வைரல்

Female Friends Molest Minor Boy: 17 வயது சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தாயின் 2 தோழிகள்; தந்தையிடம் கண்ணீர்விட்டு கதறிய சிறுவன்.!

Sriramkanna Pooranachandiran

அந்தரங்க பகுதிகளை தொடச்சொல்லி கொடுமை செய்த தாயின் தோழிகள், கடந்த 5 ஆண்டுகளாக சிறுவனை சீரழித்த பகீர் சம்பவம் அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Youth Bitten by a Snake: தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்காக மருத்துவமனை வந்த இளைஞர்; உயிர்காத்த மருத்துவர்கள்.!

Sriramkanna Pooranachandiran

மருத்துவமனைக்கு சாக்குப்பையில் பாம்பை தூக்கி வந்த இளைஞர், தன்னை கடித்த பாம்பை சிறைபிடித்து வந்ததாகவும், தன்னை காப்பாற்றுமாறும் கூறிய சம்பவம் பஹ்ரைச் மாவட்டத்தில் நடந்துள்ளது.

Anant Ambani-Radhika Merchant Wedding: அம்பானி இல்லத் திருமண விழாவில் பிரபல குத்துச்சண்டை வீரர் ஜான் செனா: வாழ்த்து மழை பொழிய குவியும் பிரபலங்கள்.!

Backiya Lakshmi

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் இன்று (ஜூலை 12) தொடங்கி 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Father Sells Newborn Daughter: பிறந்து 18 நாட்களேயான குழந்தையை ரூ.1 இலட்சத்திற்கு விற்பனை செய்த தந்தை; 24 மணிநேரத்தில் அதிரடி காண்பித்த காவல்துறை.!

Sriramkanna Pooranachandiran

24 மணிநேரத்திற்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட பச்சிளம் குழந்தை, காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் பத்திரமாக மீட்கப்பட்டு தாயிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

'Ghostbuster' of Telangana: பள்ளியில் பேய் இருக்கிறதா? பதறும் மாணவர்கள்.. ஆசிரியர் செய்த திகில் செயல்..!

Backiya Lakshmi

தெலுங்கானாவில் உள்ள ஒரு பள்ளியில் பேய்கள் நடமாடுவதாக அங்கு படிக்கும் மாணவர்கள் கூறி வருகின்றனர்.

Catfish Swimming On Railway Tracks: உள்ளூர் ரயில் தண்டவாளத்தில் மிதக்கும் கேட்ஃபிஷ்கள்; கனமழை காரணமாக நீரில் நீந்தி செல்லும் மீன்கள்.. வீடியோ வைரல்..!

Rabin Kumar

மும்பையில் கனமழை காரணமாக உள்ளூர் ரயில் தண்டவாளங்களில் கேட்ஃபிஷ்கள் நீந்தி செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

Woman was Attacked With an Axe: நிலத்தகராறில் மூத்த சகோதரி மீது கோடாரியால் கொடூரமாக தாக்குதல்; வாலிபர் கைது.. வீடியோ வைரல்..!

Rabin Kumar

ஆந்திர பிரதேசத்தில் வீட்டு நிலம் தொடர்பான ஏற்பட்ட சொத்து தகராறில் வாலிபர் ஒருவர் தனது மூத்த சகோதரியை கோடாரியால் கொடூரமாக தாக்கியுள்ள வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Father Son Suicide Caught by CCTV: இரயில் முன் பாய்ந்து தந்தை-மகன் தற்கொலை; நெஞ்சை பதறவைக்கும் இறுதி நொடிகள்.. பதறவைக்கும் காட்சிகள்.!

Sriramkanna Pooranachandiran

இரயில் நிலையத்தில் இருந்து நடந்து சென்ற தந்தை - மகன், ஒருசேர புறநகர் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.

Advertisement

Teacher - HM Affair: பள்ளி வளாகத்திலேயே தலைமை ஆசிரியர் - பெண் ஆசிரியை உல்லாசம்; அதிர்ச்சி வீடியோ லீக்.!

Sriramkanna Pooranachandiran

கல்வி பயிற்றுவிக்க வேண்டிய வளாகத்தில், தலைமை ஆசிரியரும் - பெண் ஆசிரியையும் அந்தரங்க நேரத்திற்கான ஆயத்த செயல்களை மேற்கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

Live Rat Found In Chutney: சட்னியில் மிதந்த உயிருள்ள எலி.. பீதியை கிளப்பும் அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள்..!

Backiya Lakshmi

தெலுங்கானாவில் உள்ள சுல்தான்பூரில் உள்ள JNTUH வளாகத்தில் கொடுக்கப்பட்ட சட்னியில் உயிருள்ள எலி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Meerut Molestation Case: பட்டப் பகலில் நடுரோட்டில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் அட்டூழியம் செய்த நபர்.. வைரலாகும் வீடியோ..!

Backiya Lakshmi

உத்திரபிரதேச மாநிலத்தில் பட்டப் பகலில் நடந்து சென்ற ஒரு பெண்ணிடம் ஒருவர் தவறாக நடந்து கொண்டுள்ளார்.

Worm In Puri Curry: பூரி மசாலாவில் கடந்த புழு.. பீதியை கிளப்பும் அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள்..!

Backiya Lakshmi

ஹைதராபாத்தில் உள்ள கட்டி அன்னாரும் ராகவண்ணா ஹோட்டலில் கொடுக்கப்பட்ட பூரி மசாலில் இறந்த புழு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Mumbai Local Train: இரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்த இளம்பெண்; இரண்டு கால்களும் துண்டாகிய பரிதாபம்.!

Sriramkanna Pooranachandiran

மும்பை புறநகர் மின்சார இரயில் சேவை, அம்மாநிலத்தின் உயிர்மூச்சாக இருந்து வருகிறது. இதில் பயணிக்கும் நபர்கள் சில நேரங்களில் விபத்தில் சிக்கி தங்களின் வாழ்க்கையை இழக்கும் சோகமும் நடக்கிறது.

Raigad Fort Flood: மலைக்கோட்டையின் அழகைகாணச்சென்று அலறிய மக்கள்; திடீர் வெள்ளத்தில் சிக்கி பரிதவித்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

ராய்காட் கோட்டையின் அழகை ரசிக்கச்சென்ற சுற்றுலாப்பயணிகள், திடீர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டு பரிதவித்துப்போயினர்.

Mumbai Rains: ஒரேநாள் இரவில் மும்பையை புரட்டியெடுத்த கனமழை; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவுக்கு அதிக மழையை தரும் தென்மேற்கு பருவமழை காரணமாக, மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழையானது தொடர்ந்து பெய்து வருகிறது.

Terrorists Hid In Bunker: போலியான கபோர்டுக்குள் ரகசிய அறை; பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டின் ரகசியம் உடைத்த இராணுவம்.!

Sriramkanna Pooranachandiran

காஷ்மீரில் பாதுகாப்பு, அமைதியை நிலைநாட்ட இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தாலும், இந்தியாவில் இருந்துகொண்டு பாக். ஆதரவு எண்ணத்துடன் செய்யப்படும் புல்லுருவிகள், இந்திய இறையாண்மைக்கே பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றனர்.

Advertisement

ஆக்கிரமிப்பில் இருந்த வீடு இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த இளைஞர் மரணம்.! திருவள்ளூரில் சோகம்.!

Sriramkanna Pooranachandiran

அரசு நிலத்தில் வீடு அமைத்து இருந்த இளைஞரின் எதிர்ப்பை மீறி வீடு இடிக்க அதிகாரிகள் ஆயத்தமான நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த நபர் பலியான சோகம் நடந்துள்ளது.

Suicide by Jumping from the Fourth Floor: நான்காவது மாடியில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை; நொடியில் நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

வீட்டுவசதி வாரிய ஆணைய அலுவலகத்தில் கணக்குத்துறையில் வேலை பார்த்து வந்த இளைஞர் திடீரென அலுவலக வளாகத்திலேயே தற்கொலை செய்துகொண்டார்.

Rahul Gandhi on Hathras Stampede: உபி.யில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த விவகாரம்; நேரில் சென்று ஆறுதல் கூறிய ராகுல் காந்தி.!

Sriramkanna Pooranachandiran

நிர்வாக குறைபாடுகள் காரணமாக ஹத்ராஸில் 121 பேர் பலியாகிவிட்டதாக ராகுல் காந்தி தனது குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார்.

Ladakh Earthquake: லடாக் பகுதியில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு.!

Sriramkanna Pooranachandiran

இந்தியாவின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள லடாக் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement