Festivals & Events

World Cotton Day 2024: உலக பருத்தி தினம்.. பருத்தி ஆடைகளை பராமரிப்பதற்காக உங்களுக்கான சில டிப்ஸ் இதோ..!

Backiya Lakshmi

உலக பருத்தி தினமானது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 7 அன்று கொண்டாடப்படுகிறது.

Thiruvarutprakasa Vallalar: அருட்பிரகாச வள்ளலார் பிறந்தநாள் இன்று... கருணையுடன் ஒவ்வொருவரும் வாழ வள்ளலாரை போற்றுவோம்.!

Sriramkanna Pooranachandiran

கருணைக்கடலாகவும், அருட்பெருஞ் ஜோதியாகவும் வாழ்ந்து மறைந்த வள்ளலாரின் பிறந்தநாள் இன்று ஒவ்வொரு உயிருக்கும் கருணை வழங்கும் வகையில் நாம் சிறப்பிப்பது, அருட்பிரகாச வள்ளலாருக்கு நாம் செய்யும் மரியாதை ஆகும்.

World Animal Day 2024: உலக விலங்குகள் தினம்.. இந்தியாவில் உள்ள செல்லப்பிராணிகள் சட்டத்தைப் பற்றி தெரிந்துக் கொள்வோமா?!

Backiya Lakshmi

இத்தாலி நாட்டைச் சேர்ந்த வன ஆர்வலர், பிரான்சிஸ் அசிசி என்பவருடைய நினைவு நாளைக் கொண்டாடும் வகையில், உலக விலங்குகள் தினம் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.

Kulasekarapattinam Dussehra: குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா.. முத்தாரம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடக்கம்..!

Backiya Lakshmi

உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.

Advertisement

Mahalaya Amavasya 2024: மகாளய அமாவாசை 2024.. மேஷம் முதல் மீனம் வரை.. எல்லா ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம் என்ன?!

Backiya Lakshmi

தமிழ் மாதமான புரட்டாசி மாதத்தில் வருகிற அமாவாசை நாளை மகாளய அமாவாசை என்று சிறப்புக்குரியதாக இந்துக்கள் வணங்குகின்றனர்.

Gandhi Jayanti 2024: "தோல்வியின் போது தான் வீரன் உருவாகிறான்" தேசத்தந்தை மகாத்மா காந்தி ஜெயந்தி..!

Backiya Lakshmi

அக்டோபர் 2-ம் தேதி நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

International Day of the Older Persons 2024: "முதுமையை மதிப்போம்.. முதியோர்களை அரவணைப்போம்" உலக முதியோர் தினம்.!

Backiya Lakshmi

மூத்த குடிமக்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு, நலனைக் காக்க வேண்டியது நம் அனைவரது கடமை.

International Coffee Day 2024: சர்வதேச காபி தினம்.. காபியில் இருக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா? வாங்க தெரிஞ்சிக்கலாம்..!

Backiya Lakshmi

காபியை பானமாக அனுசரிக்க மற்றும் ஊக்கப்படுத்த ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 அன்று சர்வதேச காபி தினம் அனுசரிக்கப்படுகிறது.

Advertisement

Sundara Mahalingam Temple: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல அனுமதி 4 நாட்கள் அனுமதி; திரளாக குவிந்த பக்தர்கள்.!

Sriramkanna Pooranachandiran

புரட்டாசி மாத பிரதோஷம், மகாளய அமாவாசை நாட்களை முன்னிட்டு, சதுரகிரி சென்று வர 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

International Translation Day 2024: சர்வதேச மொழிப்பெயர்ப்பு தினம்.. உலகின் முதல் மொழிபெயர்ப்பு என்ன தெரியுமா?!

Backiya Lakshmi

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30 அன்று சர்வதேச மொழிப்பெயர்ப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

Gandhi Jayanti 2024: "மனிதகுலத்தின் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் அமைதி" காந்தி ஜெயந்தி..!

Backiya Lakshmi

அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி வருகிறது.

Mahalaya Amavasya 2024: மகாளய அமாவாசை 2024 வழிபாட்டு முறைகள் என்னென்ன? 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம் என்ன?!

Backiya Lakshmi

தமிழ் மாதமான புரட்டாசி மாதத்தில் வருகிற அமாவாசை நாளை மகாளய அமாவாசை என்று சிறப்புக்குரியதாக இந்துக்கள் வணங்குகின்றனர்.

Advertisement

World Tourism Day 2024: "உலகை பவனி வருவோம்.. பயணங்கள் மறப்பதில்லை…" உலக சுற்றுலா தினம்..!

Backiya Lakshmi

சுற்றுலாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 27ஆம் தேதி உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது.

World Environmental Health Day 2024: "இழந்தபின் இயலுமா சுற்றுச்சூழலைச் சீரமைக்க?" உலக சுற்றுச்சூழல் ஆரோக்கிய தினம்..!

Backiya Lakshmi

உலக சுற்றுச்சூழல் ஆரோக்கிய தினம் 2024 ஆண்டுதோறும் செப்டம்பர் 26 அன்று அனுசரிக்கப்படுகிறது.

World Contraception Day 2024: உலக கருத்தடை தினம்.. கருத்தடை சாதனங்களை பயன்படுத்தும் முன் இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க..!

Backiya Lakshmi

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 26 ஆம் நாள் உலக கருத்தடை தினமாக அனுசரிக்கப்படுகிறது.

World Pharmacists Day 2024: உலக மருந்தாளுநர் தினம்.. வரலாறு என்ன தெரியுமா?!

Backiya Lakshmi

2009-ல் இருந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 25-ம் தேதி உலக மருந்தாளுநர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

Advertisement

International Sign Language Day 2024: எண்ணத்தை பிரதிபலிக்கும் சைகை மொழி.. இன்று சர்வதேச சைகை மொழிகள் தினம்..!

Backiya Lakshmi

காது கேளாத வாய்பேச இயலாதவர்களுக்கென உலகம் முழுவதும் செப்டம்பர் 23ஆம் தேதி சர்வதேச சைகை மொழி தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

Purattasi Month 2024: புண்ணியம் தரும் புரட்டாசி மாத விரத பலன்கள்.. சிறப்புகள் என்னென்ன..?

Rabin Kumar

பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதத்தில் மேற்கொள்ள வேண்டிய வழிபாடுகளும் மற்றும் விரத பலன்களும் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

Tiruvannamalai: புரட்டாசி பௌர்ணமி திருவண்ணாமலை கிரிவலம்.. போதிய பேருந்துகள் இல்லாததால் பக்தர்கள் சாலை மறியல்.!

Sriramkanna Pooranachandiran

கிரிவலத்திற்காக திருவண்ணாமலை சென்ற பக்தர்கள் மீண்டும் சொந்த ஊர் திரும்ப உரிய பேருந்துகளை இயக்கவில்லை எனக்கூறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு உண்டாகியது.

World Bamboo Day 2024: உலக மூங்கில் தினம்.. பச்சைத் தங்கத்தின் சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறிந்துக் கொள்வோமா?!

Backiya Lakshmi

உலகளாவிய மூங்கில் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க செப்டம்பர் 18 அன்று உலக மூங்கில் தினம் அனுசரிக்கப்படுகிறது.

Advertisement
Advertisement