வைரல்

Temple Undiyal Theft: கோவில் வளாகத்தில் இருந்த உண்டியலை சாக்குப்பையில் தூக்கிச்சென்ற இளைஞர்; சாமி கும்பிட்டுவிட்டு அதிர்ச்சி செயல்.!

Sriramkanna Pooranachandiran

திறந்துகிடந்த கோவிலில் நுழைந்த இளைஞர், சாமி கும்பிடுவது போல நடித்து கோவில் உண்டியலை தூக்கிக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.

Brave Safakadal Duo Saves Minor In Daring River: ஓடும் நதியில் அடித்து செல்லப்பட்ட சிறுவன்.. கடவுள் போல் வந்து காப்பாற்றிய இரண்டு இளைஞர்கள்..!

Backiya Lakshmi

ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் ஜீலம் நதியில் 7 வயது சிறுவன் மூழ்கிக் கொண்டிருந்தபோது ஜகூர் அஹமத் மற்றும் சகாத் அஹமத் என்ற நபர்கள் சிறுவனை ஆற்றில் இருந்து காப்பாற்றினர்.

Crocodile In VVIP Area: விவிஐபிக்கள் வீட்டிற்குள் புகுந்த முதலையார்; தலைதெறிக்க ஓட்டம்பிடித்த சம்பவம்.!

Backiya Lakshmi

லக்னோவின் விவிஐபி பகுதியில் நுழைந்த முதலையால் மக்கள் பதறும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Shilpa Gautam Murder Case: ஷில்பா கௌதம் கொலை வழக்கு.. கைது செய்யப்பட்ட ஐஆர்எஸ் அதிகாரி..!

Backiya Lakshmi

நொய்டாவின் பிஎச்இஎல் ஊழியர் கொலை வழக்கில் ஐஆர்எஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Husband Kills Wife: கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மனைவி கொலை; தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடும் குடும்பம்?.!

Sriramkanna Pooranachandiran

கைமுர் மாவட்டத்தில் கள்ளக்காதல் விசயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மனைவியை கணவர் அடித்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. தலைமறைவான கணவருக்கு அதிகாரிகள் வலைவீசியுள்ளனர்.

Bar DJ Shot Dead: பார் வாசலில் சுட்டுக்கொல்லப்பட்ட டிஜெ; அமைதியாக நடந்து சென்ற கொலையாளி.. ராஞ்சியில் பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

திரைப்படத்தை மிஞ்சும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று ராஞ்சியில் நடந்துள்ளது. பார் வாசலிலேயே இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Head Priest Murdered: ஆசி வழங்கிய குருவின் அதிர்ச்சி செயல்.. 56 வயது மடாதிபதியை கொன்ற 12 வயது சிறுவன்.. பகீர் காரணம் உள்ளே.!

Sriramkanna Pooranachandiran

தனக்கு தீட்சை கொடுத்த யோகி, சில ஆண்டுகள் கழித்து தன்னிடம் அத்துமீற முயற்சித்தால் பதறிப்போன சிறுவன் யோகியை கட்டையால் அடித்தே கொன்ற சம்பவம் ஆக்ராவில் நடந்துள்ளது.

Highway Robbery: திரைப்பட பாணியில் லாரியில் இருந்து பொருட்கள் திருட்டு; லாரி ஓட்டுனர்களை பதறவைக்கும் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

நெடுஞ்சாலை திரைப்படத்தில் காட்சியாக நாம் பார்த்ததை, பட்டப்பகலில் இளைஞர் கும்பல் ஒன்று நிகழ்த்திக்காண்பித்து நெடுஞ்சாலை கொள்ளை தொடருவதை உறுதி செய்துள்ளது.

Advertisement

Bomb Threat: சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்; அதிகாரிகள் சோதனை தீவிரம்.!

Sriramkanna Pooranachandiran

ஆர்.ஏ புரத்தில் செயல்பட்டு வரும் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோடை விடுமுறை என்பதால் பள்ளியில் குழந்தைகள் இல்லை.

One Year Old Baby Dies by Heart Attack: ஒருவயது பச்சிளம் குழந்தை மாரடைப்பால் பலி., பிரேத பரிசோதனையில் அம்பலமான அதிர்ச்சி உண்மை.!

Sriramkanna Pooranachandiran

கைக்குழந்தை உள்ள பெண்ணுடன் டேட்டிங் செய்த நபர், 1 வயது குழந்தை இடையூறாக இருப்பதாக எண்ணி கொடூரமாக அடித்தே கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

Nellore Road Accident: கண்டெய்னர் லாரி மீது மோதிய பேருந்து.. தரம்புரண்ட வண்டிகள்.. நெல்லூரில் கொடூர விபத்து..!

Backiya Lakshmi

விஜயவாடாவில் இருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து, ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது.

Fish Medicine Festival 2024: ஆஸ்துமா உட்பட சுவாச நோய்களை குணப்படும் மீன் பிரசாதம்; இலட்சக்கணக்கில் குவியப்போகும் மக்கள்..!

Sriramkanna Pooranachandiran

சுவாச நோய்கள், ஆஸ்துமாவுக்கு தீர்வாக அமையும் மீன் பிரசாத திருவிழா விரைவில் தொடங்கவுள்ளது. அதுகுறித்த விரிவான தகவலை எமது லேட்டஸ்ட்லி தமிழ் செய்தியில் தெரிந்துகொள்ளுங்கள்.

Advertisement

China Basketball Training School: கூடைப்பந்தில் அசத்தும் சிறார் குழு; பலே பயிற்சியுடன் மாஸ் காண்பித்து வியக்கவைக்கும் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

சிறார் கூட்டமாக ஒன்றாக சேர்ந்து கூடைப்பந்தை அசத்தலான முறையில் கையாளும் கண்கவர் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

6 College Students Died: பள்ளத்தில் உருண்டு பயங்கர விபத்தில் சிக்கிய கார்; கல்லூரி மாணவர்கள் 6 பேர் பரிதாப பலி.!

Sriramkanna Pooranachandiran

மலைப்பாங்கான பகுதியில் கவனத்துடன் வாகனத்தை இயக்காத பட்சத்தில், ஒருசில நொடி அலட்சியமும் உயிரை பறித்துவிடும் என்பதற்கு உதாரணமாக பல துயரங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன.

Sewage Dumped On Road Side: சாலையில் கொட்டப்பட்டுள்ள கழிவுகள்.. பொதுமக்கள் அகற்ற கோரிக்கை..!

Backiya Lakshmi

தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் பாபநாசம் கடைத்தெருவில் கழிவு நீர் கால்வாயில் இருந்து அள்ளப்பட்ட கழிவுகளை சாலையில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.

Viral Video: அரசு பேருந்தா? கொசு வண்டி வாகனமா? வைரலாகும் வீடியோ..!

Backiya Lakshmi

அரசு பேருந்து கொசு வண்டி போல புகையை அதிகளவில் கக்கி கொண்டே சென்றதைக் வாகன ஓட்டிகள் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பி வருகின்றனர்.

Advertisement

Youngster Suicide: 3 மாத சம்பளத்தை கொடுக்காததால் விரக்தி; 24 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.. கடிதத்தில் அதிர்ச்சி தகவல்.!

Sriramkanna Pooranachandiran

உடல்நல சிகிச்சைக்கு கூட செல்ல பணம் இல்லாமல் அவதிப்பட்ட இளைஞர், தான் பணியாற்றும் நிறுவனத்திடம் சம்பளத்தை கேட்டு மனம் நொந்து இறுதியில் தற்கொலை செய்துகொண்டார்.

Bhghpat Shocker: கொலை வழக்கில் தொடர்பு; பிணையில் வந்ததும் போட்டுத்தள்ளிய முன்விரோத பகை?..!

Sriramkanna Pooranachandiran

கடந்த 2022ம் ஆண்டில் நடந்த கொலை விவகாரத்தில், பிணையில் வெளியே வந்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பாக்தாத்தில் நடைபெற்றது.

‘Thanneer Pandals’ To Beat Summer Heat: கோவை உக்கடம் பகுதியில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தல்.. பொதுமக்களுக்கு அளிக்கப்பட்ட தண்ணீர் பாட்டில், தர்பூசணி, ஆப்பிள், ஆரஞ்சு..!

Backiya Lakshmi

மே தினத்தை முன்னிட்டு க்ரீன் கார்டன் ஹவுசிங் யூனிட் நண்பர்கள் குழு சார்பாக கோவை உக்கடம் பகுதியில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி துவக்கி வைத்தார்..

Lifetime Prison Impressment on Minor Girl Rape Case: 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 60 வயது முதியவருக்கு வாழ்நாள் சிறை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!

Sriramkanna Pooranachandiran

காட்டுப்பகுதியில் விறகு சேகரிக்க சென்ற சிறுமியை முதியவர் பலாத்காரம் செய்த துயரத்தால், அவர் இரண்டரை வயது குழந்தைக்கு தாயாகிவிட, இறுதியில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement