செய்திகள்

Gujarat Road Accident: குஜராத்தில் நடந்த கொடூரம்.. டேங்கர் லாரியில் மோதிய கார்.. 10 பேர் பலி..!

Backiya Lakshmi

குஜராத்தில் டேங்கர் லாரியில் கார் மோதியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

Woman Arrested In POCSO Act: 16 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 30 வயது இளம்பெண்..! - 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு..!

Rabin Kumar

உத்தரகாண்டில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த 30 வயது இளம்பெண்ணுக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

UP Cops Suicide: 30 வயது பெண் காவலருடன், 26 வயது காவலர் தற்கொலை? சடலமாக மீட்கப்பட்ட அதிகாரிகள்..!

Sriramkanna Pooranachandiran

சர்ச்சைக்குரிய வகையில் காவலர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர். இவர்களின் மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Schoolgirl Commit Suicide: காதல் தொல்லையால் 16 வயது சிறுமி தற்கொலை; ஒருதலை காதலால் விஷம் குடித்து விபரீதம்.!

Rabin Kumar

பெங்களூரில் பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், இறப்பிற்கு காரணமான வாலிபரை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

Advertisement

Girlfriend Murder: மதுபோதையில் காதலர்கள் இடையே தகராறு; காதலியை சுவற்றில் மோதி கொலை..! - காதலன் வெறிச்செயல்..!

Rabin Kumar

மும்பையில் தான் காதலித்து வந்த பெண்ணை, காவலாளி ஆத்திரத்தில் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Boat Capsize Accident: ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 7 பேர் மீட்பு - 4 பேர் பலி..!

Rabin Kumar

ஸ்ரீநகரில் உள்ள ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 7 பேர் மீட்கப்பட்டு, அதில் 4 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.

UPSC Exam Results: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு; ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம் பெற்று சாதனை.!

Sriramkanna Pooranachandiran

கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த சிவில் சர்விஸ் தேர்வு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

A Father Kills Childrens: 3 குழந்தைகள் கிணற்றில் வீசி கொலை - தந்தை தலைமறைவு..!

Rabin Kumar

மகாராஷ்டிராவில் 3 பிள்ளைகளை கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு, தந்தை தலைமறைவாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Heart Chilling Horror: பெண்ணுறுப்பில் கைவிட்டு பாலியல் தொழிலாளி கொடூர கொலை; ஆண்மையற்ற இளைஞனின் அதிர்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

26 வயது இளம்பெண் பாலியல் தொழிலாளியாக வாடிக்கையாளரிடம் சென்ற நிலையில், ஆண்மையற்ற நபர் ஒருகட்டத்தில் சைக்கோ போல நடந்துகொண்டு பெண்ணின் பெண்ணுறுப்பில் கையை விட்டுள்ளார். இதனால் அதிக உதிரப்போக்கு ஏற்பட்ட பெண்மணி பரிதாபமாக உயிரிழந்தார்.

Bharat Pe Appoints Nalin Negi As CEO: பேடிஎம், போன்பே வரிசையில் மாஸ் கட்டிய பாரத் பே: தலைமை நிர்வாக அதிகாரியாக நளின் நேகி நியமனம்..!

Backiya Lakshmi

பாரத் பே, நளின் நேகியை தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்துள்ளது.

Young Woman Sexual Harassment: இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு; மெட்ரோ ரயில் நிலையத்தில் மர்ம நபர் அத்துமீறல்..!

Rabin Kumar

கர்நாடகாவில் உள்ள மெட்ரோ ரயில் நிலைய நடைபாலத்தில் மர்ம நபர் ஒருவர் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

Bus Fall off from NH Bridge: பாலத்தில் இருந்து கீழே விழுந்த பேருந்து: மதுபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுனரால் 5 பயணிகள் பலி., 38 பேர் படுகாயம்..!

Sriramkanna Pooranachandiran

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் மீது ஏறி பயணித்த பேருந்து, திடீரென பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்தில் சிக்கியது. இவ்விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Advertisement

Ram Navami Ayodhya Mandir Guidelines: ராம நவமிக்கு தயாராகும் அயோத்தி ராமர்.. கோயிலுக்கு வருவோருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு..!

Backiya Lakshmi

ராம நவமியை முன்னிட்டு அயோத்தி ராமர் கோவிலில் ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து கோவிலுக்கு வருவோர்க்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.

Byju CEO Arjun Mohan Resign: பைஜூ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அர்ஜுன் மோகன் திடீர் ராஜினாமா; தலைமை பொறுப்பேற்கும் நிறுவனர்.!

Sriramkanna Pooranachandiran

இந்திய அளவில் மிகப்பெரிய கற்றல் நிறுவனமாக கருதப்பட்ட பைஜூவின் தலைமை செயல் அதிகாரி நீக்கப்பட்டுள்ளார்.

Car Caught Fire 7 Burnt Alive: லாரியின் பின்னால் மோதிய கார்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உடல் கருகி துள்ளத்துடிக்க பலி., பதறவைக்கும் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

கோவிலுக்கு சென்றுகொண்டிருந்த குடும்பத்தினரின் கார், லாரியின் பின்புறம் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலியான சோகம் நடந்துள்ளது.

Tamil New Year Wish by Anand Mahindra: தமிழினமே சிறப்பிக்கும் தமிழ்ப்புத்தாண்டு 2024: வாழ்த்து தெரிவித்த ஆனந்த் மகேந்திரா..!

Sriramkanna Pooranachandiran

உலகத்தமிழர்கள் சிறப்பிக்கும் தமிழ் புத்தாண்டன்று பலரும் தங்களின் வாழ்த்துக்களை பதிவு செய்கின்றனர். அந்த வகையில், தமிழக இளைஞர்களின் முன்மாதிரியாக இருக்கும் ஆனந்த் மகேந்திரா தனது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.

Advertisement

Firing Near Salman Khan's House: நடிகர் சல்மான்கானின் வீட்டருகே துப்பாக்கி சூடு: பரபரப்பில் பாலிவுட் திரையுலகம்..!

Sriramkanna Pooranachandiran

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சர்ச்சை ஒன்றில் சிக்கிய நடிகர் சல்மான்கானின் வீட்டிற்கு வெளியே தற்போது துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Fire broke out in the Slum: குடிசை குடியிருப்பு பகுதிகளில் பயங்கர தீ விபத்து; தீயை அணைக்கும் பணிகள் தீவிரம்.!

Sriramkanna Pooranachandiran

ஜெசூர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ள காரணத்தால், அதனை அணைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Boy Fell into Open Borewell: 60 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் ஊசலாடும் 6 வயது சிறுவன்; மீட்க போராடும் அதிகாரிகள்.. பெற்றோர் பரிதவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

நண்பர்களுடன் விவசாய நிலத்தில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுவன், தவறுதலாக ஆழ்துளை கிணற்றை விழுந்த சோகம் ரேவாவில் நடந்துள்ளது.

Goa Shocker: 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் கொலை., சந்தேக வளையத்தில் 20 கட்டுமான தொழிலாளர்கள்.. கோவாவில் அதிர்ச்சி சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

20 தொழிலாளர்கள் பணியாற்றி வந்த இடத்தில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்து நெரித்து கொல்லப்பட்டது உறுதியானதால் காவல் துறையினர் அனைவரையும் விசாரணை வளையத்தில் வைத்துள்ளனர்.

Advertisement
Advertisement