Health & Wellness

Benefits Of Dates: பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன..? - விவரம் உள்ளே..!

Rabin Kumar

உடல் சோர்வை நீக்கும் பேரீச்சம் பழத்தின் பயன்கள் குறித்து இந்த பதிவில் காண்போம்.

Medicinal Uses Of Hibiscus Flowers: செம்பருத்தியில் இவ்வளவு நன்மைகளா..? - விவரம் உள்ளே..!

Rabin Kumar

செம்பருத்தி பூக்களில் என்னென்ன மருத்துவ குணங்கள் உள்ளன என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.

Health Tips for Eating Foods: மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத உணவுகள் எது?.. மக்களே தெரிஞ்சிக்கோங்க., மறந்தும் சாப்பிடாதீங்க.!

Sriramkanna Pooranachandiran

உணவே மருந்து என்ற காலம் மலையேறியதற்கு முக்கிய காரணியாக, நமது மாறிவிட்ட பழக்கங்கள் அமைந்துள்ளன. துரித உணவு, குளிர்சாதன பெட்டியில் சேமித்து மீண்டும் சூடேற்றி சாப்பிடப்படும் உணவுகள் விஷமாக மாறும் தன்மையையும் கொண்டவை ஆகும்.

Nutrients In Sesbania Grandiflora: அகத்திக் கீரையில் இவ்வளவு நன்மைகளா..! - விவரம் உள்ளே..!

Rabin Kumar

அகத்திக்கீரை சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Advertisement

Benefits Of Jackfruit: பலாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன..? - விவரம் உள்ளே..!

Rabin Kumar

முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தின் நன்மைகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Tips for Exercising Safely: எலும்பே நலம்தானா?.. உடற்பயிற்சி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை..!

Backiya Lakshmi

நாம் உடற்பயிற்சி செய்யும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அவற்றைப் பற்றி இப்பதிவில் நாம் காணலாம்

Summer Season Tips: கண்கள் நலம்பெற, உடல் சூடு தணிய, இரத்த சிவப்பணு அதிகரிக்க என்ன செய்யலாம்?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!

Sriramkanna Pooranachandiran

கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் வெப்பம் மற்றும் அது சார்ந்த பிரச்சனை காரணமாக மக்கள் கடுமையான இன்னலை சந்தித்து வருகின்றனர். வெப்ப அலை மட்டுமல்லாது பிற உடல்நல பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கவும் நாம் கட்டாயம் உடலுக்கு தேவையானதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

Benefits Of Watermelon Rind: தர்பூசணி தோலில் உள்ள பலன்கள் என்னென்ன..? - விவரம் உள்ளே..!

Rabin Kumar

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் தர்பூசணி தோலின் பலன்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

Advertisement

Benefits Of Manathakkali Spinach: மணத்தக்காளி கீரையில் இவ்வளோ பலன்கள் உள்ளனவா..! - விவரம் உள்ளே..!

Rabin Kumar

மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

Amid Plunging Birth Rate: குழந்தை பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு ஊழியருக்கும் ரூ.62 இலட்சம் போனஸ்: கட்டுமான நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

அமெரிக்க மதிப்பில் 75 ஆயிரம் டாலர் பணம் குழந்தை பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு ஊழியருக்கும் ஊக்குவிப்பு தொகையாக வழங்கப்படும் என தென்கொரிய நிறுவனம் தெரிவித்துள்ளது.

Vellarikai Benefits: கோடையின் வரப்பிரசாதமாக இயற்கை கொடுக்கும் 'வெள்ளரிக்காய்': நன்மைகள் என்னென்ன?.. அசத்தல் தகவல் இதோ.!

Sriramkanna Pooranachandiran

கல்லீரல், சிறுநீரகம், கண்கள் ஆகியவற்றின் நலனுக்கு பெரிதும் உதவும் வெள்ளரிக்காய், கோடையில் இயற்கையால் கொடுக்கப்பட்ட வரப்பிரசாதம் ஆகும். இக்காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடுவது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும்.

Holi Color Remove Tips: ஹோலி பண்டிகை கலர் கையை விட்டு போகலையா?.. சிம்பிள் ட்ரிக்ஸ்.. இப்படி ட்ரை பண்ணி பாருங்க.!

Sriramkanna Pooranachandiran

உலகெங்கும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்பட்ட ஹோலி பண்டிகையில் பயன்படுத்தப்படும் வர்ணங்கள் உடலை விட்டு நீங்கி செல்ல, எளிமையான யோசனை குறித்த காணொளி இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.

Advertisement

How to Control Mobile Watching: ஸ்மார்ட்போன்கள் கதி என உங்களின் குழந்தை இருக்கிறார்களா?.. பழக்கத்தை தவிர்க்க வைப்பது எப்படி?.!

Sriramkanna Pooranachandiran

18 வயதுக்குட்பட்ட சிறார்கள் 50% ஸ்மார்ட்போன்களை உபயோகம் செய்யும் பழக்கத்தை கொண்டு இருக்கிறார்கள். இதனை தவிர்க்க பெற்றோர் அவர்களின் முன் ஸ்மார்ட்போன் உபயோகம் செய்வதை அறவே தவிர்க்க வேண்டும்.

Holi Festival Chemical Colors: ஹோலி பண்டிகையில் பயன்படுத்தும் ரசாயன பொடிகளில் உள்ள ஆபத்து..! - விவரம் இதோ..!

Rabin Kumar

செயற்கையான ரசாயன நிறமிகளை பயன்படுத்துவதால் நம் உடலுக்கு பெரும் அலர்ஜியை உண்டாக்கி அது பல்வேறு வகையான நோய்களுக்கு வழிவகுக்கிறது.

Body Fat To Differ Between Men And Women: ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலில் கொழுப்பு சேர்வது மாறுபடுவதற்கான காரணங்கள் இதோ..!

Rabin Kumar

ஆண்-பெண் என இருபாலருக்கும் ஹார்மோன் மாற்றங்களினால் ஏற்படக்கூடிய உடல் பருமன் விகிதங்களை பற்றி இந்த பதிவில் காண்போம்.

Mint Water Benefits: புதினா நீரை பருகுவதால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்..?

Rabin Kumar

கோடைகாலத்தில் புதினா நீரை பருகுவதால் உடலுக்கு கிடைக்கக்கூடிய பலன்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Advertisement

District Collector Advises To Pregnant Women: ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் – கர்ப்பிணி பெண்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை..!

Rabin Kumar

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்கள், போஷன் பக்வாடா என்ற ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

Pot Water Benefits: மண்பானை தண்ணீரை பருகுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

Rabin Kumar

மண்பானையில் உள்ள நீரை குழந்தைகள் பருகுவதால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. மேலும், விவரங்களைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Ladies Finger Samosa: இப்படியும் ஒரு சமோசாவா?.. நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையான வெண்டைக்காய் சமோசா..!

Sriramkanna Pooranachandiran

துரித உணவகங்களில் பிரதானமாக விற்பனை செய்யப்படும் சுவையான சமோசா, வெண்டைக்காயை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.

Teeth Care Tips: பற்களை பராமரிப்பது எப்படி? – சிறந்த சிகிச்சை முறைகள் இதோ..!

Rabin Kumar

நாம் அனைவரும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை பல் மருத்துவரை அணுகி பரிசோதித்து கொள்ள வேண்டும். மேலும், அதற்கான சிகிச்சை முறைகள் குறித்து இந்த பதிவில் காண்போம்.

Advertisement
Advertisement