Festivals & Events
Astrology: செவ்வாய் தோஷம் திருமணத்தின் போது ஏன் முக்கிய தோஷமாக பார்க்கப்படுகிறது? விஞ்ஞான உண்மை என்ன?!
Backiya Lakshmiதிருமண பொருத்தத்தின் போது செவ்வாய் தோஷம், மிகப் பெரிய அளவில் தாக்கத்தினை, சாமானிய மக்களுக்கு ஏற்படுத்துகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.
Children’s Day 2024: "கள்ளம் கபடம் இல்லாத குழந்தைகள் உருவில் இறைவனை பார்க்கலாம்" குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்..!
Backiya Lakshmiஇந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை நினைவுகூறும் வகையில் நவம்பர் 14ம் தேதி அன்று வருடந்தோறும் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
World Kindness Day 2024: "கருணை பொழியும் ஆறு முகங்களில் ஒரு முகத்தை நீ உறவாக தந்திடு" உலக கருணை தினம்.!
Backiya Lakshmiஉலக கருணை தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 13 அன்று கொண்டாடப்படுகிறது.
World Pneumonia Day 2024: உலக நிமோனியா தினம்.. ஆண்டுதோறும் நிமோனியாவால் இறக்கும் 6 லட்சம் குழந்தைகள்..!
Backiya Lakshmiஉலக நிமோனியா தினம் உலகம் முழுவதும், நவம்பர் 12ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
Sabarimala Bus Services: ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு.. சபரிமலை செல்ல ஸ்பெஷல் சொகுசு பேருந்துகள்..!
Backiya Lakshmiஐயப்ப பக்தர்களுக்கு ஏதுவாக சபரிமலைக்கு வரும் 15ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
World Radiography Day 2024: உலக கதிரியக்க தினம்.. வரலாறு என்ன தெரியுமா?!
Backiya Lakshmiஉலக கதிரியக்க தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 8 அன்று அனுசரிக்கப்படுகிறது.
Suriyanarkoil Adheenam: 54 வயதில் 47 வயது பக்தையை கரம்பிடித்த கும்பகோணம் சூரியனார் கோவில் ஆதீன மடாதிபதி.!
Sriramkanna Pooranachandiranபெங்களூரைச் சேர்ந்த பெண் பக்தையுடன் காதல் வயப்பட்ட மடாதிபதி, இறுதியில் கடந்த மாதம் அவரை ரகசிய திருமணம் செய்துகொண்டார். தற்போது இந்த விவகாரம் ஆதாரப்பூர்வமாக அம்பலமாகி இருக்கிறது.
Infant Protection Day 2024: குழந்தை பாதுகாப்பு தினம்.. உங்கள் குழந்தைகள் பாதுகாப்புக்கு இது கட்டாயம்.!
Backiya Lakshmiஒவ்வொரு ஆண்டும், குழந்தை பாதுகாப்பு தினம் நவம்பர் 7 அன்று கொண்டாடப்படுகிறது.
Kanda Sashti 2024: கந்த சஷ்டி விரதம் எடுக்கவில்லையா? அப்போ புண்ணியம் பெற இதை தானம் செய்யுங்க.!
Backiya Lakshmiசூரசம்ஹாரம் முடிவதற்குள் இந்த ஒரு பொருளை வாங்கி முருகன் கோவிலுக்கு தானமாக கொடுத்தால், விரதம் இல்லாதவர்கள் கூட, சஷ்டி விரதம் இருந்த பலனை முழுமையாக அடையலாம்.
Nov 6 Special Day: போர் மற்றும் ஆயுத மோதலில் சுற்றுச்சூழல் சுரண்டலைத் தடுப்பதற்கான சர்வதேச தினம் இன்று..!
Backiya Lakshmiபோர் மற்றும் ஆயுத மோதலில் சுற்றுச்சூழலைச் சுரண்டுவதைத் தடுப்பதற்கான சர்வதேச தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 6 அன்று அனுசரிக்கப்படுகிறது.
Kanda Sashti 2024: கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? யார் விரதம் இருக்கலாம்? விபரம் உள்ளே.!
Backiya Lakshmiகந்த சஷ்டி விரதம் யார் கடைபிடிக்க வேண்டும்? எப்படி கடைபிடிக்க வேண்டும்? என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதில் பலருக்கும் பல சந்தேகம் உள்ளது. அதைப் பற்றிய சில தகவல்களை இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
World Tsunami Awareness Day 2024: உலக சுனாமி விழிப்புணர்வு தினம்.. வரலாறு என்ன தெரியுமா?!
Backiya Lakshmiஆண்டுதோறும் நவம்பர் 5ஆம் தேதி உலக சுனாமி விழிப்புணர்வு நாள் கடைபிடிக்கப்படுகிறது.
Astrology: சனியின் கெடுபலன் தோஷம் குறைய, எந்தெந்த வழிபாட்டை, எப்படி எப்படி செய்ய வேண்டும்?!
Backiya Lakshmiசனியால் பாதிக்கப்பட்டவர்கள், கீழ்கண்ட எளிய பரிகாரங்களை செய்து வர நல்ல பலன்களை பெறலாம்.
Kanda Shasti 2024: கந்தசஷ்டி விரதம் கடைபிடிப்பது எப்படி..? முழு விவரம் இதோ..!
Rabin Kumarமுருகப்பெருமானை தரிசிக்கும் கந்தசஷ்டி விரதம் எப்படி கடைபிடிப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
Kanda Shasti 2024: யாகசாலை பூஜையுடன் தொடங்கியது திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா; நவ.7ல் சூரசம்ஹாரம்.!
Sriramkanna Pooranachandiranவரும் நவ.07ம் தேதி சஷ்டி கவச திருவிழா திருவிழாவில் சூரசம்ஹார உச்ச நிகழ்வுடன் தொடங்கி நடைபெறவுள்ளது. கந்தசஷ்டி திருவிழா முதல் நாள் இன்று தொடங்கியுள்ளது.
Astrology: 12 ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய தெய்வங்கள்.. உங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள எளிய பரிகாரங்கள்..!
Backiya Lakshmiபன்னிரண்டு ராசிக்காரர்களும் என்ன என்ன தெய்வங்களை வணங்கும் பொழுது நன்மைகள் அதிகரிக்கும் என்பதை விரிவாக விளக்கக் கூடியது இந்த பதிவு.
Diwali 2024: தீபாவளி 2024; எண்ணெய் தேய்த்து குளிக்க சரியான நேரம் எப்போது..?
Rabin Kumarஇந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
Diwali 2024: களைகட்டும் தீபாவளி 2024 கொண்டாட்டம்; அரசின் சார்பில் முக்கிய அறிவுறுத்தல்.. விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranகுடிசைப்பகுதிகள், வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனைகளுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்காமல், மாசற்ற தீபாவளியை கொண்டாட அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Thevar Jayanthi 2024: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை. மலர்தூவி மரியாதை செய்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.!
Sriramkanna Pooranachandiran117வது முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை ஒட்டி, பசும்பொன்னில் தேவரின் நினைவிடத்தில் அரசின் சார்பில் மரியாதை & அஞ்சலி செலுத்தப்பட்டது.
World Thrift Day 2024: “செலவினை சுருக்கிடுவோம், சேமிப்பை பெருக்கிடுவோம்” உலக சிக்கன நாள்..!
Backiya Lakshmiபொதுமக்களிடையே சிக்கனத்தின் அவசியத்தையும், சேமிப்பின் முக்கியத்துவத்தையும் உணர்த்திடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30-ம் தேதி (இன்று) உலக சிக்கன நாள் கொண்டாடப்படுகிறது.