செய்திகள்

Condom Distribution by Political Parties: வீடு வீடாக அரசியல்கட்சியின் பெயரில் கதவைத்தட்டி காண்டம் விநியோகம்; வாக்குக்காக அதிரிபுதிரியாக களமிறங்கிய கட்சியினர்.!

Sriramkanna Pooranachandiran

2024 பாராளுமன்ற தேர்தலுடன், ஆந்திராவில் சட்டப்பேரவைக்கான தேர்தலும் நடைபெறவுள்ளதால், அம்மாநில அரசியல் கட்சியினர் தங்களின் கட்சிக்காக நூதன முறையில் வாக்குசேகரிப்பில் ஈடுபடுவது இந்தியாவை மட்டுமல்லாது உலகையே திரும்பி பார்க்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

HC on Family Property: கணவர் தனது மனைவியின் பெயரில் வாங்கும் சொத்துக்கள் குடும்ப சொத்துக்களே - உயர்நீதிமன்றம் தீர்ப்பு.!

Sriramkanna Pooranachandiran

கணவர் அன்பாக தனக்கு வழங்கிய சொத்து விற்பனை செய்ய மனமில்லாத தாயின் கோரிக்கையும், மகனின் உரிமைக்கான நீதியும் நீதிபதிகளால் நிலைநாட்டப்பட்டு இருக்கிறது.

Car Fall into Valley: அப்பளம் போல நொறுங்கிய கார்; கர்ப்பிணி பெண் உட்பட 6 பேர் என குடும்பமே பலி.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

உட்கட்டமைப்பு வசதிகள் குறைவு காரணமாக, மலைபிரதேச மாநிலமான உத்திரகாண்டில் பல விபத்துகள் தொடர்கதையாகின்றன. கர்ப்பிணி பெண் 175 கி.மீ பயணித்து சிகிச்சைபெற தயாரானபோதும், விபத்தில் அவரும், குடும்பத்தினரும் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Auto Rickshaw Accident: அப்பளம்போல நொறுங்கிய ஆட்டோ; 9 பேர் உடல்நசுங்கி பரிதாப பலி.. கேட்டரிங் பணியாளர்களுக்கு நள்ளிரவில் நடந்த பதறவைக்கும் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

அடையாளம் தெரியாத வாகனம் தறிகெட்டு இயங்கி மோதியதில், வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்த கேட்டரிங் தொழிலாளர்கள் 9 பேர் பலியான சோக பீகாரை பதறவைத்துள்ளது.

Advertisement

Ear Rings Stolen from Jewelry: பட்டப்பகலில் 4 பேர் கும்பலால் நகைக்கடையில் கைவரிசை; அதிர்ச்சியூட்டும் வைரல் காட்சிகள்.. வியாபாரிகளே கவனம்.!

Sriramkanna Pooranachandiran

4 பேர் கும்பல் நகைக்கடைக்குள் புகுந்து பட்டப்பகலில் அரங்கேற்றிய கொள்ளை சம்பவத்தின் பகீர் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

HC On Terminating Women Officer On Ground Of Marriage: திருமணத்தை காரணம்காட்டி பெண் பணிநீக்கம் செய்யப்பட்டது தவறானது - ரூ.60 இலட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

Sriramkanna Pooranachandiran

இராணுவத்தில் ஊழியராக பணியாற்றும் பெண்மணி திருமணம் செய்ததாக குற்றச்சாட்டை முன்வைத்து பணியில் இருந்து எவ்வித முன்னறிவிப்பும் இன்றி விடுவிக்கப்பட்டார். இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், அரசு இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

Admit Card with Sunny Leone Photo: சன்னி லியோன் புகைப்படத்துடன் காவலர் தேர்வுக்கான நுழைவுசீட்டு; இளைஞருக்கு அதிர்ச்சிகொடுத்த அலட்சியப்பணி.!

Sriramkanna Pooranachandiran

ஒரு காவலர் பணிக்காக 80 போட்டித்தேர்வுகள் முயற்சித்து வந்த உ.பி மாநில காவலர் தேர்வில், ஒரு இளைஞரின் தேர்வு அவரின் நுழைவுசீட்டில் சன்னி லியோனின் போட்டோ காரணமாக தவிர்க்கப்பட்டது.

TN Budget 2024: மாணவர்கள், பெற்றோர், ஏழை-எளிய மக்களை மகிழ்விக்கும் அதிரடி அறிவிப்புகள்.. தமிழ்நாடு பட்ஜெட் 2024: முழு விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

பிப் 19ம் தேதியான இன்றி தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது 2024 - 2025ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் முழு விபரத்தை ஒரே செய்தியில் தெரிந்துகொள்ளும் வகையில், எமது லேட்டஸ்ட்லி தமிழ் பதிப்பு செய்தித்தொகுப்பை சிறப்பு செய்தியாக உங்களுக்கு வெளியிட்டு இருக்கிறது.

Advertisement

Sex trafficking Gang: 14 வயது சிறுமியை பாலியல் அடிமையாக விற்பனை செய்ய முயற்சி; இருவர் கைது.. அதிர்ச்சி தகவல் அம்பலம்.!

Sriramkanna Pooranachandiran

பணத்திற்காக சிறுமிக்கு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி மும்பை அழைத்து வரப்பட்ட சிறுமி இரண்டு பேர் கும்பலால் பாலியல் அடிமையாக விற்பனை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.

Cop Killed Man: காவலர் மனைவியுடன் கள்ளக்காதல்., அந்தரங்க வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர் சுட்டுக்கொலை.. அதிரவைக்கும் பின்னணி இதோ.!

Sriramkanna Pooranachandiran

காவலரின் மனைவி என தெரிந்தும், அவரை தனது வலையில் வீழ்த்தி உல்லாசமாக இருந்து வீடியோ எடுத்து மிரட்டிய 24 வயது இளைஞர், இறுதியில் காவலரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உத்திரகாண்டில் நடந்துள்ளது. கொலை வழக்கில் இருந்து தப்பிக்க காவலர் எடுத்த முயற்சி தோல்வியடைந்த பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Jawaharlal Nehru Stadium Tent Collapse: பந்தல் அமைக்கும் பணியின் போது விபரீதம்: இடிபாடுகளில் சிக்கி ஏழு தொழிலாளர்கள் படுகாயம்..!

Sriramkanna Pooranachandiran

கட்டுமான பணிகளின் போது விபத்து என்பது சற்றும் எதிர்பாராத விதமாக நடந்து விடும். டெல்லியில் நடைபெற்ற விபத்து ஒன்றில் பெரிய அளவிலான சேதங்கள் இல்லை எனினும், ஏழு பேர் படுகாயம் அடைந்து இருக்கின்றனர்.

Cop Died Farmers Protest: விவசாயிகள் போராட்டத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் மரணம்; சோகத்தில் அதிகாரிகள்.!

Sriramkanna Pooranachandiran

தனது காவல் பணியை அர்பணிப்புடன் மேற்கொண்டு பலருக்கும் முன் உதாரணமாக விளங்கி வந்த காவல் உதவி ஆய்வாளர், பாதுகாப்பு பணியில் ஈடுபடத்தப்பட்டபோது உடல்நலக்குறைவால் திடீரென காலமானார். இது சக காவலர்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

HC On Controlling True Love: சிறார் பருவ காதலின் அன்பை சட்டத்தால் கட்டுப்படுத்த இயலாது: உயர்நீதிமன்றம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

பதின்ம வயதில் சிறார்களுக்கு இடையே ஏற்பாடு ஈர்ப்பு எனப்படும் காதல் அன்பு மிக்கது. இதனை அரசின் சட்டத்தால் கட்டுப்படுத்த இயலாது என நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.

Pregnancy In Jailed Women Case: சிறைச்சாலையில் கர்ப்பமாகும் பெண்கள்... உச்ச நீதி மன்றத்தின் அதிரடி அறிவிப்பு..!

Backiya Lakshmi

பரோல் காரணமாக சிறையில் இருந்து வெளியே செல்லும் பெண்கள் சிலர் கர்ப்பம் தெரிவிப்பதாக ஆய்வு தகவல் வெளியாகி உள்ளது.

Boy Died by Heart Attack: 9 வயது சிறுவன் மாரடைப்பால் பரிதாப பலி; திருப்பதி சென்று வீடுதிரும்பும்போது சோகம்.!

Sriramkanna Pooranachandiran

இன்றளவில் இளம் தலைமுறை வயதான பின்னர் ஏற்படும் நோய்களின் காரணமாக அவதிப்பட்டு, வாழவேண்டிய வயதிலேயே மரணத்தை தழுவி வருகிறது. இவ்வாறான சோகங்களுக்கு விரைந்து மருத்துவம் மற்றும் அறிவியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டும்.

Husband Suicide: கணவனின் பேச்சை கேட்காமல் ரீல்ஸ் மோகத்தில் மனைவி; மரத்தில் தூக்கிட்டு உயிரைமாய்த்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

தொழில்நுட்பம் நிறைந்த இன்றைய உலகம் பலரின் வாழ்க்கையில் மாற்றங்களை நிகழ்த்திவிட்டது. ஒவ்வொருவரின் புரிதல், பயன்பாடுகளை பொறுத்து அவை வேறுபடுகிறது. சில நேரங்கள் தொழில்நுட்ப வளர்ச்சி சோகத்திற்கு வித்திடுகிறது.

Advertisement

Girl Gang Raped: 3 மாதங்களாக வீட்டில் அடைத்துவைத்து இளம்பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம், நால்வர் கும்பலால் நடந்த நடுநடுங்க வைக்கும் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

வேலை இன்றி வறுமையால் அவதிப்பட்ட பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாக கூறிய கயவன், தனது நண்பர்கள் கும்பலுடன் சேர்ந்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்த சோகம் அரங்கேறி இருக்கிறது.

Bus Overturned Accident: சாலையில் திடீரென குறுக்கே புகுந்த நபர்; ஒருவர் உயிரை காப்பாற்ற எண்ணி 12 பேருக்கு நடந்த சோகம்.. நடத்துனர் பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

சாலைவழி பயணங்களில் மிதவேகம் மட்டுமே நமது வாகனத்தை கட்டுப்பாட்டில் வைத்து பலரின் உயிரை காப்பாற்றும். ஒருவரின் உயிரை காப்பாற்ற எண்ணி, பலரின் உயிரை கேள்விக்குறியாக மாற்றிய சோகம் ஒடிசாவில் நடந்துள்ளது.

Gold Smuggling: பேப்பர் வடிவில் வந்த தங்கம்; அலேக்காக தூக்கிய சுங்கத்துறை அதிகாரிகள்.!

Sriramkanna Pooranachandiran

வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார். தங்கக்கடத்தலில் ஈடுபட்ட நபர் சுங்கத்துறை அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து பல இலட்சங்கள் மதிப்புள்ள தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.

UPI Now In Sri Lanka and Mauritius: இப்போது இலங்கை மற்றும் மொரிஷியசில் யுபிஐ.. இந்திய சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி..!

Backiya Lakshmi

இந்திய சுற்றுலாப் பயணிகள் இனி இலங்கை மற்றும் மொரிஷியசில் யுபிஐ மூலம் ரூபாயில் பணம் செலுத்த முடியும்.

Advertisement
Advertisement