Health & Wellness
Smoking Alert: "இனி ஆச்சும் திருந்துங்க பாஸ்" சிகரெட் பிடிப்பதால் குறையும் ஆயுள்.. வெளியான ஆய்வுத் தகவல்..!
Backiya Lakshmiஒரு சிகரெட் புகைத்தால் 20 நிமிடம் ஆயுள் குறையும் என்று லண்டன் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hormonal Imbalance: பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மை என்றால் என்ன? அதனால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்.. விபரம் உள்ளே..!
Backiya Lakshmiபெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன்கள் சமநிலையின்மையின் அறிகுறிகள் பற்றியும், அவற்றுக்கான தீர்வுகள் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.
Winter Heart Attack: குளிர்காலத்தில் மாரடைப்பு அபாயம் அதிகரிப்பு.. அறிகுறிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன? ஸ்மார்ட் டிப்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranசாதாரண நாட்களை விட குளிர்காலத்தில் இதய நோயாளிகள் மட்டுமல்லாது பிறரும் கவனமாக இருக்க வேண்டும். அதிக குளிர் மற்றும் அதனால் ஏற்படும் பிற பிரச்சனைகள் மாரடைப்புக்கு வழிவகை செய்யும் என்பதால், அதுகுறித்து இன்று தெரிந்துகொள்ளலாம்.
Health Tips: குளிர்கால சரும நோயால் அவதிப்படுறீங்களா? உங்களுக்கான அசத்தல் டிப்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranஉடலுக்கு தேவையான நீரை குடிப்பது மட்டுமல்லாது, சில எளிய வழிமுறைகள் உதவியுடன் பனிக்காலங்களில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்யலாம்.
Health Tips: உச்சகட்ட அலர்ட்... பரவுகிறது இ-கோலி பாதிப்பு.. இந்த அறிகுறி இருக்கா? கவனமாக இருங்க.!
Sriramkanna Pooranachandiranசுத்தமில்லாத உணவுகளை, சரியாக சமைக்காமல் சாப்பிடும்போது பருவகாலத்தின் சூழ்நிலை காரணமாக இ-கோலி நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.
Health Tips: நுரையீரலின் ஆரோக்கியத்தை அதிகரிக்க விரும்புகிறீர்களா? அசத்தல் டிப்ஸ் இதோ.. உடனே சாப்பிடுங்க.!
Sriramkanna Pooranachandiranபூண்டு, இஞ்சி, ஆப்பிள், திராட்சை போன்றவை நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டவை ஆகும். சுழற்சி முறையில் இவ்வகை உணவுகளை நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
Health Tips: கட்டி பெருங்காயம் நல்லதா? தூள் பெருங்காயம் நல்லதா? முழு விவரம் இதோ..!
Rabin Kumarகட்டி பெருங்காயம் மற்றும் தூள் பெருங்காயம் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காண்போம்.
Parenting Tips: 2025 புத்தாண்டில் புதிய விசயத்தை எதிர்கொள்ளும் பெற்றோர்கள்; முக்கிய விசயம்.. விபரம் உள்ளே.!
Backiya Lakshmi2012 ல் பிறந்த குழந்தைகள் தங்கள் பதின்ம (teenage) பருவத்திற்குள் அடி எடுத்து வைக்கிறார்கள். அவர்களுக்கு இவ்வயதில் கற்றுக் கொடுக்க வேண்டிய முக்கியமான ஒன்று.
Health Tips: பித்தம், வாதம், கபம் சார்ந்த பிரச்சனையா உங்களுக்கு? உணவில் இந்த விஷயங்களை சேர்த்துக்கோங்க.. அசத்தல் டிப்ஸ்.!
Sriramkanna Pooranachandiranஏலக்காய், வெந்தயம், பெருங்காயம், சீரகம் என நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் மூலப்பொருட்கள், உடலின் சீரான இயக்கத்திற்கு வழிவகை செய்கிறது. இன்று வாதம், பித்தம், கபம் குறித்த பிரச்சனை இருப்போர், தங்களின் உணவுகள் வாயிலாக உடல்நலனை மேம்படுத்திக்கொள்ளலாம்.
Birth Control Tips: தம்பதிகளே கருத்தடை பற்றி சந்தேகமா? அசத்தல் டிப்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranஆணுறை, மாத்திரை, காப்பர் டி, கிரீம், ஊசி, பெண்ணுறை என கருத்தடைக்கு இன்றளவில் பல முறைகள் வந்துவிட்டன. அவை குறித்த விரிவான விஷயங்களை இன்று தெரிந்துகொள்ளுங்கள்.
Oreo Biscuits: குட்டிஸ் விரும்பும் ஓரியோ பிஸ்கட்டில் கேன்சரை பரப்பும் கெமிக்கலா? நெட்டிசன்கள் பரபரப்பு குற்றசாட்டு.. உண்மை இதோ.!
Sriramkanna Pooranachandiranசர்வதேச அளவில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற ஓரியோ பிஸ்கட், தன்னகத்தே கேன்சரை பரப்பும் வேதிப்பொருளை கொண்டதாக உறுதியற்ற தகவல் அதிகம் பகிரப்படுகிறது.
Lung Cancer: நுரையீரல் புற்றுநோயை அலட்சியப்படுத்தினால் மரணம்; உங்களுக்கு இந்த அறிகுறி இருக்குதா? மக்களே உஷார்..!
Rabin Kumarஇங்கிலாந்தில் நுரையீரல் புற்றுநோயை அலட்சியப்படுத்தியதால் 36 நபர் ஒருவர் உயிரிழந்தார்.
Health Tips: வாயில் சுரக்கும் எச்சில் உடலில் செய்யும் மாற்றங்கள்.. கான்ஸ், சைனி விரும்பிகளே உஷார்.. முக்கிய தகவல் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranபோதை வஸ்துக்களை வாயில் வைத்து பயன்படுத்தும் நபர்கள், இனியாவது அப்பழக்கத்தை கட்டாயம் கைவிட வேண்டும். இல்லையேல் உங்களின் உடல் நலனை நீங்களே விஷம் வழங்கி சீரழிக்கிறீர்கள் என்பதற்கு உதாரணமாக இந்த செய்தித்தொகுப்பு அமைந்துள்ளது.
Health Tips: தீராத வயிற்றுவலியால் அவதிப்படுறீங்களா? எப்போதும் மந்தமா உணருகிறீர்களா? அசத்தல் டிப்ஸ் இதோ.!
Sriramkanna Pooranachandiranநரம்புத்தளர்ச்சி, மந்தமான உணர்வு போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவோர், கீழ்காணும் சில வழிமுறைகள் மூலமாக உடல்நலனை மேம்படுத்தலாம். அதே வேளையில், இவை பொதுவான பலன் குறிப்புகள் என்பதால், தீராத பிரச்சனை இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.
Thiruvadhirai 2025: திருவாதிரை 2025 தேதி.., நல்லநேரம் எப்போது? முழு விபரம் இதோ.!
Sriramkanna Pooranachandiranநடராஜர், சிவனுக்கு உகந்த திருவாதிரை திருவிழா ஜனவரி 13 அன்று சிறப்பிக்கப்படுகிறது. அன்று விரதம் இருந்து வழிபடுவோருக்கு வேண்டுவது கிடைக்கும் என்பது ஐதீகம்.
Russian Cancer Vaccine: புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்த ரஷ்யா.. அடுத்தாண்டு முதல் இலவசமாக வழங்க முடிவு..!
Rabin Kumar2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்யாவில் புற்றுநோய் தடுப்பூசிகள் இலவசமாகக் கிடைக்கும் என்று ரஷ்ய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
Health Tips: வைட்டமின் டி குறைபாடு காரணமாக ஏற்படும் உடல்நல பிரச்சனைகள்; மக்களே கவனம்.!
Sriramkanna Pooranachandiranசூரிய ஒளி சரிவர கிடைக்காத இடத்தில் வேலை பார்த்து வந்தால், வைட்டமின் டி குறைபாடு ஏற்படும். இருப்பினும், உடல்நல குறைவுகளை எதிர்கொண்டால், மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.
Health Tips: உங்களால் குளிரை தாங்க முடியலையா? என்ன பிரச்சனை?.. மருத்துவ வல்லுநர்கள் ஷாக் தகவல்.!
Sriramkanna Pooranachandiranஉடலில் இருக்கும் பல்வேறு உடல்நலன் சார்ந்த பிரச்சனைகள் காரணமாக, குளிர் தாங்கும் தனிமனிதனின் திறன் என்பது மாறுபடும். ஆகையால், குளிர்காலத்தில் ஒவ்வொருவரும் கவனமாக இருக்க வேண்டும்.
Paracetamol Tablets: காய்ச்சல், தலைவலி என பாராசிட்டமால் மாத்திரையை பயன்படுத்துறீங்களா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!
Sriramkanna Pooranachandiranபாராசிட்டமால் மாத்திரைகளை உட்கொள்ளும் 1,80,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வு முடிவில், அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று தெரியவந்துள்ளது.
Face Massage Machine: தினமும் முகத்திற்கு மசாஜ் செய்ய போறீங்களா? அப்போ இந்த கருவிகளை வாங்கிக்கோங்க..!
Backiya Lakshmiமுகத்தை பளபளப்பாக மற்றும் மென்மையாக வைத்திருக்க பலரும் பல வழிகளை முயற்சிக்கின்றனர். அந்த வகையில் வறண்ட மற்றும் இறந்த செல்கள் கொண்ட முகத்திற்கு மசாஜ் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.