வைரல்
Instagram Influencer Attacked: ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு பிரபலமான இன்ஸ்டா பிரபலம் மீது தாக்குதல்; காயங்களுக்கு 40 தையல்கள் என தகவல்.!
Sriramkanna Pooranachandiranஇருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டு இருந்த இன்ஸ்டாகிராம் பிரபலத்தின் மீது இருவர் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்திய பதைபதைப்பு சம்பவம் போபாலில் நடந்துள்ளது.
Man Dies of Electrocution: மழையின் போது மின்கம்பத்தில் கை வைத்த நபர்.. சம்பவயிடத்திலேயே மின்தாக்கி பலி.. வைரலாகும் வீடியோ..!
Backiya Lakshmiஹைதராபாத்தில் ஒருவர், பலத்த மழையின் போது மின்கம்பத்தில் கை வைத்ததால் சம்பவயிடத்திலேயே மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Dog Attack: திடீரென சிறுமியை தாக்கிய நாய்; லிப்டுக்குள் குதித்து மறு தாக்குதலில் தப்பித்த சிறுமி.. பதறவைக்கும் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranவீடுகளில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்கள், அவ்வப்போது மூர்க்கமாகி சிறார்கள் மற்றும் பெரியவர்களை தாக்கும் துயரம் தொடருகிறது. பெரும்பாலும் இவ்வான விஷயங்களால் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
Woman Deliveries 5 Babies: ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்மணி; தாய்-சேய் நலம்.! விபரம் உள்ளே.!
Sriramkanna Pooranachandiranஅரிதிலும் அரிதான நிகழ்வுகள் உலகைசுற்றி நடந்துகொண்டு தான் இருக்கின்றன. அவற்றை இன்றைய தொழில்நுட்பம் நமக்கு செய்திகளாக வழங்குகிறது. அந்த வகையில், பெண் ஒருவருக்கு 5 குழந்தைகள் பிறந்தது குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து எமது லேட்டஸ்டலி தமிழ் செய்தியை கீழே படிக்கவும்.
China Basketball Training School: கூடைப்பந்தில் அசத்தும் சிறார் குழு; பலே பயிற்சியுடன் மாஸ் காண்பித்து வியக்கவைக்கும் வீடியோ.!
Sriramkanna Pooranachandiranசிறார் கூட்டமாக ஒன்றாக சேர்ந்து கூடைப்பந்தை அசத்தலான முறையில் கையாளும் கண்கவர் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
6 College Students Died: பள்ளத்தில் உருண்டு பயங்கர விபத்தில் சிக்கிய கார்; கல்லூரி மாணவர்கள் 6 பேர் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranமலைப்பாங்கான பகுதியில் கவனத்துடன் வாகனத்தை இயக்காத பட்சத்தில், ஒருசில நொடி அலட்சியமும் உயிரை பறித்துவிடும் என்பதற்கு உதாரணமாக பல துயரங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன.
Youngster Suicide: 3 மாத சம்பளத்தை கொடுக்காததால் விரக்தி; 24 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.. கடிதத்தில் அதிர்ச்சி தகவல்.!
Sriramkanna Pooranachandiranஉடல்நல சிகிச்சைக்கு கூட செல்ல பணம் இல்லாமல் அவதிப்பட்ட இளைஞர், தான் பணியாற்றும் நிறுவனத்திடம் சம்பளத்தை கேட்டு மனம் நொந்து இறுதியில் தற்கொலை செய்துகொண்டார்.
Bhghpat Shocker: கொலை வழக்கில் தொடர்பு; பிணையில் வந்ததும் போட்டுத்தள்ளிய முன்விரோத பகை?..!
Sriramkanna Pooranachandiranகடந்த 2022ம் ஆண்டில் நடந்த கொலை விவகாரத்தில், பிணையில் வெளியே வந்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பாக்தாத்தில் நடைபெற்றது.
Cop Died an Accident: சாலை விபத்தில் காவலர் பரிதாப பலி.. சாலை தடுப்பில் மோதி நொடியில் பறிபோன உயிர்.. பதறவைக்கும் காட்சிகள்.!
Sriramkanna Pooranachandiranபணியை முடித்துவிட்டு தனது வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்த காவலர், வாகன விபத்தில் உயிரிழந்த சோகம் டெல்லியில் நடந்துளளது.
Chengalpattu Shocker: தெப்பக்குளத்தில் நீச்சலடித்து விபரீத முயற்சி; நண்பர் கண்முன் நீரில் மூழ்கி இளைஞர் பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranஇளங்கன்று பயமறியாது என்பதை போல செயல்பட்ட நபர், தனது பேராசை எண்ணத்தால் நடுவழியில் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம் திருப்போரூரில் நடந்துள்ளது.
HC Judgement on Mentally Challenged Girl Rape: மனநலம் பாதிக்கப்பட்ட பெண் விருப்பத்துடன் உடலுறவு: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!
Sriramkanna Pooranachandiranபெண்ணின் விருப்பத்துடன் உடலுறவு வைத்துக்கொண்டாலும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனின் அது கற்பழிப்பு குற்றமாகவே கருதப்படும் என அறிவித்துள்ள மும்பை உயர்நீதிமன்றம், குற்றவாளிகள் தண்டனையை உறுதி செய்தது.
Fire Accident: தங்கும் விடுதியில் பயங்கர தீவிபத்து; 11 பேர் உடல் கருகி பரிதாப பலி.!
Sriramkanna Pooranachandiranவீடு இழந்தோர், ஏழை மக்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த தீ விபத்தில் 11 பேர் பரிதாபமாக பலியான சோகம் நடந்துள்ளது.
Vlogger Couple Sexually Harassed: திருச்சூர் பூரம் திருவிழாவில் அமெரிக்க பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை; வெளியான வீடியோவால் பரபரப்பு.!
Backiya Lakshmiகேரளாவின் திருச்சூர் பூரம் திருவிழாவில், அமெரிக்க விலாக்கர்ஸ் மெக்கென்சி மற்றும் கீனன் ஜோடிகளுக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.
a Dog Beaten by Man: நாயின் கண்களில் இரும்பு ராடு செலுத்தி கொடூர தாக்குதல்; உயிருக்கு போராடும் நாய்.!
Sriramkanna Pooranachandiranஒருவேளை உணவு வைத்தாலும் வாழ்நாள் முழுவதும் விசுவாசத்தை காண்பிக்கும் நாயின் மீது நபர் ஒருவர் கொடூரமாக தாக்குதல் நடத்திய சம்பவம் காசியாபாத்தில் நடந்துள்ளது.
Salem Businessman Death: சொத்துக்காக தந்தையை இரக்கமின்றி தாக்கிய மகன்; சேலம் தொழிலதிபர் மரணமடைந்த விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்.! பதறவைக்கும் காட்சிகள் லீக்.!
Sriramkanna Pooranachandiranதொழிலதிபராக வாழ்ந்த ஆத்தூர் அமிர்தா சேகோ நிறுவனர் குழந்தை வேலு, அவரின் சொந்த மகனால் சொத்து பிரச்சனையில் கொடூரமாக தாக்கப்பட்டார். அவரின் மறைவுக்கு பின் மாதங்கள் கடந்து வெளியான வீடியோ மகனின் கைதுக்கு வழிவகை செய்துள்ளது.
Gold scam: தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை அடகு வைத்து பல லட்ச ரூபாய் மோசடி.. சென்னையை சேர்ந்தவர் உட்பட 7 பேர் கைது...!
Backiya Lakshmiகாரைக்குடியில் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை அடகு வைக்க முயன்ற 7 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
UP Woman Gets Husband Killed: தங்கச்சிக்கு கிப்ட் வாங்கிய அண்ணன்.. கொலைவெறியில் அடித்துக் கொன்ற மனைவி..!
Backiya Lakshmiஉத்திரப் பிரதேசத்தில் தங்கையின் திருமணத்திற்கு பரிசு வாங்க திட்டமிட்ட கணவரை மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Love Couple Suicide: அண்ணா-தங்கை உறவில் மலர்ந்த காதல்; பெற்றோர் கண்டிப்பால் காதல் ஜோடி விஷம் குடித்து மரணம்.!
Sriramkanna Pooranachandiranஒரே தெருவில் வசித்து ஏற்பட்ட அறிமுகத்தில், அண்ணன் - தங்கை உறவை மறந்து காதலில் விழுந்த ஜோடி, அதில் உறுதியாக இருந்து பெற்றோர் எதிர்த்த காரணத்தால் உயிரை மாய்த்துகொண்ட சோகம் கான்பூரில் நடந்துள்ளது.
Brutal Murder of 8 Year Old Girl: மகளின் மீது கணவர் வைத்த பாசத்தால் தாய் வெறிச்செயல்: 8 வயது சிறுமி கொடூர கொலை.. ஈரக்கொலையை நடுநடுங்கவைக்கும் துயரம்.!
Sriramkanna Pooranachandiranமுதல் மனைவி இறந்துபோன பின் இரண்டாவது திருமணம் செய்த கணவருக்கும் - மனைவிக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்த்தும், முதல் தாரத்தின் மீது தந்தையாக பாசம் வைத்த நபரின் செயல் இரண்டாம் தாரத்திற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி கொலை செய்ய வைத்துள்ள பதைபதைப்பு சம்பவம் நெஞ்சை பதறவைத்துள்ளது.
SC Allows 14-Year-Old Rape Survivor To Abort: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிக்கு கருக்கலைப்பு.. உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!
Backiya Lakshmiபாலியல் வன்கொடுமைக்கு ஆளான 14 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.