Lifestyle

Increase the Amount of Hemoglobin: இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இயற்கை வழி: தேனும்-உலர் பழங்களும்.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

உடலில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க, இன்று இயற்கை முறையிலான வைத்தியத்தை பார்க்கலாம்.

Potato Murukku: சுவையான உருளைக்கிழங்கு முறுக்கு செய்வது எப்படி?.. இல்லத்தரசிகளே தெரிஞ்சிக்கோங்க.!

Sriramkanna Pooranachandiran

குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை உருளைக்கிழங்கை வைத்து முறுக்கு செய்து கொடுத்தால், அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப சாப்பிட்டு தங்களின் ஆசையை தீர்த்துக்கொள்வார்கள்.

Benefits of Roasted Garlic: தினமும் பூண்டை நெருப்பில் சுட்டு சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் 4 - 5 பூண்டு பற்களை பாலில் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடலாம். இது நல்ல பலனை வழங்கும்.

Sambar Satham: சுவைமிகுந்த சாம்பார் சாதம் செய்வது எப்படி?.. புரட்டாசி ஸ்பெஷல்.. விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

தமிழ் மாதங்களில் தமிழ்நாட்டுக்கு பருவமழையை தொடங்கும் அம்சத்தை தரும் புரட்டாசி மாதம், சைவ மாதமாகவும் கருதப்படுகிறது. இன்று சுவையான சாம்பார் சாதம் செய்வது குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

Advertisement

Black Pepper benefits: அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் ஒரு அற்புதம்: கருப்பு மிளகின் பலன்கள் அறிவோம்.!

C Mahalakshmi

கருப்பு மிளகு நம் இந்திய சமையலில் இன்றியமையாத மூலிகை ஆகும். மிளகு ஆன்ட்டி-ஆக்சிடென்ட் மற்றும் கார்மினேடிவ் பண்புகளை கொண்டது. இறைச்சி, ரசம், கஷாயம் போன்றவற்றில் அதிகமாக பயன்படுத்தப்படும் கருப்பு மிளகு, பல அற்புத பலன்களை தருகிறது.

Benefits of Athipalam: மூலம் முதல், இரத்தம் வரை.. உடலை அணுஅணுவாக பாதுகாக்க தேவையான அனைத்தும் அத்தியில்.. நன்மைகள் விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

அத்திப்பழத்தில் இருக்கும் நார்சத்து சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவி செய்கிறது. அத்தியின் இயற்கை இனிப்பு, மனிதனின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். இரத்த அழுத்தத்தினை சமநிலைப்படுத்தும்.

Red Banana Benefits: ஆண்மைக்குறைவு, நரம்புத்தளர்ச்சி, கண் பிரச்சனைகளுக்கு அசத்தல் தீர்வு: செவ்வாழையில் இருக்கும் வியக்கவைக்கும் நன்மைகள் இதோ.!

Sriramkanna Pooranachandiran

சொறி, சிரங்கு, தோல் வெடிப்பு போன்ற சருமம் தொடர்பான வியாதிகளுக்கும் செவ்வாழை நிவாரணியாக இருக்கும். சிரங்கு பிரச்சனைக்கு மருந்து போடாத பட்சத்திலும், செவ்வாழை சாப்பிட்டாலே போதுமானது.

Vilampalam Benefits: பற்கள் பிரச்சனையில் இருந்து மாதவிடாய் வரை.. விளாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் லிஸ்ட் இதோ.!

Sriramkanna Pooranachandiran

பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஏற்படும் இரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் பிரச்சனையை சரிசெய்யும் அற்புத திறன் விளாம்பழத்தில் இருக்கிறது. சீசனில் கிடைக்கும் பழத்தை வாங்கி சாப்பிடுவது நமது உடல் நலத்திற்கு நல்லது.

Advertisement

Aging Caution: முதுமைக்கான காரணங்கள் என்னென்ன?.. விபரங்கள் இதோ.. தெரிஞ்சிக்கோங்க.!

Sriramkanna Pooranachandiran

மதுபான பழக்கம் என்பது சருமத்தில் நீரிழப்பை ஏற்படுத்தும். இது சரும வறட்சி, சுருக்கம் ஆகியவற்றினை உண்டாக்கும். காபி அதிகம் பருகுவதும் நீரிழிவு பிரச்சனைக்கு வழிவகை செய்யும்.

Iron Deficiency effects: இரும்புச்சத்து குறைபாடுனால இத்தனை பிரச்சனையா?: இனியும் அசால்டா இருந்துடாதீங்க.!

C Mahalakshmi

ஆரோக்கியமான உடலுக்கு இரும்புச்சத்து மிகவும் அத்தியாவசியமானதாகும். நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவில் 15 மில்லி கிராம் இரும்புச்சத்து இருக்க வேண்டும். இந்தியாவில் கிட்டத்தட்ட 80 சதவீதம் பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

Parotta Dangerous: பரோட்டா விரும்பிகளா நீங்கள்?.. மைதா மாவு பரோட்டாவால் சர்க்கரை நோய் அபாயம்; ஆய்வில் அதிர்ச்சி தகவல் அம்பலம்.!

Sriramkanna Pooranachandiran

மனிதர்களுக்காக தயாரிக்கப்படும் மருந்துகள் எலிகளின் மீது முதலில் செலுத்தப்பட்டு பக்கவிளைவுகள் சோதிக்கப்படும். மைதாவில் இருந்து பிரித்தெடுக்கப்படும் மருந்தை, எலிகளுக்கு சர்க்கரை நோயை வரவழைக்க ஆய்வாளர்கள் செலுத்துவது தெரியவந்துள்ளது.

Obesity & Kidney Problem: உடல்பருமனும், சிறுநீரக கோளாறும்... பெண்களும்-ஆண்களும் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் இதோ.!

Sriramkanna Pooranachandiran

சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டால் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி என்பது பாதிக்கப்பட்டு, எந்நேரமும் சோர்வு மற்றும் மூளை செயல்பாடுகள் குறைதல் போன்ற சங்கிலித்தொடர் விளைவுகளும் ஏற்படும்.

Advertisement

Holy Basil Benefits: மூலிகைகளின் ராணியாக வர்ணிக்கப்படும் துளசி: காரணம் என்ன?.. தலைமுறைக்கே உதவும் அசத்தல் டிப்ஸ் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

காய்ச்சல் வந்துவிட்டால் அன்றைய நாட்களில் பாட்டி துளசியுடன் மிளகை நசுக்கி, நீர் விட்டு அரைத்து சுண்டக்காய்ச்சி வடிகட்டி கொடுப்பார். இது இந்திய கலாச்சாரத்தில், தென்னிந்தியர்களின் வாழ்வியலில் தவிர்க்க இயலாதவையாக இருந்துள்ளது. ஆனால், இன்றளவில் துளசியின் பயன்பாடு குறைகிறது.

Sabja Seeds health benefits: சப்ஜா விதைகளின் நற்பலன்கள்: பயன்படுத்த மிக சுலபம்: ஆனால் பலன்களோ ஏராளம்.!

C Mahalakshmi

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட சப்ஜா விதைகள் பல்வேறு மருத்துவப் பயன்களை கொண்டது. இதை அன்றாட உணவில் பயன்படுத்துவதன் மூலம் உடல் சூடு, உடல் பருமன் நீங்கி ஆரோக்கியமாக இருக்கலாம்.

Jenmashtami Special: கோகுலாஷ்டமியின் சிறப்புகள்: தத்துவம் உணர்ந்து கிருஷ்ணனை வழிபடுவோம்.!

C Mahalakshmi

ஆவணி மாதம், அஷ்டமி அன்று, ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணர் பூலோகத்தில் பிறந்தார். அவர் தனது ஒன்பதாவது அவதாரத்தில் அதர்மத்தை ஒழித்து தர்மத்தை நிலை நாட்டினார். அவரது பிறந்தநாளை போற்றும் வகையில் வீடுகளில் இன்று கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது.

Drumstick Flower Benefits: முருங்கை பூவுடன் இதனை சேர்த்து குடித்தால், அந்த பிரச்சனைக்கு சரியான தீர்வு.. அசத்தல் நன்மைகள் லிஸ்ட் இதோ..!

Sriramkanna Pooranachandiran

முருங்கை பூவின் நன்மைகளை பலரும் அறிந்துகொண்டால், பல காரணங்களை இனி தவிrத்துவிட்டு விரும்பி உண்டு வாழ்க்கையில் மகிழ்ச்சி பெறலாம், உடலுக்கு சத்துக்களை பெற்று நல்வாழ்வு வாழலாம்.

Advertisement

40 Plus Women Health Tips: 40 வயதை கடக்கும் பெண்களா நீங்கள்?.. உங்களுக்குத்தான் அசத்தல் டிப்ஸ்.. விபரம் இதோ.!

Sriramkanna Pooranachandiran

முறையற்ற மாதவிடாய் சுழற்சியை நெருங்கும் மெனோபாஸ் காலமும் 40 வயதுக்கு மேல் சாத்தியமாவதால், பெண்களுக்கு மனதளவில் பாதிப்பு ஏற்படும். இதனால் குழந்தைகள், கணவருடன் நேரம் செலவிட்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

Thulasi Face Beauty: துளசியை வைத்து முக அழகை மெருகூட்டுவது எப்படி?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

முகத்தில் ஏற்பட்டு இருக்கும் சுருக்கங்கள் மறைவதற்கு, கைப்பிடியளவு துளசி இலையை சிறிதளவு நீர் விட்டு கொதிக்க வைத்து, அந்நீரை குளிர்வித்து, அந்நீரை கொண்டு முகத்தினை கழுவ வேண்டும்.

Benefits of Zinc: பெண்களின் உடல்நலனுக்கு ஜிங்க் சத்து முக்கியத்துவம் ஏன்?.. விபரம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

பெண்களின் உடல்நலனை பாதுகாக்கும் விஷயங்களில் ஜின்க் சத்து முக்கியப்பங்கு வகிக்கிறது. பெண்களின் உடலில் இருக்கும் நோயெதிர்ப்பு சக்தி உயிரணுக்கள் உற்பத்தி, செயல்பாட்டுக்கு ஜின்க் உதவுகிறது.

Causes of Headache: தலைவலி எதனால் ஏற்படுகிறது?; காரணங்கள் இதோ.. மக்களே தெரிஞ்சிக்கோங்க.!

Sriramkanna Pooranachandiran

ஆக்சிஜன் மற்றும் குளுக்கோஸ் சரிவர கிடைக்காத பட்சத்தில், வலி உணர்திறன் நியூரான் அமைப்புகள் மூளையை தூண்டி தலைவலியை உண்டாக்கும்.

Advertisement
Advertisement