செய்திகள்

HC On Husband's Impotency and Wife: கணவருக்கு ஆண்மைக்குறைவு இருந்தால் மனைவி தனியாக இருக்கலாம், ஜீவனாம்சம் கோரலாம் - நீதிமன்றம் தீர்ப்பு.!

Sriramkanna Pooranachandiran

தம்பதிகளின் திருமண வாழ்க்கைக்கு பின்னர் எதிர்கொள்ள வேண்டிய விஷயங்களில் குறைபாடுகள் இருந்தால், அவை ஒட்டுமொத்த வாழ்க்கையின் நலனையும் கேள்விக்குறியாக்கும்.

Students Fined For Skipping Classes On Jan 22: ராமர் கோயில் திறப்பு விழா.. விடுப்பு எடுத்து கோவில் சென்ற மாணவர்களுக்கு அபராதம்..!

Backiya Lakshmi

ராமர் கோயில் திறப்பு விழா அன்று விடுமுறை எடுத்த தனியார் கல்வி நிறுவன மாணவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளன.

12-Year-Old Girl Dies By Suicide: 12 வயது சிறுமி தற்கொலை... மன உளைச்சல் காரணமா?.!

Backiya Lakshmi

கர்நாடகாவில் 7ம் வகுப்பு பயிலும் 12 வயது சிறுமி மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Cop Dragging Girl Protester: பெண்ணை பிடிக்க தலைமுடியை இழுத்து கீழே தள்ளிய காவலர்கள்; அதிர்ச்சியூட்டும் சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவியை கைது செய்ய முயற்சித்து 2 அதிகாரிகள் சர்ச்சையில் சிக்கிக்கொண்டனர்.

Advertisement

Husband Kills Wife: கூலிப்படை ஏவி மனைவி கும்பலால் கற்பழித்து கொலை; நடத்தை சந்தேகத்தால் கணவன் அதிர்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிய, கொலை குற்றவாளி சவுதியில் இருந்து மனைவியை தீர்த்துக்கட்டிய பயங்கரம் பலரையும் பதறவைத்துள்ளது.

5-Year-Old Girl Dies of Heart Attack: தொடரும் மாரடைப்பு சம்பவங்கள்.. 5 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழப்பு..!

Backiya Lakshmi

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில், ஐந்து வயது சிறுமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

India Stock Market: உலக பங்குச்சந்தை தரவரிசை... 4வது இடம் பிடித்த இந்தியா..!

Backiya Lakshmi

உலகின் நான்காவது பெரிய பங்குச் சந்தையாக இந்தியா ஹாங்காங்கைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது.

Heart Attack Death: ஹனுமான் வேடமிட்டு நடனமாடிய கலைஞர் மாரடைப்பால் மரணம்; நொடியில் பிரிந்த உயிர்..!

Sriramkanna Pooranachandiran

ராமர் கோவில் திறப்பு விழாவினை முன்னிட்டு பல கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், கலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கலைஞர் உயிரிழந்தார்.

Advertisement

Atal Setu Bridge Accident: அதிவேகத்தால் காத்திருந்த விபத்து; அதிஷ்டத்தால் தப்பிய உயிர்கள்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

வாகனங்களின் இயக்கம் என்பதும் மிதமான வேகத்தில் இருப்பது மட்டுமே நன்மையை தரும். அவசரம், அலட்சியம், அதீத நம்பிக்கை போன்றவை நொடியில் விபத்தை ஏற்படுத்திவிடும்.

PM Modi Sashtang Pranam Video: ராமர் கோயில் பிரதிஷ்டை விழா... ராமருக்கு தீபாராதனை காட்டி பூஜை செய்த பிரதமர் மோடி..!

Backiya Lakshmi

ராமர் கோவில் திறக்கப்பட உள்ள நிலையில் அதற்கான பிராண பிரதிஷ்டை விழா தொடங்கியது.

SC Direct to TN Govt: ராமர் கோவில் கும்பாவிஷேக நேரடி ஒளிபரப்பு தடை விவகாரம்; தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை என குறிப்பிட்டு ராமர் கோவில் திறப்பு விழா நேரடி ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றம் சென்று அத்தடைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Ayodhya Ram Mandir Inauguration: ராமர் கோயில் திறப்பு விழா ஆரம்பம்... குவியும் பிரபலங்கள்..!

Backiya Lakshmi

அயோத்தியில் இன்று நடைபெறும் ராமர் கோயில் திறப்பு விழாவினை முன்னிட்டு நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

Advertisement

Mira Road Stone Attack: ஜெய்ஸ்ரீராம் முழக்கத்துடன் பேரணி; கல்வீசி நடந்த தாக்குதல்.. அதிர்ச்சி சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

ஒவ்வொரு பகுதியிலும் உள்ள ராம பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் ராமர் கோவில் கும்பாவிஷேக பணிகள் சார்ந்த கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் சர்ச்சைக்குரிய எதிர்ப்பு செயல்களும் நடக்கின்றன.

Ram Mandir Inauguration: ராமர் கோவில் திறப்புவிழா கொண்டாட்டங்களுக்கு தமிழ்நாட்டில் தடை? மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம்.!

Sriramkanna Pooranachandiran

ராமர் கோவில் திறப்பு விழாவன்று தமிழ்நாட்டில் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாக கூறப்படும் விவகாரம் சர்ச்சையினை உண்டாக்கி இருக்கிறது.

Southeast Indian Ridge Earthquake: மிகப்பெரிய பயங்கர எதிர்கொள்ளவுள்ள இந்தியா?.. தென்கிழக்கு இந்திய முகட்டில் பயங்கர நிலநடுக்கம்.!

Sriramkanna Pooranachandiran

இயற்கை அன்னை 2024ல் தனது கோரமுகத்தினை காண்பிப்பாள் என்று பரவலாக நம்பப்படும் நிலையில், அதனை உறுதிசெய்யும்பொருட்டு பேரிடர்கள் தொடக்கம் ஏற்பட்டுள்ளது.

PM Modi Crying Video: மக்களிடம் உரையாற்றும்போது திடீரென கண்கலங்கிய பிரதமர் மோடி.. கோஷமிட்டு ஆறுதல் கூறிய மக்கள்.! நெகிழ்ச்சி செயல்.!

Backiya Lakshmi

மகாராஷ்டிராவில் உரையாற்றும் பொழுது பிரதமர் நரேந்திர மோடி திடீரென கண்கலங்கினார்.

Advertisement

Khelo India Youth Games 2023: கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள்... இன்று பிரதமர் மோடி தமிழகம் வருகை.. 5 கட்ட பாதுகாப்பு போட்ட தமிழக அரசு..

Backiya Lakshmi

பிரதமர் மோடி தமிழகம் வருவதை முன்னிட்டு,சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பில் 22,000 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Khelo India Youth Games 2023: தமிழ்நாட்டில் முதல் முறை.. இன்று தொடங்குகிறது கேலோ இந்தியா விளையாட்டு.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

தேசிய அளவில் ஒரே மாநிலத்தில் எந்த விதமான பிரச்சனை, இடமாற்றம் இன்றி மாநிலத்திற்கும் கேலோ இந்தியா போட்டிகள் இன்று முதல் வெகுவிமரிசையாக தொடங்கி நடைபெறவுள்ளது. அதுகுறித்த விபரங்களை தெரிந்துகொள்ள லேட்டஸ்ட்லி தமிழ் இதழை தொடர்ந்து படியுங்கள்.

Jai Sriram Slogan Drawing: அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா கொண்டாட்டம்; 'ஜெய்ஸ்ரீராம்' மந்திரத்தில் கண்கவர் ஓவியம்.!

Sriramkanna Pooranachandiran

இன்னும் 3 நாட்களில் அயோத்தி மாநகரில் ஸ்ரீ ராமர் கோவில் திறக்கப்படவுள்ள நிலையில், அதற்காக ஒவ்வொரு ராம பக்தர்களும் தயாராகி வருகின்றனர்.

Fire Accident: பூட்டிய வீட்டிற்குள் கரும்புகை.. 5 பேர் சடலமாக மீட்பு.. நடந்தது என்ன?.. பதறவைக்கும் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

வீட்டிற்குள்ளேயே குளிருக்கு இதமாக இருக்க வேண்டும் என வடமாநிலங்களில் மூடப்படும் தீயின் பிடியில் சிக்கி பல குடும்பமங்கள் பரிதாபமாக உயிரிழப்பது தொடர்கதையாகியுள்ளது.

Advertisement
Advertisement