் பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Road Accident: கார் மோதி வயதான தம்பதி பரிதாப பலி.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ உள்ளே..!
Rabin Kumarகேரளாவில் சாலையோரத்தில் நின்ற வயதான தம்பதி மீது கார் மோதியதில் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Female Police Murder: குடும்ப தகராறில் பெண் காவலர் கத்தியால் குத்திக்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!
Rabin Kumarகேரளாவில் பெண் காவலர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Teenager Murder: ரயிலில் இருக்கைக்காக தகராறு.. வாலிபரை கத்தியால் குத்திய 16 வயது சிறுவன்..!
Rabin Kumarமும்பையில் காட்கோபர் ரயில் நிலையத்தில் இருக்கை தகராறு காரணமாக, 16 வயது சிறுவன் 35 வயது நபரை கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Man Dies By Heart Attack: நண்பரின் திருமண விழாவில் நேர்ந்த சோகம்.. வாலிபர் மாரடைப்பால் மரணம்..!
Rabin Kumarஆந்திர பிரதேசத்தில் நண்பரின் திருமண விழாவில் வாலிபர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
MH JH Exit Polls: மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தல்.. வெற்றி யாருக்கு? கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?!
Backiya Lakshmiமகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், பல முகமைகள் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன.
Road Accident: விபத்தில் உயிருக்குப் போராடிய நபர்.. காப்பாற்றாமல் போட்டோ எடுத்த மக்கள்..!
Backiya Lakshmiஹைதராபாத்தில் ஒருவர் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை போட்டோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
CPR Treatment For Monkey: மின்சாரம் தாக்கி கீழே விழுந்த குரங்கு.. சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றிய வாலிபர்.., வீடியோ வைரல்..!
Rabin Kumarதெலுங்கானாவில் வாலிபர் ஒருவர் குரங்குக்கு சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.
Road Accident: லாரி மீது டபுள் டெக்கர் பேருந்து மோதி கோர விபத்து; 5 மாத குழந்தை உட்பட 5 பேர் பலி..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் டபுள் டெக்கர் பேருந்து லாரி மீது மோதிய விபத்தில் 5 மாத குழந்தை உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Stock Market Crash: லஞ்சம் கொடுத்த கௌதம் அதானி: சரிந்த பங்குகள்.. அதலபாதாளம் சென்ற இந்திய பங்குச்சந்தை..!
Backiya Lakshmiதேசிய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்து வருகிறது.
Hair Dryer Explosion: வெடித்து சிதறிய ஹேர் டிரையர்.. கையை இழந்த பெண்.., மக்களே உஷார்..!
Rabin Kumarகர்நாடகாவில் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஹேர் டிரையரை வாங்கி பரிசோதிக்க முயன்றபோது திடீரென்று வெடித்து சிதறியதில் பெண்ணின் கை துண்டிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Breaking: வானிலை: நவ.26 & 27ம் தேதிகளில் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் - இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranதெற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வலுப்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
College Girl Gang Rape: காதலனை நம்பி ஏமாந்த மாணவி.. கூட்டு பலாத்காரம் செய்த நண்பர்கள்.., 4 பேர் அதிரடி கைது..!
Rabin Kumarஆந்திர பிரதேசத்தில் சட்டக்கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Minor Girl Dies By Heart Attack: 4 வயது சிறுமி மாரடைப்பால் மரணம்.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!
Rabin Kumarதெலங்கானாவில் 4 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெற்றோர் மற்றும் உறவினர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Jharkhand Elections 2024 Phase 2: ஜார்க்கண்ட் சட்டப்பேரவை வாக்குப்பதிவு.. நிலவரம் என்ன?!
Backiya Lakshmiஜார்க்கண்ட் மாநில சட்டப் பேரவைக்கு 2வது கட்டமாக இன்று 38 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
Maharashtra Election 2024: மகாராஷ்டிராவில் இன்று சட்டப்பேரவை தேர்தல்.. விறுவிறுப்பாக நடக்கும் வாக்குப்பதிவுகள்.!
Backiya Lakshmiமகாராஷ்டிராவின் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
Manipur Violence: மணிப்பூரில் உச்சத்தில் வன்முறை.. எல்லைகளை மூடும் அசாம்..!
Backiya Lakshmiவடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.
Anmol Bishnoi Arrested: பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் தம்பி அமெரிக்காவில் கைது..!
Rabin Kumarபிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோயின் தம்பி அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
G20 Summit: ஜி 20 உச்சி மாநாடு.. பங்கேற்க பிரேசில் சென்ற பிரதமர் நரேந்திர மோடி..!
Backiya Lakshmiஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரேசில் சென்றடைந்தார்.
Ragging: ராக்கிங் கொடுமையால் உயிரிழந்த மருத்துவக் கல்லூரி மாணவர்.. 3 மணிநேரம் சித்ரவதை செய்த கொடூரம்..!
Rabin Kumarகுஜராத்தில் ராக்கிங் கொடுமையால் முதலாமாண்டு மருத்துவக் கல்லூரி மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.