Politics

EVKS Elengovan: ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை பின்னடைவு: வருத்தத்தில் தொண்டர்கள்.!

Sriramkanna Pooranachandiran

கடந்த நவம்பர் மாதம் 20ம் தேதி முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை திடீரென மோசமடைய தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trichy SP Varun Kumar: "நாம் தமிழர் பிரிவினைவாத கட்சி" திருச்சி எஸ் பி வருண்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு..!

Backiya Lakshmi

தமிழ்நாட்டில் சீமான் தலைமையில் இயங்கும் நாம் தமிழர் கட்சி, ஒரு பிரிவினைவாத இயக்கம் என்று திருச்சி எஸ்.பி. வருண்குமார் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Maharashtra CM Devendra Fadnavis: மகாராஷ்டிராவின் முதலமைச்சராகிறார் தேவேந்திர பட்நாவிஸ்.. நாளை பதவியேற்பு..!

Backiya Lakshmi

மகாராஷ்டிராவின் அடுத்த முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

"தமிழகத்துடன் துணைநிற்போம்" - முதல்வர் முக ஸ்டாலினை தொடர்புகொண்ட பிரதமர் நரேந்திர மோடி.!

Sriramkanna Pooranachandiran

புயல் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் நிலை குறித்து, பிரதமர் மோடி முதல்வர் ஸ்டாலினுக்கு தொடர்புகொண்டு விசாரித்துள்ளார். மேலும், தமிழகத்துடன் துணை நிற்பதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார்.

Advertisement

Parliament Winter Session 2024: மக்களவை குளிர்கால கூட்டத்தொடர்.. ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்த திமுக எம்.பி டி.ஆர்.பாலு.!

Backiya Lakshmi

தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், மக்களவையில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியிருக்கிறார்.

H Raja: திமுக எம்.பி கனிமொழி, பெரியாருக்கு எதிரான கருத்து; எச்.ராஜாவுக்கு சிறை தண்டனை விதிப்பு.. தமிழக அரசியலில் பரபரப்பு.!

Sriramkanna Pooranachandiran

சர்ச்சைக்குரிய வகையில் திமுக எம்.பி., பெரியாருக்கு எதிராக கருத்து தெரிவித்த எச்.ராஜாவின் வழக்கு தொடர்பான விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Parliament Winter Session 2024: மக்களவை குளிர்கால கூட்டத்தொடர்.. எதிர்க்கட்சிகள் அமளியால் டிச.2 வரை ஒத்திவைப்பு.!

Backiya Lakshmi

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை டிச.2 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Parliament Winter Session 2024: மக்களவை குளிர்கால கூட்டத்தொடர்.. அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

Backiya Lakshmi

Advertisement

Wayanad Lok Sabha: வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி முன்னிலை.. 1.40 இலட்சம் வாக்குகள் வித்தியாசம்.. சிபிஐ., பாஜகவுக்கு பெரும் பின்னடைவு.!

Sriramkanna Pooranachandiran

1.40 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில், வயநாடு மக்களவ்வை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பிரியங்கா காந்தி முன்னிலை பெற்றுள்ளார்.

Maharashtra Election Results 2024: மராட்டிய மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றுகிறது பாஜக?...210+ தொகுதிகளில் மாபெரும் முன்னிலை.!

Sriramkanna Pooranachandiran

காலை 10 மணி நிலவரப்படி மராட்டிய மாநிலத்தில் பாஜக 209 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

"சரியா தெரிஞ்சிக்கிட்டு சொல்லுங்க" - பாமக ராமதாஸ் குற்றச்சாட்டுக்கு., அமைச்சர் சக்கரபாணி பதில்.!

Sriramkanna Pooranachandiran

தமிழ்நாட்டில்‌ நியாயவிலைக்‌ கடைகளுக்குத்‌ துவரம்‌ பருப்பு போதுமான அளவு அனுப்பப்பட்டுள்ளது, தட்டுப்பாடு இல்லை என பாமக நிறுவனர் இராமதாசுக்கு உணவு மற்றும்‌ உணவுப்பொருள்‌ வழங்கல்‌ துறை அமைச்சர்‌ அர. சக்கரபாணி பதிலறிக்கை விடுத்துள்ளார்.

Assembly Poll Results 2024: பாஜக முன்னிலை.. மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்.. விறுவிறுப்பாகும் அரசியல்களம்.!

Sriramkanna Pooranachandiran

கருத்துக்கணிப்புகள் படி தபால் வாக்குகளின் தொடக்கமே பாஜகவுக்கு சாதகமாக அமைந்து இருக்கிறது. தொடர்ந்து பாஜக மராட்டியம், ஜார்கண்ட் மாநிலத்தில் முன்னிலையில் இருக்கிறது.

Advertisement

MH JH Exit Polls: மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தல்.. வெற்றி யாருக்கு? கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?!

Backiya Lakshmi

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், பல முகமைகள் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன.

TVK Alliance: தவெகவுடன் கூட்டணியா?.. விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் செல்வப்பெருந்தகை பதில்.!

Sriramkanna Pooranachandiran

ஆக்கபூர்வ விமர்சனங்கள் எப்போதும் வரவேற்கப்படும், பொய்யான பரப்புரைகள் புறந்தள்ளப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

Jharkhand Elections 2024 Phase 2: ஜார்க்கண்ட் சட்டப்பேரவை வாக்குப்பதிவு.. நிலவரம் என்ன?!

Backiya Lakshmi

ஜார்க்கண்ட் மாநில சட்டப் பேரவைக்கு 2வது கட்டமாக இன்று 38 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

Maharashtra Election 2024: மகாராஷ்டிராவில் இன்று சட்டப்பேரவை தேர்தல்.. விறுவிறுப்பாக நடக்கும் வாக்குப்பதிவுகள்.!

Backiya Lakshmi

மகாராஷ்டிராவின் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

Advertisement

G20 Summit: ஜி 20 உச்சி மாநாடு.. பங்கேற்க பிரேசில் சென்ற பிரதமர் நரேந்திர மோடி..!

Backiya Lakshmi

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரேசில் சென்றடைந்தார்.

MDMK Vaiko: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அறுவை சிகிச்சை? மருத்துவமனையில் அனுமதி..!

Sriramkanna Pooranachandiran

தோள்பட்டை காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதியான வைகோ, மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வரும் நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Jharkhand Election 2024: ஜார்க்கண்டில் இன்று முதல்கட்ட தேர்தல்.. விறுவிறுப்பாக நடக்கும் தேர்தல்.!

Backiya Lakshmi

ஜார்க்கண்ட் மாநில சட்டப் பேர வைக்கு முதல் கட்டமாக இன்று 43 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

TN CEO Archana Patnaik: தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக முதல் பெண்... யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?. விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

மாநிலத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள அர்ச்சனா நாயக், கடந்த 2002ல் தமிழ்நாடு கேடர் பிரிவில் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டவர் ஆவார்.

Advertisement
Advertisement