வைரல்

Koyambedu Omni Bus Fire: கோயம்பேடு மார்க்கெட்டில் ஆம்னி பேருந்து உட்பட 10 வாகனங்கள் தீ எரிந்த விவகாரம்; சிகிரெட் பிடித்ததால் வந்த வினை.!

Sriramkanna Pooranachandiran

சிகிரெட் பிடிக்க பேருந்துக்குள் சென்ற நபரால், பேருந்து தீப்பிடித்து எரிந்து நாசமான சம்பவம் கோயம்பேட்டில் நடந்துள்ளது. இந்த விஷயம் குறித்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Cobra Swallowing A Medicine Bottle: மருந்து பாட்டிலை விழுங்க முயன்ற நாகப்பாம்பு; வலியால் துடிதுடித்த வீடியோ வைரல்..!

Rabin Kumar

ஒடிசாவில் நாகப்பாம்பு ஒன்று, மருந்து பாட்டிலை வாயில் விழுங்கியபடி வலியால் அவதிப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

Snake Found In Food: தாய்மார்க்கு கொடுக்கப்பட்ட ஊட்டச்சத்து தானியத்தில் கிடந்த பாம்பு.. பீதியை கிளப்பும் அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள்..!

Backiya Lakshmi

மகாராஷ்டிரா அரசு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவை விநியோகிக்கிறது. அதில் இறந்த பாம்பு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Woman Cuts Private Parts of Man: காதலியை கைவிட நினைத்த காதலன்; ஆணுறுப்பை அறுத்து கதறவைத்த காதலி.!

Sriramkanna Pooranachandiran

5 ஆண்டுகளாக உயிராக என பழகிவந்த காதலன், திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து வந்த காரணத்தால், ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த காதலி காதலனின் ஆணுறுப்பை அறுத்த சம்பவம் நடந்துள்ளது.

Advertisement

Police Officer Enjoying With Drunken Man: குடிபோதையில் நடனமாடியதை விசில் அடித்து கொண்டாடிய காவல் அதிகாரி; வீடியோ வைரல்..!

Rabin Kumar

ஆந்திர பிரதேசத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல் அதிகாரி, குடிபோதையில் நடனமாடும் ஒருவருடன் சேர்ந்து விசில் அடித்து கொண்டாடி மகிழ்ந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

A Person Raising Squirrels In A Grocery Store: மளிகை கடையில் அணில் வளர்த்து வரும் நபர்; 90 அணில்கள் வளர்த்து ஆச்சரியமூட்டும் நெகிழ்ச்சி சம்பவம்.. வீடியோ வைரல்..!

Rabin Kumar

மதுரையில் மளிகை கடை நடத்தி வந்த ஒருவர் அவரது கடையில் இதுவரை 90 அணில்கள் வளர்த்து வந்ததும், அதுபற்றி அவர் உருக்கமாக பேசிய வீடியோ காட்சிகளும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

Mud House Collapsed: மண்வீடு இடிந்து-விழுந்து அக்கா-தம்பி என 3 குழந்தைகள் பலி., தாயின் உயிர் ஊசல்.!

Sriramkanna Pooranachandiran

நாகர் கர்னூல் மாவட்டத்தில் குழந்தைகளுடன் தம்பதி வசித்து வந்த மண்வீடு மழையால் இடிந்து-விழுந்த சோகத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Medical Negligence: மூட்டில் காயம்பட்ட சிறுவனுக்கு, அந்தரங்க உறுப்பில் அறுவை சிகிச்சை; அதிர்ச்சி கொடுத்த அரசு மருத்துவர்கள்.!

Sriramkanna Pooranachandiran

விளையாடும்போது ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற மருத்துவமனையில் அனுமதியான சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்களின் அதிர்ச்சி செயல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement

Toddler Crushed by Car: தாயுடன் விளையாடிய மகளின் உயிர் ஊசல்; கண்முன் நொடியில் நடந்த கொடூரம்.!

Sriramkanna Pooranachandiran

நொய்டாவில் தாயின் கண்முன்னே குழந்தை காரின் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவத்தில் தொடர்புடைய கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Elephant Defeats Flooding River: ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட காட்டு யானை.. போராடி கரையைக் கடக்கும் வீடியோ..!

Backiya Lakshmi

தர்மகிரியில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை போராடி கரையை கடக்கும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Lightning Strikes: இடிக்கு பயந்து மரத்துக்கு கீழ போறிங்களா? அப்போ இந்த வீடியோவைப் பார்த்துட்டு போங்க..!

Backiya Lakshmi

இடிக்காக மரத்தின் கீழ் ஒதுங்கிய நபர்களின் மீது இடி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

Traffic Awareness In Hyderabad: போக்குவரத்து விழிப்புணர்வு; வித்தியாசமான முறையில் அறிமுகம் செய்த வீடியோ வைரல்..!

Rabin Kumar

ஐதராபாத்தில் போக்குவரத்து வாகனம் இருப்பதை போன்ற போலியான உருவத்தை வைத்து, போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

Advertisement

Zomato Delivery Boy Steal Customer Package: உணவு டெலிவரி செய்ய வந்த நபர், உணவு பொட்டலத்தை திருடும் காட்சி வைரல்..!

Rabin Kumar

பெங்களூருவில் சொமாட்டோ நிறுவன டெலிவரி நபர் மற்றொரு உணவு பொட்டலத்தை திருடிச் செல்லும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது வைரலாக பரவி வருகிறது.

Fish Eating Snakes: மீன்களை பிடித்து ருசித்து சாப்பிடும் பாம்புகள்; அருவியில் நடந்த ஆச்சரியம்.. வைரல் வீடியோ உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

சுற்றுலாப்பயணி ஒருவர் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் பாம்பு மீன்களை வேட்டையாடி சாப்பிடும் வீடியோவை பதிவு செய்தது வைரலாகி வருகிறது.

Man Masturbate at the Roadside: நடுரோட்டில் இளம்பெண்ணின் முன் சுயஇன்பம் செய்த இளைஞர்; அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்.!

Sriramkanna Pooranachandiran

பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் செயல்படும் நபர்களை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுப்பதே பிற்காலத்தில் அவ்வாறான குற்றங்களை குறைக்க உதவி செய்யும்.

UP Man Forced to Have Sex Change Surgery: ஆணின் மீது ஆணுக்கு காதல்.‌. அந்தரங்க உறுப்பை அறுத்து காதலன் செய்த கபளீகரம்.. பகீர் சம்பவம்..!

Backiya Lakshmi

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர்க்கு, அவருக்கே தெரியாமல் பிறப்புறுப்பு நீக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Chicken Piece got Stuck in his Throat: போதையில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டதால் சோகம்; சிக்கன் பீஸ் மூச்சுக்குழாயில் சிக்கி பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

சிக்கன் பீஸ் மூச்சுக்குழாயில் சிக்கி 39 வயதுடைய நபர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் மறைவு குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Dog Terror In Sambhajinagar: சிறுமியை துரத்தி துரத்தி கடிக்க வந்த தெரு நாய்.. வைரலாகும் வீடியோ..!

Backiya Lakshmi

தெரு நாய்களால் நாளுக்கு நாள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

Bike Trip With Mom: "எத்தனை நாளைக்கு தான் டா.. லவர்க்கே ஊர சுத்திக் காட்டுவீங்க.." அம்மாவுடன் பைக்கில் கிளம்பிய வாலிபர்..!

Backiya Lakshmi

ஒருவர் தனது அம்மாவுடன் சுமார் 380கிமீ தொலைவிற்கு விலையுயர்ந்த ஹார்லி-டேவிட்சன் பைக்கில் சென்றுள்ளார்.

Special Bus for Weekend Days: வார இறுதி விடுமுறை எதிரொலி; வெளியூர் பயணிகளுக்காக சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

Sriramkanna Pooranachandiran

வெள்ளி, சனிக்கிழமைகளில் சொந்த ஊர் சென்று திரும்புவோரின் வசதிக்காக, அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement