செய்திகள்
Nagpur Truck Rammed into Accident: ஆம்புலன்ஸ் உட்பட 12 வாகனங்கள் மீது மோதிய கனரக லாரி: 4 பேர் பலி.. தறிகெட்ட வேகத்தால் நொடியில் சோகம்.!
Sriramkanna Pooranachandiranபாலத்தில் அதிவேகமாக கீழ் நோக்கி பாய்ந்த கனரக லாரி, முன்னாள் சென்ற வாகனங்கள் மீது மோதி விபத்துகுள்ளானது. இதில் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நான்கு பேர் பலியாகி இருக்கின்றனர். பல வாகனங்கள் சேதமாகி உள்ளன.
BJP Chief Wife Car Stolen Case: பாஜக தேசியத்தலைவர் மனைவியின் கார் திருடுபோன விவகாரம்; கார் மீட்பு, 2 பேர் அதிரடி கைது..!
Sriramkanna Pooranachandiranமல்லிகா நட்டாவின் பெயரில் பதிவு செய்யப்பட்ட காரை, ஓட்டுனர் சர்விஸ் மையத்தில் விட்டிருந்த நிலையில், அங்கிருந்து காரை இருவர் கும்பல் திருடிச்சென்றது தெரியவந்துள்ளது.
Man Raped And Killed The Minor Girl To Life Imprisonment: 5 வயது சிறுமி பலாத்காரம்; கழுத்தை நெரித்து கொலை செய்த ஆசாமிக்கு ஆயுள் தண்டனை..!
Rabin Kumarசிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்தவருக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
Indian Student in US Died: இந்திய மாணவி அமெரிக்காவில் மரணம்; தொடரும் சோகம்.. கண்ணீரில் பெற்றோர்.!
Sriramkanna Pooranachandiranஓஹியோ மாகாணத்தில் வசித்து வந்த இந்திய மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து இருக்கிறார். அவரின் மரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
Minor Girl Dies by Suicide: 3 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; மனமுடைந்த சிறுமி தற்கொலை.. 10 நாட்கள் ஊசலாடி பிரிந்த உயிர்.!
Sriramkanna Pooranachandiranகடந்த 9 நாட்களாக மருத்துவமனையில் உயிருக்கு போராடிய சிறுமி ஒருவர், இறுதியில் சிகிச்சை பலனின்றி தற்கொலை செய்துகொண்டார். கூட்டுப்பாலியல் வன்முறை சம்பவத்தால் சிறுமி வாழ்க்கையை முடித்துக்கொண்ட துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
Minor Girl Forced Marriage: பள்ளி மாணவிக்கு கட்டாய திருமணம் - பெற்றோர் உட்பட 5 பேர் மீது வழக்கு..!
Rabin Kumarகேரளாவில் 15 வயது பள்ளி மாணவிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Rajasthan Shocker: காய்கறி வியாபாரியை அடித்தே கொலை செய்த காவல் ஆய்வாளரின் மகன்; நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranகாவல் ஆய்வாளரின் மகன் ஒருவர், காய்கறி வியாபாரியை சரமாரியாக அடித்துக்கொலை செய்த பதைபதைப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.
Kidnap Drama Tragedy: பெற்றோரிடம் ரூ.30 இலட்சம் பறிக்க கடத்தல் நாயகம்; வெளிநாடு படிப்பு ஆசையில் புத்திமாறி நடந்த பகீர் சம்பவம்.!
Sriramkanna Pooranachandiranதான் கடத்தப்பட்டதாக பெற்றோருக்கு சேதி கூறிய மாணவி, இறுதியில் கபட நாடகம் ஆகியது அம்பலமாகி இருக்கிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
Woman Raped And Killed: குடிபோதையில் வாலிபர் கொடூரம்; 55 வயது பெண் கற்பழித்து கொலை..!
Rabin Kumarமதுபோதையில் இருந்த வாலிபர், பெண்ணை கற்பழித்து அடித்து கொலை செய்துள்ள சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
Himachal Pradesh Earthquake: ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் நிலநடுக்கம்; கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி.! வைரல் வீடியோ உள்ளே.!
Sriramkanna Pooranachandiranசம்பா பகுதியை மையமாக வைத்து நேற்று இந்தியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் லேசான அளவில் குலுங்கின.
Anti-Terrorism Squad Arrested Two Pakistani Nationals: இந்தியாவில் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் சதி திட்டம் முறியடிப்பு.. உபியில் மூன்று பேர் பரபரப்பு கைது..!
Backiya Lakshmiஐஎஸ்ஐ உதவியுடன் இந்தியாவுக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் 3 பேரை உபி தீவிரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Homemade Bomb Blast: நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு; குண்டு வெடித்து சிதறியதில் 17 வயது சிறுவனின் இரு கைகள் பறிபோனது - 3 பேர் படுகாயம்..!
Rabin Kumarதிருவனந்தபுரத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த 4 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
A Boiler Exploded In Pharmaceutical Factory: மருந்து தொழிற்சாலையில் பயங்கரம்; தொழிலாளர்கள் 5 பேர் பலி - 14 பேர் படுகாயம்..!
Rabin Kumarஐதராபாத்தில் உள்ள மருந்து தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 5 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Child Baby Slips Into Borewell: 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது; மீட்பு பணிகள் தீவிரம்..!
Rabin Kumarகர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் 2 வயது குழந்தை தவறி விழுந்துள்ள நிலையில், குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரமாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
Gun Shooting In Toll Plaza: சுங்கச்சாவடியில் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்கள் - ஊழியர்கள் இருவர் பலி..!
Rabin Kumarமத்திய பிரதேசத்தில் உள்ள சுங்கச்சாவடியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பி ஓடியபோது, இருவர் கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
Bharat Jodo Nyay Yatra: ராகுல் காந்தியின் பாதை யாத்திரை: ஓட்டுநர்களுக்கு இலட்சக்கணக்கில் சம்பள பாக்கி - பரபரப்பு குற்றச்சாட்டு.!
Backiya Lakshmiராகுல் காந்தியின் பாதை யாத்திரையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு சம்பள பாக்கி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Auto-Lorry Accident: ஆட்டோ - லாரி கோர விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு..!
Rabin Kumarஉத்தர பிரதேசத்தில் ஆட்டோ மீது லாரி பயங்கரமாக மோதியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Andhra Shocker: பாலியல் தொல்லையால் டிப்ளமோ கல்லூரி மாணவி தற்கொலை; கல்லூரி பேராசிரியர்களின் காம களியாட்டம்?.. அதிரவைக்கும் பயங்கரம்.!
Sriramkanna Pooranachandiranவிடுதியில் தங்கியிருந்து டிப்ளமோ பயின்று வந்த மாணவி, பேராசிரியர்கள் அளித்த பாலியல் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
Husband Killed His Sons And Suicide: கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த மனைவி; மகன்களை கொன்றுவிட்டு கணவர் தூக்குப்போட்டு தற்கொலை..!
Rabin Kumarகர்நாடகாவில் தனது இரு மகன்களை கொன்றுவிட்டு, தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Women Dancer Abused: குடிபோதையில் பெண் நடன கலைஞரிடம் வம்பிழுத்த ஆசாமி; பதிலுக்கு பதில் வாக்குவாதத்தால் ரகளை.!
Sriramkanna Pooranachandiranநாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான அநீதிகள் தொடருகிறது. அதனை கட்டுப்படுவது தனிமனித சுய ஒழுக்கத்தால் மட்டுமே இயலும்.