செய்திகள்

EVM Machine Controversy: "மின்னணு இயந்திரங்கள் ஹேக் செய்யப்படும்" - எலான் மஸ்கின் அதிர்ச்சி கருத்து.. ராகுல் காந்தியின் அதிரடி பதிவு.!

Sriramkanna Pooranachandiran

தேர்தலில் வாக்குகளை பதிவு செய்யப்படும் எலக்ட்ரானிக் இயந்திரங்களை ஹேக் செய்ய வாய்ப்புள்ளது என்பதால், நாம் அதனை ஒழிக்க வேண்டும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

Child Death In Washing Machine: வாஷிங் மிஷினில் குழந்தை விழுந்து தண்ணீரில் மூழ்கி பலி..!

Rabin Kumar

மகாராஷ்டிராவில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது குழந்தை வாஷிங் மிஷினில் விழுந்து, தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Teenager Was Beaten To Death: நிலத்தகராறில் வாலிபரை அடித்துக் கொன்ற உறவினர்கள்..!

Rabin Kumar

தெலங்கானாவில் உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட நிலத்தகராறில் வாலிபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Toddler Died fallen into Borewell: 50 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது குழந்தை பலி; கண்ணீரில் பெற்றோர்.!

Sriramkanna Pooranachandiran

8 மணிநேரம் தொடர்ந்து நடந்த மீட்பு பணிகள் தோல்வியுற்ற நிலையில், ஒன்றரை வயது குழந்தை சடலமாக மீட்கப்பட்ட சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement

Hyderabad Residents Beware: தீரன் பாணியில் திருடும் கும்பல்.. காவல்துறையினரின் தேடுதல் வேட்டை.. வெளியான சிசிடிவி வீடியோ..!

Backiya Lakshmi

தீரன் பாணியில் திருடும் கும்பல் ஹைதராபாத் பகுதியில் சுற்றி வருவதால் தனியாக உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஹைதராபாத் காவல்துறையினர் எச்சரித்துள்ளார்கள்.

Road Accident CCTV Footage: கல்லூரி மாணவி பேருந்து சக்கரத்தின் கீழே விழுந்து உடல் நசுங்கி பலி; பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!

Rabin Kumar

ஐதராபாத்தில் பேருந்தின் படிக்கட்டில் நின்ற கல்லூரி மாணவி, தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கிக்கொண்டு உடல் நசுங்கி உயிரிழந்துள்ள சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

Everest Spices Unsafe For Consumption: எவரெஸ்ட் மசாலாவில் பூச்சிக் கொல்லி.. ராஜஸ்தான் அரசின் ஆய்வு தகவல்..!

Backiya Lakshmi

இரண்டு இந்திய மசாலா நிறுவனங்கள் தயாரித்த மசாலாப் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் பூச்சிக்கொல்லிகள் இருப்பதாக, ராஜஸ்தான் அரசு ஆய்வில் கண்டறிந்துள்ளது.

6 Year Old Girl Rape & Killed: தாயுடன் உறங்கிய 6 வயது சிறுமியை கடத்திச்சென்று கற்பழித்து கொலை; உ.பி லாரி ஓட்டுநர் அதிர்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

வேலைக்காக தெலுங்கானா வந்திருந்த உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவர், அரிசி ஆலையில் தாயுடன் உறங்கிய 6 வயது சிறுமியை கடத்திச்சென்று கற்பழித்து கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

Advertisement

Van - Lorry Collision 7 Died: மீனவர்களை ஏற்றிச்சென்ற வேன் - லாரி மோதி பயங்கர விபத்து; 7 பேர் பரிதாப பலி.. அதிவேகத்தில் நடந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

அதிவேகத்தில் சாலையில் சென்றுகொண்டு இருந்த வாகனங்களில், கண்டைனர் லாரியின் மீது மோதிய வேன் விபத்தில் சிக்கியதால் 7 பேர் உயிரிழந்தனர். 5 க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளார்.

Youth Brutally Murdered: நடுரோட்டில் ஓடஓட விரட்டிக்கொல்லப்பட்ட இளைஞர்; நெஞ்சை பதறவைக்கும் வீடியோ லீக்.!

Sriramkanna Pooranachandiran

ஹைதராபாத் பகுதியில் இளைஞர் ஒருவரை இரவு வேளையில் கும்பல் ஒன்று ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

Kuwait Fire Tragedy: குவைத் தீ விபத்து.. தமிழகத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு..!

Backiya Lakshmi

குவைத் நகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Ajit Doval Appointed as the National Security Adviser: தொடர்ந்து 3-வது முறையாக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் நியமனம்..!

Rabin Kumar

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அஜித் தோவல், அமைச்சரவை நியமனக் குழுவின் உத்தரவின் பேரில் 3-வது முறையாக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்றுள்ளார்.

Advertisement

Intoxicated Youth Climbed Electric Pole: குடிபோதையில் மின்கம்பத்தில் ஏறி ரகளை செய்த வாலிபர்; பொதுமக்கள் அச்சம்..!

Rabin Kumar

ஐதராபாத்தில் குடிபோதையில் இருந்த வாலிபர் ஒருவர் அருகில் இருந்த உயர் அழுத்த மின்கம்பத்தில் ஏறி, அனைவரையும் பதற்றமடைய வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

YouTuber Shikha Metray Arrested: குழந்தைகளை பாலியல் ரீதியில் ஊக்குவிக்கும் வீடியோக்களை பதிவிட்ட யூடியூபர் கைது; சமூக ஆர்வலர் அளித்த புகாரில் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் கேமிங் சேனல் நடத்தி வரும் யூடியூபர் ஷிகா மேத்ரே, சிறுவர்களை பாலியல் ரீதியிலான வழியில் ஊக்குவிக்கும் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

Human Finger In Ice Cream: ஐஸ்கிரீமில் துண்டிக்கப்பட்ட மனித விரல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி; சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்..!

Rabin Kumar

மும்பையில் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீமில் துண்டிக்கப்பட்ட மனித விரல் இருந்தது தொடர்பாக, சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Jammu and Kashmir Terror Attacks: காஷ்மீரில் 3 நாட்களாக தொடரும் பயங்கரவாதிகளின் தாக்குதல்.. தீவிரவாதிகளின் படங்களை வெளியிட்ட காவல்துறையினர்..!

Backiya Lakshmi

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தோடா மாவட்டத்தில் நடந்த பயங்ரவாத தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் மாதிரி தோற்ற படங்களை காவல்துறையினர் வெளியிட்டனர்.

Advertisement

Boy Who Played Pubg Dies: பப்ஜி விளையாட்டு மோகம்; கேம் விளையாடியபடி குழியில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு.. பிறந்தநாளை கொண்டாட சென்றபோது நேர்ந்த சோகம்..!

Rabin Kumar

மகாராஷ்டிராவில் 16 வயது சிறுவன் பப்ஜி விளையாடிக்கொண்டே செல்லும்போது, அருகில் இருந்த 15 அடி குழியில் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Chemical Factory Fire Accident: மும்பை ரசாயன தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து; பொதுமக்கள் அச்சம்..!

Rabin Kumar

மகாராஷ்டிராவில் உள்ள எம்ஐடிசி நிறுவனத்தின் ரசாயன தொழிற்சாலையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டு, மளமளவென தீ பரவி எரிந்து வருகிறது.

Chandrababu Naidu Oath Ceremony 2024: ஆந்திர முதலமைச்சராக 4 ஆவது முறையாக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு..!

Backiya Lakshmi

ஆந்திர பிரதேச மாநில முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக் கொண்டார்.

First Parliament Session on 18th Lok Sabha: குடியரசுத்தலைவர் உரையுடன் தொடங்கும் பாராளுமன்ற கூட்டத்தொடர்.. நாடாளுமன்ற விவகாரங்களுக்கான நிலைக்குழு அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

ஜூன் 24ம் தேதி தொடங்கி நடைபெறும் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஜூலை 03 வரை நடைபெறுகிறது. அதே வேளையில், ஜூன் 27ம் தேதி மாநிலங்களவை கூடுகிறது.

Advertisement
Advertisement