செய்திகள்
Crows Attacking: ரோட்டில் நடந்து செல்லும் நபர்களை திட்டமிட்டு தாக்கும் காகங்கள்; வைரலாகும் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranசாலையில் அமைதியாக நடந்து செல்வோரின் தலையை குறிவைத்து தாக்கும் காகங்களின் செயல் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
Jeweller With Family Dies By Suicide: விடுதியில் நகை ஆசாரி குடும்பத்துடன் தற்கொலை; புதுச்சேரியில் பரபரப்பு சம்பவம் ..!
Rabin Kumarபுதுச்சேரியில் விடுதியில் நகை ஆசாரி தனது மனைவி, மகன், மகளுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Cisco Layoffs: சிஸ்கோ நிறுவனத்தில் 2-வது முறையாக பணிநீக்கம்; ஊழியர்கள் அதிர்ச்சி..!
Rabin Kumarஅமெரிக்காவில் இயங்கி வரும் சிஸ்கோ நிறுவனம் தனது பணியாளர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளது.
Boy Killed By Dog Bite: தெருநாய் கடித்து குதறியதில் 4 வயது சிறுவன் பலி.. பெற்றோர் பரிதவிப்பு..!
Rabin Kumarதெலுங்கானாவில் தெருநாய் கடித்த 4 சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Woman Killed By Cat Bite: பூனை கடித்து 50 வயது பெண்மணி பரிதாப பலி; காரணம் என்ன?.. அலட்சியம் வேண்டாம்..!
Rabin Kumarகர்நாடகாவில் வீட்டுப் பூனை கடித்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Jeep Swept Away In Flood: உத்தரகாண்ட்டில் கனமழை; வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஜீப்.. வீடியோ வைரல்..!
Rabin Kumarஉத்தரகாண்ட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஜீப் ஒன்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் வீடியோ காட்சிகள் வைரலாகிறது.
Air India Cancels All flights to Tel Aviv: விமான பயணம் செய்யவுள்ளோர் கவனத்திற்கு.. ஏர் இந்தியா நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு..!
Backiya Lakshmiமத்திய கிழக்கின் சில பகுதிகளில் தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஏர் இந்தியா நிறுவனம் டெல் அவிவ் செல்லும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளது.
Serial Killer Arrest: சித்தியின் கொடுமையால் சைக்கோவான இளைஞன்; 6 பெண்கள் கொடூர கொலை.. விசாரணையில் பரபரப்பு தகவல் அம்பலம்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் 6 பெண்களை கொடூரமாக கொலை செய்த சைக்கோ கொலையாளி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Five Children Die in Blast: யூடியூப்பில் வீடியோ பார்த்து வெடிகுண்டு தயாரித்த பிஞ்சுகள்.. திடீர் வெடிவிபத்தில் 5 பேர் உடல் கருகி பலி..!
Rabin Kumarபீகாரில் யூடியூப்பில் வீடியோ பார்த்து வெடிகுண்டு தயாரித்தபோது, திடீர் வெடிவிபத்தில் 5 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Wife Brutally Kills Husband: கணவனின் மண்டையை பிளந்து கொடூர கொலை; நடுரோட்டை இரத்தக்கிளறியாக்கிய மனைவி..!
Sriramkanna Pooranachandiranநெஞ்சை நடுநடுங்க வைக்கும் வகையிலான கொலை சம்பவம் ஒன்று உ.பி மாநிலத்தில் நடந்துள்ளது. குடும்பச்சண்டையில் நடந்த கொடூர கொலை சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
13-Year-Old Girl Performs Bharatnatyam For 3 Hours: வயநாடு நிலச்சரிவு.. தொடர்ந்து 3 மணி நேரம் பரதநாட்டியம் ஆடி நிதி திரட்டிய 13 வயது சிறுமி..!
Backiya Lakshmiவயநாடு நிலச்சரிவுக்கு நிதி திரட்டுவதற்காக தமிழகத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஹரிணி ஸ்ரீ 3 மணி நேரம் பரதநாட்டியம் ஆடினார்.
Reliance Industries Layoffs: ரிலையன்ஸ் நிறுவனத்தில் 42 ஆயிரம் பேர் பணிநீக்கம்.. ஊழியர்கள் சோகம்..!
Rabin Kumarரிலையன்ஸ் நிறுவனம் கடந்த 2023-2024 நிதியாண்டில் 11 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
Sikkim Earthquake: சிக்கிமில் இன்று 4.4 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்..!
Sriramkanna Pooranachandiranசூரங் பகுதியை மையமாக வைத்து இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், அது ரிக்டர் அளவுகோலில் 4.4 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
Paris Olympics 2024: ஈட்டி எறிதலில் மீண்டும் வெற்றி; ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் பெற்ற நீரஜ் சோப்ரா.!
Sriramkanna Pooranachandiran2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா பெரிதும் எதிர்பார்த்த நீரஜ் சோப்ரா, மீண்டும் உலகளவில் கவனிக்கப்பட்டு வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கி இருக்கிறார்.
School Romance Leads to Theft in Delhi: காதலிக்கு ஐபோன் வாங்க தாயின் நகை திருட்டு.. 9ம் வகுப்பு மாணவனின் அட்டூழியம்..!
Backiya Lakshmiடெல்லியில் தனது காதலியின் பிறந்தநாளிற்கு ஐபோன் பரிசளிக்க, தனது தாயின் தங்கத்தை திருடியதாக 9 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Dog Attack On Boy: 18 மாத குழந்தையை கடித்து குதறிய தெருநாய்; பதைபதைக்க வைக்கும் வீடியோ வைரல்..!
Rabin Kumarதெலுங்கானாவில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த 18 மாத குழந்தையை தெருநாய் கடித்த வீடியோ காட்சிகள் வைரலாகிறது.
Husband Dies By Suicide: 'என் சாவுக்கு மனைவி தான் காரணம்' - உள்ளங்கையில் எழுதி வைத்து வாலிபர் தற்கொலை..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் மனைவியின் சித்ரவதை தாங்காமல், கணவர் உள்ளங்கையில் தற்கொலை குறிப்பு எழுதி வைத்துவிட்டு, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Salon Shop Owner Arrest: முகத்தில் எச்சில் தடவி மஜாஜ்; சலூன் கடையில் வாடிக்கையாளருக்கு நேர்ந்த அதிர்ச்சி.. வீடியோவில் பதிவான உண்மை..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் உள்ள சலூனில் வாடிக்கையாளர் முகத்தில் எச்சில் தடவி மசாஜ் செய்யும் வீடியோ காட்சிகள் வைரலானதை அடுத்து, சலூன் கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
School Girl Slaps Boy On Cheek: நடுரோட்டில் அத்துமீறிய இளைஞர்; தேடி வந்து பளார் விட்ட பள்ளி மாணவி.. சிங்கப்பெண்ணின் அதிரடி செயல்..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் பள்ளியில் இருந்து வீடுதிரும்பும் போது, தொந்தரவு அளித்த வாலிபரை மாணவி கன்னத்தில் அறைந்த வீடியோ காட்சிகள் வைரலாகிறது.
Husband Cut Off Wife's Ear: கணவன்-மனைவி தகராறு; மனைவியின் காதை அறுத்து கொடூரம்.. கணவர் கைது..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் மனைவியை தாக்கி, அவரது காதை அறுத்த கணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.