வைரல்
Woman Tricks Husband: ரூ.10 லட்சத்திற்கு கணவரின் கிட்னியை விற்ற மனைவி.. காதலனுடன் ஓட்டம்..!
Backiya Lakshmiமேற்கு வங்கத்தில் கணவரின் கிட்னியை 10 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த மனைவி, தனது பேஸ்புக் காதலனுடன் ஓடி விட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Liquor Shop Smashed: சல்லிசல்லியாக நொறுங்கிய பாட்டில்கள்.. சட்டவிரோத சாராயக்கடையை எதிர்த்து கொடைக்கானலில் பெண்கள் ஆவேசம்.!
Sriramkanna Pooranachandiranஒரு நாளில் 18 மணிநேரம் செயல்படும் சாராயக்கடையை பெண்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து அடித்து நொறுக்கி ஆவேசம் காட்டிய சம்பவம் திண்டுக்கல்லில் நடந்துள்ளது.
உளுந்தூர்பேட்டை: நூலிழையில் உயிர்தப்பும் வாகன ஒட்டி.. சாலைக்கு நடுவே மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் பதறவைக்கும் செயல்.!
Sriramkanna Pooranachandiranசாலையில் ஆபத்தான முறையில் சுற்றி வரும் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை பிடித்து, நிரந்தரமாக மனநல காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Salem Shocker: "நல்லா படி, அம்மாவை பார்த்துக்கோ" - அறிவுரை கூறிய மூதாட்டி கொலை.. 17 வயது சிறுவன் அதிர்ச்சி செயல்.!
Sriramkanna Pooranachandiranஅப்பா இல்லாமல் அம்மா கஷ்டப்பட்டு உன்னை வளர்க்கிறார்கள். அம்மாவை நல்லபடியாக பார்த்துக்க வேண்டும், நீ நன்றாக படிக்க வேண்டும் என மூதாட்டி கூறிய அறிவுரை, அவரின் உயிருக்கே எமனாகிப்போன பயங்கரம் சேலத்தில் நடந்துள்ளது.
Heart Wrenching Video: 6 வயது சிறுமியை கடித்து இழுத்துச் சென்ற நாய்; நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்..!
Sriramkanna Pooranachandiranவீட்டின் வாசலில் இருந்த சிறுமியை தெரு நாய்கள் இரண்டு கடித்து குதறிய அதிர்ச்சியூட்டும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கின்றன. தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Viral Video: லாரி ஓட்டுனரின் சாதுர்ய செயலால் தப்பிய உயிர்.. நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள்..!
Backiya Lakshmiதெலங்கானாவின் கம்மம் மாவட்டம் பாலேருவில் லாரி டிரைவரின் சாதுர்யத்தால் விபத்து தவிர்க்கப்பட்டது.
Road Accident Video: ஓடும் பேருந்தில் ஏறும் போது தவறி விழுந்து பெண் பலி.. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் பகீர் வீடியோ.!
Backiya Lakshmiபெங்களூர் அருகே பேருந்தில் ஏறும் போது தவறி விழுந்து பெண் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Breaking: 3 மாதமாக பூட்டிக்கிடந்த வீட்டில் தந்தை-மகள் சடலம்.. இன்ஸ்டாகிராம் நண்பரின் அதிர்ச்சி செயல்.. சென்னையில் பரபரப்பு.!
Sriramkanna Pooranachandiranசென்னையில் உள்ள திருமுல்லைவாயல் பகுதியில் தந்தை - மகளின் சடலம் மீட்கப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
12-Year-Old Girl Dies: அரிசியை நீரில் ஊறவைத்து சாப்பிட்ட சிறுமி மூச்சுத்திணறி பலி? - தூத்துக்குடியில் சோகம்.!
Sriramkanna Pooranachandiran12 வயதுடைய சிறுமி நீரில் ஊறவைத்த அரிசிகளை தொடர்ந்து சாப்பிட்டதால், மூச்சுத்திணறி உயிரிழந்ததாக கூறப்படும் விஷயம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Viral Video: அஞ்சான் சூர்யா போன்று காதலியை வைத்துக் கொண்டு வாகனம் ஓட்டிய நபர்.. தேடும் காவல்துறையினர்.. வீடியோ உள்ளே.!
Backiya Lakshmiடெல்லி சாலையில் பைக் டேங்கில் ஒரு இளைஞன் தன் காதலியை அமர வைத்துச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
2 வயது சிறுவனை தூக்கி வீசி கொன்ற கொடூரம்.. கள்ளக்காதல் வயப்பட்ட பெண்ணின் மகனுக்கு நேர்ந்த சோகம்.!
Sriramkanna Pooranachandiranபோதையில் சிறுவன் அழுதுகொண்டு இருந்ததால், ஆத்திரத்தில் அவரை கீழே தூக்கி வீசி கொலை செய்த நபரின் செயல் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Gold Silver Price: சற்று ஆறுதல் கொடுத்த தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.120 குறைவு.!
Sriramkanna Pooranachandiranரூ.60 ஆயிரத்தை கடந்துவிட்ட தங்கத்தின் விலை, தொடர்ந்து பன்மடங்கு உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்கம் வாங்க வேண்டும் என நினைப்போர், தற்போதே வாங்கிக்கொள்வது நல்லது.
வானிலை: ஜனவரி 30, 31 தேதிகளில் கனமழை எச்சரிக்கை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. இன்றைய, நாளைய வானிலை இதோ.!
Sriramkanna Pooranachandiranவடகிழக்கு பருவக்காற்று தமிழ்நாடு நிலப்பரப்பில் இருந்து விலகத்தொடங்குவதால், தமிழ்நாட்டில் சில நாட்களுக்கு மழை லேசாக எட்டிப்பார்த்து, பின் படிப்படியாக மழை தனது சுழற்சியை நிறைவு செய்கிறது.
சாதிமறுப்பு திருமணம் செய்த பெண் கடத்தல்.. பெற்றோர் உட்பட 6 பேர் கைது., அதிரடி காட்டிய சேலம் போலீஸ்.!
Sriramkanna Pooranachandiranகாதல் திருமணம் செய்து கணவருடன் வாழ்ந்து வரும் பெண்ணை, பெற்றோர் திருமணம் நடந்து முடிந்த 7 மாதங்களுக்கு பின்னர், கர்ப்பிணியாக இருக்கும் பெண் காரில் கடத்திச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.
Swiggy Delivery Boy Resigns: கறியை டெலிவரி பண்ண சொன்ன கம்பெனி.. வேலையே வேணாம் என சென்ற ஊழியர்.!
Backiya Lakshmiஉத்தரபிரதேச மாநிலத்தில் ஸ்விக்கி ஊழியர் ஒருவர் பணியை ராஜினாமா செய்தது பரபரப்பாகியுள்ளது.
2-Year-Old Child Dies: சூடான எண்ணெயில் விழுந்த 2 வயது சிறுவன் பரிதாப பலி.. உடல் வெந்து நடந்த சோகம்.!
Sriramkanna Pooranachandiranநிச்சயதார்த்த விழாவில் உணவு சமைக்கப்பட்ட பின்னர், கடாயில் எண்ணெய் கொதித்தபடி இருந்த நிலையில், 2 வயது சிறுவன் எண்ணெயில் தவறி விழுந்து உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
Black Magic In Office: வேலையை விட்டு தூக்க நினைத்த முதலாளி.. பில்லி சூனியம் வைத்த தொழிலாளி..!
Backiya Lakshmiபெல்லாரியில் உள்ள கர்நாடக பால் கூட்டமைப்பு (கேஎம்எஃப்) நிர்வாக அலுவலகம் முன்பு சூனியம் வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Breaking: ஈரோடு தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்; காவல்துறையினர் தீவிர சோதனை.. பள்ளிக்கு விடுமுறை.!
Sriramkanna Pooranachandiranசெய்முறை தேர்வு நடைபெற்று வரும் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் ஈரோட்டில் நடந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Viral Video: பைக்கில் குடும்பத்துடன் சென்றவர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி.. நேருக்கு நேர் வந்த காட்டு யானை.. தப்பித்து ஓடிய வீடியோ உள்ளே.!
Backiya Lakshmiகேரள மாநிலம் வயநாடு மாவட்டம் திருநெல்லிக்கு அருகில் உள்ள அப்பப்பாரா அருகே காட்டு யானையிடம் இருந்து 3 பேர் கொண்ட குடும்பம் தப்பிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Sand Art for Donald Trump: அமெரிக்க அதிபராக பதவியேற்கும் டொனால்டு டிரம்ப்.. மணல் சிற்ப கலைஞரின் வாழ்த்து செய்தி..!
Backiya Lakshmiமணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் டொனால்டு டிரம்ப் மணல் சிற்பத்தை வரைந்து, அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.