செய்திகள்

Drunken Teacher Cut Girl's Hair: குடிபோதையில் சிறுமியின் தலைமுடியை வெட்டிய ஆசிரியர் பணியிடை நீக்கம்.. வீடியோ வைரல்..!

Rabin Kumar

மத்திய பிரதேசத்தில் குடிபோதையில் ஆசிரியர் ஒருவர், சிறுமியின் தலைமுடியை வெட்டிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Actor Darshan Case: ஆணுறுப்பில் மின்சாரம் பாய்ச்சி சித்தரவதை கொலை; நடிகரின் தீவிர ரசிகர் கொல்லப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி தகவல் அம்பலம்.!

Backiya Lakshmi

கொல்வதற்கு முன், தனது ரசிகரின் பிரைவேட் பார்ட்ஸ் பகுதியில் கரண்ட் ஷாக் கொடுத்ததாக நடிகர் தா்ஷன் மீது குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.

Army Vehicle Accident: இராணுவ வாகனம் 800 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து.. 4 வீரர்கள் வீரமரணம்..!

Rabin Kumar

இந்திய ராணுவ வாகனம் ஒன்று சாலையில் இருந்து 800 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Delhi HC Warns Wikipedia: விக்கிபீடியாவிற்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்.. டெல்லி உயர்நீதிமன்றத்தின் அதிரடி..!

Backiya Lakshmi

டெல்லி உயர்நீதிமன்றத்தால் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் விக்கிபீடியாவிற்கு வழங்கப்பட்டது.

Advertisement

Sexual Assault On Tribal Woman: பழங்குடி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநர்.. வெடித்த வன்முறை..!

Rabin Kumar

தெலுங்கானாவில் பழங்குடியின பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கலவரம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகின்றது.

Nivin Pauly: பிரேமம் புகழ் நடிகர் நிவின் பாலி மீது பாலியல் குற்றச்சாட்டு: அடுத்த அதிர்ச்சியில் மலையாள திரையுலகம்.!

Sriramkanna Pooranachandiran

துபாயில் வைத்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக, நடிகர் நிவின் பாலி உட்பட 6 பேருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரில் 6வது நபராக நிவின் பாலி சேர்க்கப்பட்டுள்ளார்.

Navy Helicopter Crash: கடற்படை ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து; 3 பேர் மாயம்.. மீட்பு பணிகள் தீவிரம்..!

Rabin Kumar

குஜராத்தில் கடலோர காவல்படையின் ஏஎல்எச் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

Foreign Woman Rape: யோகா மையத்தில் வெளிநாட்டு பெண் பாலியல் பலாத்காரம்.. பயிற்சியாளர் கைது..!

Rabin Kumar

கர்நாடகாவில் யோகா மையத்தில் வெளிநாட்டு பெண் ஒருவர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Lorry-Bus Accident: லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து.. 3 பேர் பலி..!

Rabin Kumar

தெலுங்கானாவில் லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Two Trucks Collied, 8 Dead: 2 லாரிகள் மோதி பயங்கர விபத்து; கோவிலுக்கு சென்ற பக்தர்கள் 8 பேர் பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

இரண்டு லாரிகள் மோதிக்கொண்டு ஏற்பட்ட விபத்தில் 3 பெண்கள் உட்பட 8 பேர் பலியான சோகம் நடந்துள்ளது. இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் இவ்விசாரணை நடத்தி வருகிறார்கள்.

MiG 29 Crash: கண்காணிப்பு பணியின்போது பகீர்; மிக் 29 விமானம் விழுந்து நொறுங்கியது.. நல்வாய்ப்பாக உயிர்தப்பிய விமானி.!

Sriramkanna Pooranachandiran

இரவுநேர கண்காணிப்பு பணியின்போது இராணுவ விமானம் விழுந்தது. இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக விமானி உயிர்தப்பியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

PM Modi Brunei Visit: நாடுகளுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்த, அரசுமுறை பயணமாக புருனே, சிங்கப்பூர் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி..!

Sriramkanna Pooranachandiran

பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் ராஜாங்க ரீதியிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி புருனே மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

Advertisement

Accused Caught And Beaten: சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற நபரை தூணில் கட்டி வைத்து தாக்கிய பொதுமக்கள்.. வீடியோ உள்ளே..!

Rabin Kumar

ஆந்திர பிரதேசத்தில் சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற நபரை, கிராம மக்கள் பிடித்து தூணில் கட்டி வைத்து தாக்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

National Crime Records Bureau Report: 6 ஆண்டுகளில் சுமார் 1,551 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை.. வெளியான அதிர்ச்சி தகவல்..!

Rabin Kumar

இந்தியாவில் நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

SC On Bail: நக்சலைட் கமாண்டரின் உறவினருக்கு ஜாமின் வழங்கி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம்; விபரம் இதோ.!

Backiya Lakshmi

நாடு முழுவதும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டு, ஜாமீன் மறுக்கப்பட்டு வரும் நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Love Couple Suicide Attempt: காதல் ஜோடி மொபைல் டவரில் ஏறி தற்கொலை முயற்சி.. அடுத்து நடந்தது என்ன..?

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் காதல் ஜோடி இருவரும் மொபைல் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்றுள்ள வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement

Young Scientist Nunavath Ashwini Dead: மழையில் அடித்துச் செல்லப்பட்ட கார்.. பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண் விஞ்ஞானி..!

Backiya Lakshmi

தெலுங்கானாவில் பெய்து வரும் கனமழையில், ராய்ப்பூரின் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோடிக் ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட் ஸ்கூல்லின் இளம் விஞ்ஞானி டாக்டர் நுனாவத் அஷ்வினி வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

Supreme Court: உச்சநீதிமன்றத்திற்கு புதிய அடையாளம்; கொடியை வெளியிட்ட குடியரசுத்தலைவர்.!

Sriramkanna Pooranachandiran

டெல்லியில் உச்சநீதிமன்றத்தின் புதிய கொடி மற்றும் சின்னத்தை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டார்.

Vijayawada Rains: ஆந்திராவை புரட்டியெடுத்த கனமழை; வெள்ளத்தில் தத்தளிக்கும் நகரங்கள்..!

Sriramkanna Pooranachandiran

புயல் காரணமாக பெருமழையை சந்தித்த ஆந்திராவில், திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி இருக்கிறது.

Mini Bus Accident: தறிகெட்ட வேகத்தில் வந்ததால் சோகம்; மினி பேருந்து கார், மின்கம்பம் மீது மோதி விபத்து.. பகீர் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது பயங்கரமாக மோதிய பேருந்து, மின்கம்பத்தை இடித்து சேதப்படுத்தி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் கல்லூரி மாணவி பலியான சோகம் நடந்துள்ளது.

Advertisement
Advertisement